All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

Deebha

Well-known member
Hi sis ஜெய் தன் மனதை ஆராய்ந்து தெளிவாக முடிவெடுக்கும் முன் அதை கலைத்தவர்கள் யார் sis? ஆதித் மட்டுமா அல்லது திருமலையும் கூட்டா? இவ்வளவு ரணகளத்திலும் தாத்தா மதியை ஜெய்யிடம் திருமணம் செய்ய சொல்வது ஆச்சர்யம்... அதுவும் ஜெய் குடும்ப பின்னணியை கூறி தன்னால் மதிக்கு ஆபத்து தான் என சொல்லியும் ,தாத்தா நீ என் பேத்தியை விரும்புகிறாய் தானே, இதுவரை அவளை ஆபத்தில் இருந்து காத்தது நீ தானே இனியும் உன்னிடம் பாதுகாப்பாக இருப்பாள் என கூறி அதிரடி திருமணதிற்கு தயார் செய்ய சொன்னது செம suprise.
வசந்தாவும் வீராவும் காதலில் சிம்மன் & சந்திராவை ஓவர்டேக் செய்கிறார்கள் sis...
 
தாமரை

தீபா மா💖💕💖💕💖💕 அழகான கருத்துப் பகிர்விற்கு
நன்றி 💝💝💝💝💝

ஜெய்க்கு தன் மனம் செல்லும் பாதை புரிந்தாலும், அவளைச் சுற்றும் ஆபத்துக்களையும் புரிந்து தான் இருக்கிறான் . அதுவும் அவனால் அந்த ஆபத்துக்கள் எனும் போது அவன் எப்படி விட்டுட்டு போவான்?

ஆதித்தும் திருமலையும் கூட்டாகிட்டாங்க..

தாத்தா நடப்பவற்றை பார்த்திட்டுதானே இருக்கிறார். உள்ளூர் பகையோடு வந்த பகையும், தன் பேத்தியின் உயிருக்கு, மானத்திற்கு குறி வைப்பதை.. அதுதான்,ஏற்கனவே மூன்று முறை காத்தவன்.. இனியும் காப்பான்னு அவன்கிட்டே ஒப்படைக்கிறார். அவளின் ஜாதகத்தை வைத்து அவர் பயந்ததை, கணித்ததை அவர் இது போல செய்கிறார்.

ஹி ஹி சந்திரா சிம்மாக்கு லவ் சீன்ஸ் இல்லை, அன்று கதை ட்ரையா ஃபீல் ஆகக்கூடாது, அதான் அவங்களை ரொமாண்ஸ் பண்ண விட்டாச்சு மா🤭🤭🤭🤭🤭 இனி அங்கேயும் காட்சிகள் சீரியஸாக மாறும்.. போர் ஆயத்தங்கள்.. வியூகங்கள் ன்னு..👍👍👍👍
 
Deebha

Well-known member
Hi sis, ஜெய் மதி திருமணம் சூப்பர்..போன ஜென்மத்து தோழர்களான சிவ் & மாலா கூட இருந்ததது செம. சிம்மன் சந்திராவிற்கு ஆசையாய் செய்த தாலி பல வருடங்கள் கடந்து அவர்களை இணைந்தது அருமை. ஜெய் திருமலைக்கு end card போட்டுடான் போல... ஆதித்க்கு எப்போது?
சந்திரா வேங்கையாவை சந்திக்கும் போதே சிம்மன் வந்தது செம. மதியின் குலதெய்வ கோயில் அருகே இருக்கும் குன்று தானே sis? குறிஞ்சி அம்மாவை உயிரோடு தாழியில் (பெரிய பானையில்) அடைப்பது கொடுமை.. நாக வள்ளி விஷயமாகவா?
 
நன்றி நன்றி தீபா மா🥰🥰🥰🥰

எண்ட் கார்டா?! இந்தக் கதை பொறுத்த வரை, மாற்றங்கள் திடீர் திடீர்னு தான் வரும்.. 😅😅😅

ஆமா அதே யானைமலைக் குன்று, தாமரைக் குளம் தான். ஆனந்தி சொன்ன கதை அடுத்த சீன்ல வரும்💓💓💓💓

நூறு வயது கடந்தவங்களை, தாழியில் அடைத்து.புதைத்து விடுவது முன்பு இருநத வழக்கம் என்று படித்திருக்கிறேன்..

