All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
ரயிலில் இருந்து இறங்கியது, அரண்மனை அடைந்தது, விருந்தினர்களின் சந்திப்பு, அரண்மனைக்குள் நுழைந்து விளக்கேற்றியது, அம்மனின் உருவம் படிக்க படிக்க, இப்படி அனைத்தும் மனத்திரையில் ஓடுதுப்பா. மார்வெல்லஸ்.

அதே மாதிரி அன்று இரு படமும் அருமை. டௌட்டு சந்திராவுக்கு கிளியராயிடுச்சு. அடுத்து யார்பா, கார்கோடனா ? டேய் எல்லாரும் ஓரே ரகமா இருக்கீங்கடா.

சந்திரா பறந்தா சிம்மா நீயுமா பறப்ப, உன்னய யார் காப்பத்துவா ?? குதிர, வாளுக்கெல்லாம் நாங்க எங்கடா போவோம், வேடிக்க தான் பாப்போம்.
நன்றி ஜோ மா.. 🥰🥰🥰😍😍😍😍

வேள்பாரிக்காக ம.செ.அவர்களால் வரையப் பட்ட படங்கள், நம் கதையோட பொருத்தமா வர்றது டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன், சேர்த்து போட்டிடுறேன்..
சிலது ரொம்பவே பொருந்திப் போவது பாத்து ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

ஹா ஹா.. காப்பாத்த பின்னாடியே ஆள் அனுப்பிச்சுடலாம்,ஜோ மா.. டோண்ட் வொர்ரி.. அதும் வேடிக்கை பாப்போம்🤣🤣🤣👍👍👍👍👍
 
Jeen

Well-known member
நான் வாசித்த உங்களின் முதல் கதை.வது வருவை மறக்க முடியாது.இப்பவும் 9 மணி எப்படா வரும் என்று காத்திருந்து உடனே வாசித்துடுவேன். ஆனா உங்களின் வண்ணக்களி கதைய தான் படிக்க முடியவில்லை. Pl அதையும் தாங்களேன்.❤❤❤❤
 
அடுத்து அது தான் ரீரன் பண்ண நினைத்து இருக்கேன்.. மா.. 🥰👍👍👍👍.

இப்போவே வேணும்னா.. அமேஸான் கிண்டில் ல இருக்க, ஃப்ரீ போட்டு விடவா.. ஜீன் மா..
 
Deebha

Well-known member
Hi sis, சிம்மன் ஒரு கையால் வேளை பற்றி கொண்டு மறு கையால் சந்திராவை இழுத்ததும்,சந்திரா ஏறும் போது அவனுக்கு சிரமம் தராமல் தாவி மரக்கிளையில் அமர்வதும் , பின் உயிர் பயமின்றி அவன் விழிகளை காண்பதும் செம. மலைகுடிகள் அரசன் குற்றமற்றவர் என புரிந்து கொள்வதும்,அவர்களுக்கு சந்திரா கொடுக்கும் தண்டனையும், நாக ஜெயந்தனுக்கு கொடுத்த தண்டனையும் அவளுக்கு நியாயமே. ஜெயந்தனால் பின்பு ஏதேனும் பிரச்னை வர கூடும் என உணர்ந்தே சிம்மன் அவனை கொன்று விட சொன்னாநோ

ஆதித்தின் வக்கிலால் பேசமுடியாமல் ஜெய் அசரடிக்கும் கேள்விகளை கேட்டது சுவாரஸ்யம். காஞ்சனை ராஜேந்திர வர்மன் தவறால் ஜெய்யின் குழந்தை பருவம் துயரத்தில் கழிந்தது வேதனை. மதிக்குறிய பெட்டகமும் அவர்களின் ஓவியமும் அவள் வசம் சேர்ந்தது அருமை.
 
நன்றி நன்றி தீபா மா💓💕💓💕💓💕

சிம்மன் தவறு தப்புக்கள் பொறுக்காதவன், அவன் கூறியதும் காரணத்தோடு தான்.

சந்திராவின் அன்பும் கருணையும் அளப்பறிய நன்மைகள் செய்வதையும் காண்பான்.. மாறுவான்..

அந்த மாற்றம், ஆர்ஜேவி யிடம் தெரியும்🙂🙂🙂🙂🙂 அப்படித்தான் கதை ஓட்டம் கொடுத்தேன்..
 
