தாமரை
தாமரை
மிக்க நன்றி பூரணி மாSuper ah iruku story
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி பூரணி மாSuper ah iruku story
தீபா மா அழகான கருத்துப் பகிர்விற்குHi sis ஜெய் தன் மனதை ஆராய்ந்து தெளிவாக முடிவெடுக்கும் முன் அதை கலைத்தவர்கள் யார் sis? ஆதித் மட்டுமா அல்லது திருமலையும் கூட்டா? இவ்வளவு ரணகளத்திலும் தாத்தா மதியை ஜெய்யிடம் திருமணம் செய்ய சொல்வது ஆச்சர்யம்... அதுவும் ஜெய் குடும்ப பின்னணியை கூறி தன்னால் மதிக்கு ஆபத்து தான் என சொல்லியும் ,தாத்தா நீ என் பேத்தியை விரும்புகிறாய் தானே, இதுவரை அவளை ஆபத்தில் இருந்து காத்தது நீ தானே இனியும் உன்னிடம் பாதுகாப்பாக இருப்பாள் என கூறி அதிரடி திருமணதிற்கு தயார் செய்ய சொன்னது செம suprise.
வசந்தாவும் வீராவும் காதலில் சிம்மன் & சந்திராவை ஓவர்டேக் செய்கிறார்கள் sis...
நன்றி நன்றி தீபா மாHi sis, ஜெய் மதி திருமணம் சூப்பர்..போன ஜென்மத்து தோழர்களான சிவ் & மாலா கூட இருந்ததது செம. சிம்மன் சந்திராவிற்கு ஆசையாய் செய்த தாலி பல வருடங்கள் கடந்து அவர்களை இணைந்தது அருமை. ஜெய் திருமலைக்கு end card போட்டுடான் போல... ஆதித்க்கு எப்போது?
சந்திரா வேங்கையாவை சந்திக்கும் போதே சிம்மன் வந்தது செம. மதியின் குலதெய்வ கோயில் அருகே இருக்கும் குன்று தானே sis? குறிஞ்சி அம்மாவை உயிரோடு தாழியில் (பெரிய பானையில்) அடைப்பது கொடுமை.. நாக வள்ளி விஷயமாகவா?
நன்றி நன்றி தீபா மாHi sis, ஜெய் மதிக்கு வழங்கப்பட்ட வரவேற்பு சூப்பர். மதி நான் உனக்கு பாரமாய் இல்லாமல் துணையாய் இருப்பேன் என்றது செம. பாண்டிமா தேவியாக அவளின் சிலையை பார்த்தது சூப்பர். ஆதித் அடங்கவே மாட்டானா sis? நம்ம ஹீரோ ஆர்மி techniques யை business இல் gentle ஆக பயன்படுத்துவதை எப்போது கண்டுபிடித்து அவன் business இல் சுதாரிக்க போகிறான் ?
சந்திரா குறிஞ்சி பாட்டியிடமிருந்து சிறிதும் கார்கோடகனிடமிருந்து நிகழ்வுகளை முழுவதும் தெரிந்து கொண்டது சூப்பர். அவன் பேருக்கு ஏற்ற விஷத்தையும் கக்கிவிட்டானே sis?
நன்றி நன்றி ஜோ மா..ஆகா, மீனாட்சி கோயிலிலேயே கல்யாணம் நடந்ததா ? பேஷ், பேஷ் சூப்பர்.
ஏண்டா திருமலை வாண்ட்ட வந்து மாட்டற ?
ரயில் காட்சி சூப்பர்மா, உண்மையிலேயே ஜெய், வதனா ரசிச்சாங்களோ இல்லையோ நான் ரொம்ப ரசிச்சேன்.
யானை படையும் யானை மீதேறி வந்த சிம்மனும் செம. வார்த்தைக்கு அப்பாறப்படடது.