இந்த கதையில் குறிஞ்சமமா, சித்தர்கள் போல, அவங்க இறுதி எப்படி இருக்கனும்னு அவங்களே முடிவு பண்றதா கொடுத்தேன்.

நாகவல்லி பற்றி முழுவிவரம் அடுத்த யூடிஸ்ல வந்திடும்..
 
Deebha

Well-known member
Hi sis, ஜெய் மதிக்கு வழங்கப்பட்ட வரவேற்பு சூப்பர். மதி நான் உனக்கு பாரமாய் இல்லாமல் துணையாய் இருப்பேன் என்றது செம. பாண்டிமா தேவியாக அவளின் சிலையை பார்த்தது சூப்பர். ஆதித் அடங்கவே மாட்டானா sis? நம்ம ஹீரோ ஆர்மி techniques யை business இல் gentle ஆக பயன்படுத்துவதை எப்போது கண்டுபிடித்து அவன் business இல் சுதாரிக்க போகிறான் ?
சந்திரா குறிஞ்சி பாட்டியிடமிருந்து சிறிதும் கார்கோடகனிடமிருந்து நிகழ்வுகளை முழுவதும் தெரிந்து கொண்டது சூப்பர். அவன் பேருக்கு ஏ‌ற்ற விஷத்தையும் கக்கிவிட்டானே sis?
 
நன்றி நன்றி தீபா மா😍💕😍💕😍💕

ஆதித், அவன் கடைசி வரை.. இப்படித்தான் இருப்பான்.. தொழிலில் ஜெய் பாத்து ஏதும் பண்ணாத்தான் உண்டு..

கார்கோடகன் இறந்தும் நஞ்சு குறையாதவன்.. வாழும் போதும்.. முழு வில்லன்.. இப்போதாவது ஒழிந்தான்.. அப்படி நினைச்சுக்க வேண்டியது தான்.. தீபா மா🙂🙂🙂🙂🙂
 
JoRam

Active member
ஆகா, மீனாட்சி கோயிலிலேயே கல்யாணம் நடந்ததா ? பேஷ், பேஷ் சூப்பர்.

ஏண்டா திருமலை வாண்ட்ட வந்து மாட்டற ?

ரயில் காட்சி சூப்பர்மா, உண்மையிலேயே ஜெய், வதனா ரசிச்சாங்களோ இல்லையோ நான் ரொம்ப ரசிச்சேன்.

யானை படையும் யானை மீதேறி வந்த சிம்மனும் செம. வார்த்தைக்கு அப்பாறப்படடது.
 
JoRam

Active member
ரயிலில் இருந்து இறங்கியது, அரண்மனை அடைந்தது, விருந்தினர்களின் சந்திப்பு, அரண்மனைக்குள் நுழைந்து விளக்கேற்றியது, அம்மனின் உருவம் படிக்க படிக்க, இப்படி அனைத்தும் மனத்திரையில் ஓடுதுப்பா. மார்வெல்லஸ்.

அதே மாதிரி அன்று இரு படமும் அருமை. டௌட்டு சந்திராவுக்கு கிளியராயிடுச்சு. அடுத்து யார்பா, கார்கோடனா ? டேய் எல்லாரும் ஓரே ரகமா இருக்கீங்கடா.

சந்திரா பறந்தா சிம்மா நீயுமா பறப்ப, உன்னய யார் காப்பத்துவா ?? குதிர, வாளுக்கெல்லாம் நாங்க எங்கடா போவோம், வேடிக்க தான் பாப்போம்.
 
தாமரை

தாமரை
ஆகா, மீனாட்சி கோயிலிலேயே கல்யாணம் நடந்ததா ? பேஷ், பேஷ் சூப்பர்.

ஏண்டா திருமலை வாண்ட்ட வந்து மாட்டற ?

ரயில் காட்சி சூப்பர்மா, உண்மையிலேயே ஜெய், வதனா ரசிச்சாங்களோ இல்லையோ நான் ரொம்ப ரசிச்சேன்.

யானை படையும் யானை மீதேறி வந்த சிம்மனும் செம. வார்த்தைக்கு அப்பாறப்படடது.
நன்றி நன்றி ஜோ மா..
திருமலைக்கு நேரம் சரியில்ல, மோதுற ஆள் பத்தியும் தெரியலை.. அதான்.. 🤭🤭🤭🤭🤭

💞😍💞😍💞😍 உங்களின் சிலாகிப்பும் பாராட்டும்.. :smiley18::smiley18:
நன்றி மா
 
Top