All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
ஆமாம், இந்த கௌிம்மா, ஆதித் ஏதாவது செஞ்சு கொஞ்ச நாள் ஓடாத மாதிரி பாத்துக்கோ, ரொம்ப அலப்பறை பண்ணுறாங்க.
பண்டைய காலத்து மண்டபம், தூண்கள் பற்றிய விளக்கங்கள் அருமை மா. மாலாவும் சிவேஷும் திரும்பவும் நல்லா பொருந்தியிருக்காங்க.

முத்து வடுகநாதன் பாகுபலில வர காளக்கியர்கள் மாதிரி தெரியுறாங்க. நம்ம சிம்மா இருக்க இளவரசிக்கு என்ன பயம் ?
ஜோ மா💞💕💞💕💞💕
அவனை வாலை முறுக்கி ஓட வைக்கிறதே அவங்க தான்.. என்ன சொல்ல?!

இப்பவும் மதுரைல நிறைய கல்மண்டபங்கள் பார்க்கலாம்,

தோண்டும் போது நிறைய தூண்கள், சுரங்கப் பாதைகளும்.. தென்படும்ன்னு சொல்லக் கேள்வி மா..

ஹா ஹா கரெக்டா சொல்லிட்டீங்க.. முத்துவடுகனுக்கு உருவமா.. அவன் தான்.

களப்பிரர்கள் ஆட்சி காலம் கிபி 300-600.. தமிழக வரலாற்றின் இருண்ட காலம்னு சொல்றாங்க..

அந்தக் குறிப்புகளை, இங்கே பயன்படுத்திக்கிட்டேன்.. மா..

சந்திரா, யாரையும் உதவின்னு கேட்க மாட்டாங்க.. அதும் அவனைச் சார்ந்து நிற்க மாட்டாங்க.. தனக்கு தோன்றுவதை மட்டுமே தான் செய்வாங்க அதெல்லம் தான் சிம்மனுக்கு பிரச்சனை.. 😊😊😊😊😊😊
 
JoRam

Active member
ஏம்மா நீ ஏற்கனவே, மாட்டிக்கிட்டு தான் இருக்க, இதிலே வேற இன்னும் பள்ளத்தில மாட்டுவ. நம்ம ஜெய் இருக்காப்புல அதானல பயப்பட வேணா மக்களே.

ஆகா அருமை சந்திரா. செம நுண்ணறிவு, ஆராய்ந்து அத்தனை பாக்ட்சும் கைவசம். சிம்மா நீ இன்னும் கொஞ்சம் அறிவாளியா வளரனும் மக்கா.

உங்க அப்பாவ எப்படி சமாளிக்கன்னு யோசி. பீல் பண்ணாத.
 
JoRam

Active member
அப்பா ரெண்டு பேரும் நல்லாயிட்டு. இந்த பக்கி பயபுள்ள ஆதித் என்ன வரத்து வருது.

ராணிம்மா, சுந்தரம் அருமை. நிகழ்கால நிஜங்கள். சூப் எல்லாம் கிடைக்குது ராசா உனக்கு என்சாய்.

நாகவல்லி கதை நல்ல வேளையா பாட்டனார் வாயிலா தெரிய வந்துச்சு. ஏன் வெற்றி நீ இப்படி இருக்க, நல்லா மாட்டின நீ வீரசேனன் கிட்ட.
 
ஆஹா.. மூன்று பதிவுகள் படித்து வரிசையா போட்ருக்கீங்களா ஜோ மா.. 😍😍😍😍😍😍அவ்... வெரி சின்சியர்..💞💞💞💞💞

ஹா ஹா.. பின்னே.. ஹீரோ ரோல் கொடுத்திருக்கது அதுக்கு தானே.. ஓடி வந்து காப்பாத்துறதுக்கு.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. இதான் வேலை அவங்களுக்கு🤭🤭🤭🤭🤭🤭

சிம்மன் சந்திரா ஒன்னக்கு ஒன்னு சளைச்சதில்லை.. ஜோ மா.. இன்னும் உங்களை டென்ஷனாக்குவாங்க. ஹா ஹா ஐம் வெயிட்டிங்.. உங்க ரியாக்ஷன்ஸ் படிக்க..😁😁😁😁💓💓💓💓💓
 
தாமரை

தாமரை
அப்பா ரெண்டு பேரும் நல்லாயிட்டு. இந்த பக்கி பயபுள்ள ஆதித் என்ன வரத்து வருது.

ராணிம்மா, சுந்தரம் அருமை. நிகழ்கால நிஜங்கள். சூப் எல்லாம் கிடைக்குது ராசா உனக்கு என்சாய்.

நாகவல்லி கதை நல்ல வேளையா பாட்டனார் வாயிலா தெரிய வந்துச்சு. ஏன் வெற்றி நீ இப்படி இருக்க, நல்லா மாட்டின நீ வீரசேனன் கிட்ட.
ஜோ மா.. ஆதித்.. கடேசீ யூடி வரை இப்படித்தான் இருப்பான்.. அதான் அவனுக்கு கொடுத்த ரோல்.. ஒயுங்கா பண்ணாலே போதும்😄😄😄😄😄😄

சூப் அவனுக்கு.. அதுலேயும் ரொம்மாண்ஸ் கேட்குது இவளுக்கு 🤭😁🤭😁🤭

நாகவல்லி கதை இரண்டு கோணங்கள்ல நமக்கு கிடைச்சுருக்கு, இன்னமும்கூட இரணடு கோணங்கள் இருக்கு.. வரும்..

