All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமாம், இந்த கௌிம்மா, ஆதித் ஏதாவது செஞ்சு கொஞ்ச நாள் ஓடாத மாதிரி பாத்துக்கோ, ரொம்ப அலப்பறை பண்ணுறாங்க.
பண்டைய காலத்து மண்டபம், தூண்கள் பற்றிய விளக்கங்கள் அருமை மா. மாலாவும் சிவேஷும் திரும்பவும் நல்லா பொருந்தியிருக்காங்க.
முத்து வடுகநாதன் பாகுபலில வர காளக்கியர்கள் மாதிரி தெரியுறாங்க. நம்ம சிம்மா இருக்க இளவரசிக்கு என்ன பயம் ?
களப்பிரர் களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும்...
mukkulamannargal.weebly.com
அந்தக் குறிப்புகளை, இங்கே பயன்படுத்திக்கிட்டேன்.. மா..
சந்திரா, யாரையும் உதவின்னு கேட்க மாட்டாங்க.. அதும் அவனைச் சார்ந்து நிற்க மாட்டாங்க.. தனக்கு தோன்றுவதை மட்டுமே தான் செய்வாங்க அதெல்லம் தான் சிம்மனுக்கு பிரச்சனை..
Hi sis, 50 வருடமாக business இல் இருந்தாலும் தரமும், விலையுமே நின்று பேசும் எப்போது ஆதித் புரிந்து கொள்ள போகிரான்? மதுக்கு இரு கைகளாலும் எழுத தெரியுமா? சூப்பர். இதை Ambidextrous writing என்று செல்வார்கள் அல்லவா? இதனால் இரு பக்க மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். இதனை பள்ளியில் நடைமுறை படுத்தினால் அருமையாக இருக்கும். வர் & வது பேர் தேர்வு (இருவரின் சுருக்கம்) சூப்பர். வீட்டில் மதுவின் பெற்றோர் ஒத்து கொண்டது நிறைவு.
அப்போது சிம்மன் எதோ கணக்கிட்டு தனியாக அரண்மனை உருவாக்குவதை அரசனும் கண்டு கொண்டாரா ? வீராவின் பயிற்சியின் போது சந்திராவின் தீரம் அருமை. வீராவின் நினைவில் சிம்மனின் வீரம் அழகு. சந்திராவின் மனது இளவரசனை காண விழைகிறதா?

பழம்பெருமை பேசும் ஆதித் கருத்து இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லையே.. தீபா மா.. அவன் மாற மாட்டான்
எனக்கும் பள்ளியிலேயே இதை குழந்தைகளுக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்று ஆவல் உண்டு மா. என் பிள்ளைகளிடம் சொல்வேன்.. நீங்களா அப்படி செய்யுங்க ன்னு.. ஒரு பக்கம் லைன் க்ளியர், இன்னும் சில சாதனைகளை கடககனும் தீபா மா..
தாயறியாத சூல் உண்டா போல, தந்தை அறியாத தனயனா..
நன்றி நன்றி..
ஆமா.. தீபா மா.. சந்திரா.. தன் மனதில் நிகழ்வதை தானே ஒத்துக் கொள்ள மாட்டாங்க.
ஐம்பது வருஷமா தொழில் பண்ணாலும் இப்ப வரவன் அப்டேட்டா தொழில் பண்றான், அதுக்கு இன்னும் வளரனும் தம்பி நீயி. அதை விட்டுபோட்டு தையதக்கனு குதிச்சா சரியாயிடுமா ?
ஸ்டைலிஷ்னா பேரு தான் மகாலுக்கு உனக்குத்தாண்டா, நீ கலக்கு தம்பி ஜெய்யி.
ஏன் சிம்மா, உன்ன பாக்அப்க்கு தான எங்க சந்திரா வச்சிருக்கு. அதை யோசிக்காம, எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல சொல்ற மாதிரி உங்கப்பஸ் கண்டுபிடிச்சிட்டாருல்ல. சரி சரி கவலைப்படாத சிம்மா, சந்திரா எதையும் ஓத்துக்காது. அதானல வீராவ வச்சு ஏதானலும் ப்ளான் பண்றோம்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.