தாமரை
தாமரை
நன்றி நன்றி தீபா மாHi sis, ஜெய் சொத்தை ஏற்காதது சூப்பர். மேற்படிப்பு தன் சொந்த சம்பாத்தியத்தில் படித்தது சிறப்பு. சொந்தமாக தொழில் நிறுவி அதை வெற்றிகரமாக நடத்துவது அதை விட சிறப்பு. ரவீந்திரன் எவ்வளவு அழகாக புரிந்து நடக்கிறார். இந்த அதீத் ஏன் sis, இப்படி இருக்கான்? யாரிடமும் பாசம் இல்லாமல் வெறும் பழிவெறியில் வாழ்வது... ? ஜெய்யின் அவார்ட் வாங்கும் நிகழ்ச்சியில் மதி மனதை சிவேஷ் அறிந்து கொண்டது நலம் பயக்குமா ?
சந்திராவை ஜெயந்தனின் படை சூழ்ந்ததும் சூப்பர் வாள் போருக்கு காத்திருந்தால் சிம்மனின் உறுமி ருத்திர தாண்டவத்தை கொடுத்து கலக்கிட்டீங்க. ஆனால் சந்திரா வின் வாள் வீச்சுக்கும் waiting sis...கடைசியில் சந்திரா வின் பார்வையில் என்ன இருந்ததது sis? Hearty congratulations for 2000 views sis !!!
ஆதித் வர்மன் அப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறான் தீபா மா.. ரவீந்தர் சொல்கிறாரே..
போகப் போக, அவனின் தந்திரங்கள், கோபங்கள் அதிகமாத் தான் ஆகும்.
சிவேஷ் அறிந்தாலும் ஜெய் உணர்ந்தாலும், காத்து நின்ற காலம் சும்மா விடாதே..
எனக்கும் இந்தக் கதையில் இந்தப் போர்ஷன் ரொம்பப் பிடிக்கும் தீபா மா. சிம்மன் அவனின் கோபத்தை, வீரத்தை அழகாக வெளிப்படுத்தும் இடம்.. சந்திரா. அதுக்கு இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறாங்க..
வீரத்தை அக்கறையை விரும்பினாலும், கொள்கை, நாட்டு நிலை பின்னுக்கு இழுக்குது.. அதுதான்..
பாராட்டுக்கு நன்றி தீபா மா