சந்திரா, தீர விசாரிச்சு அறியுறவங்க. நமக்கு தெரியப் படுத்துவாங்க.
அவங்க உள்நாட்டுக் கலவரத்தையும் தீர்ப்பாங்க.. பார்ப்போம்..

வெற்றி.. ஹூம்..நிறைய வேலை காட்டுவான்.. வீரா கையில தான் அவனுக்கு😷😷😷😷😷😷
 
Deebha

Well-known member
Hi sis, 50 வருடமாக business இல் இருந்தாலும் தரமும், விலையுமே நின்று பேசும் எப்போது ஆதித் புரிந்து கொள்ள போகிரான்? மதுக்கு இரு கைகளாலும் எழுத தெரியுமா? சூப்பர். இதை Ambidextrous writing என்று செல்வார்கள் அல்லவா? இதனால் இரு பக்க மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். இதனை பள்ளியில் நடைமுறை படுத்தினால் அருமையாக இருக்கும். வர் & வது பேர் தேர்வு (இருவரின் சுருக்கம்) சூப்பர். வீட்டில் மதுவின் பெற்றோர் ஒத்து கொண்டது நிறைவு.

அப்போது சிம்மன் எதோ கணக்கிட்டு தனியாக அரண்மனை உருவாக்குவதை அரசனும் கண்டு கொண்டாரா ? வீராவின் பயிற்சியின் போது சந்திராவின் தீரம் அருமை. வீராவின் நினைவில் சிம்மனின் வீரம் அழகு. சந்திராவின் மனது இளவரசனை காண விழைகிறதா?
 
நன்றி தீபா மா💖💝💖💝💖💝💖

பழம்பெருமை பேசும் ஆதித் கருத்து இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லையே.. தீபா மா.. அவன் மாற மாட்டான்😄😄😄😄

எனக்கும் பள்ளியிலேயே இதை குழந்தைகளுக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்று ஆவல் உண்டு மா. என் பிள்ளைகளிடம் சொல்வேன்.. நீங்களா அப்படி செய்யுங்க ன்னு.. ஒரு பக்கம் லைன் க்ளியர், இன்னும் சில சாதனைகளை கடககனும் தீபா மா..

தாயறியாத சூல் உண்டா போல, தந்தை அறியாத தனயனா..

நன்றி நன்றி..

ஆமா.. தீபா மா.. சந்திரா.. தன் மனதில் நிகழ்வதை தானே ஒத்துக் கொள்ள மாட்டாங்க. 🙂🙂🙂🙂
 
JoRam

Active member
ஐம்பது வருஷமா தொழில் பண்ணாலும் இப்ப வரவன் அப்டேட்டா தொழில் பண்றான், அதுக்கு இன்னும் வளரனும் தம்பி நீயி. அதை விட்டுபோட்டு தையதக்கனு குதிச்சா சரியாயிடுமா ?

ஸ்டைலிஷ்னா பேரு தான் மகாலுக்கு உனக்குத்தாண்டா, நீ கலக்கு தம்பி ஜெய்யி.

ஏன் சிம்மா, உன்ன பாக்அப்க்கு தான எங்க சந்திரா வச்சிருக்கு. அதை யோசிக்காம, எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல சொல்ற மாதிரி உங்கப்பஸ் கண்டுபிடிச்சிட்டாருல்ல. சரி சரி கவலைப்படாத சிம்மா, சந்திரா எதையும் ஓத்துக்காது. அதானல வீராவ வச்சு ஏதானலும் ப்ளான் பண்றோம்.
 
ஹா ஹா ஜோ மா.. உங்க கருத்துப் பகிர்வு படித்து சிரிச்சு முடியலை 🤣🤣🤣🤣🤣

ஆதித் ,சில பாரம்பர்ய தொழிலதிபருங்க பேசுற வெட்டி கவுரவம் தான் பேசறான்.. அவன் மாற மாட்டான்.. ஜெய் மாறுவான்😁😁👍👍👍👍

மழையில் நனையாமல் தப்ப பறவைகள் கூடுகளை பொந்துகளை நாடும். பருந்தோ, மேகத்தைத் தாண்டிய உயரத்திற்கு சென்றுவிடும்.

அது தான் அவன் பண்ணுவான்.🙂👍

இங்கே அவள் டிஸைன் பண்ண நேரம் , முறச்சிட்டு இருந்த மனுஷனும், பொண்ணு கொடுக்கற முடிவுக்கு வந்திட்டார்.. ஆனா இவன் ஏத்துக்கனுமே😅😅😅😅

சிம்மன்🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣 ஹா ஹா.. பேக் அப்.. நல்லா சொன்னீங்க. வீரா பண்ணாலும், அப்பா சொன்னாலும் தாத்தா கேட்டாலும்,

சந்திரா மா.. ஒரே பதில் தான்.. அவ்.. 😷😷😷😷😷
 
Top