JoRam

Active member
சிம்மான்னா சிம்மா தான். ஓரு கையிலேயே தூக்குறார், ஓரு கையை நீட்டுறார், ஓரு கையிலாயே அணைக்கிறார், தூள்மா.👏👏👏 (விசில் சத்தம் கேட்குதா ?) அதான் சந்திராமா ஓன்றிட்டாங்களே.

நாக ஜெயந்தன க்ளின் பண்ணிறலாம்ன்னு சிம்மன் ப்ளான், ஆனா இந்த அம்மணி கருணை, பாசம் ஏகப்பட்ட வகையறாவ வச்சிருக்கே. நம்ம சிம்மா தலைய ஆட்டுவாப்பள.

பாவம் லாயருக்கு ஆப்பு. காஞ்சணை கதை சோ சாட்.

ஜெய் வதனா லவ்ஸ் செம பீல்மா.

அந்த பொக்கிஷ அறை, செல்லும் வழி, திறக்கும் முறை. அந்த கால கட்டத்திற்கு சென்று விட்ட மாதிரியான மனநிலை. அருமைமா.
 
ஹா ஹா ஜோ மா😍😍😍🥰🥰🥰🤣🤣🤣 உங்களின் கருத்துப்பகிர்வு.. மகிழ, ரசிக்க, சிரிக்கவும் வைக்கிறது💞💞💞💞💝💝💝💝

சிம்மன், நாயகனாச்சே, ஏற்கனவே சந்திரா,,வீரான்னு பர்ஃபார்மர்ஸ்.. கேப்ல கெடா வெட்ற நிலை தான் அவனுக்கு.. அதான், 😁😁😁😄😄😄😄 விசில் கேட்டுச்சு ஜோ மா🦻👂🦻👂
அவனா.. தலையாட்டினானா..🥲🥲🥲🥲 வேற வழியில்லையே.. திட்டிட்டு பாதுகாக்க பின்னாடியே .....☺☺☺☺☺

ம் காஞ்சனை.. ஜெய்க்கு செய்தது அநியாயம் தான்.

ஜெய்.. வதனா இனி முழுக்க, இப்படித்தான்.. இருப்பாங்க , ஆக்ஷ்னும் ரொமாண்ஸூமா🤗🤗🤗🤗🤗

உங்களின் ரசனைப் பகிர்வு 👌👌👌👌🎁🎁🎁🎁🎁🎁🎁
 
Deebha

Well-known member
Hi sis, சிம்மன் தன் உயிரை பொருட்படுத்தாமல் சந்திரா உயிரை காத்ததிற்கு அவள் நன்றி சொல்லும் முன் தன் உணர்வை சொல்லிய விதம் அருமை.

முன் ஜென்மதில் சந்திரா காதலை மறைகிறாள். இநத ஜென்மதில் ஜெய் காதலை முதலில் மறைதான், இல்லையா sis???

இருவரும் ஓவியத்தை பார்த்து வியக்கும் போதே மதி குடும்பம் வந்து கவனம் மாறிவிட்டது. சிவேஷ்டம் மதியின் பெற்றோர் தனக்கு தன் உயிரை, வாழ்வை கொடுத்து இருகாங்க என ஜெய் உணர்ந்து சொல்லியது செம. காதல் தேவனின் மலர்களாய் சொல்லிய தகவல் புதிது.

ஜெய் சொல்லும் பல ஜென்மமாய் கேட்டு ஆசைப்பட்ட வரம் கை சேர்ந்த உணர்வு என மதியிடம் சொல்லிய விதம் அருமை.
 
உங்கள் ரசனைக்கும் பகிர்விற்கும் நன்றி நன்றி தீபா மா 💝💝💝💝💞💞💞💞💟💖💖.

சந்திரா காதலை உணரவேயில்லை, அதை ஒத்துக் கொள்ள மனமும் இருக்காது.. சுற்றிலும் போர் அபாயம், அப்படித்தான் அவங்க நினைப்பு இருக்கும்.
ஜெய்யும் தான் பார்ப்பதாக தெரிந்தாலே, மதிக்கு ஆதித்தால் ஆபத்து வந்து விடும்னு தெரிந்து விலகிப் போவதா இருக்கும் . ஆனா அவனின் உள்மனத் தூண்டல் அவளை அவன் வாழ்வோட இணைச்சுடும் அப்படி கதை நகர்ந்து இருக்கும்.
 
Top