All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
இப்படில்லாம் ஹிண்ட் கொடுக்காதீங்கப்பா, என் க்ரே மாட்டர் ஜெய் விட்டுட்டு போய் திங்க் பண்ணாது.
ஹா ஹா, அதுவும் சரி தான்.. 🥰🥰🥰🥰😍😍😍😍😍😍சோறுதான் முக்கியம் போல.. நமக்கு ஹீரோ தான் முக்கியம்..☺☺☺☺☺☺☺ அங்கேயே கான்ஸன்ட்ரேட் பண்ணுவோம் ஜோ மா..
 
Deebha

Well-known member
சிவா தாத்தாவின் பதட்டமும் தன் பேத்தியையும் அவள் வாழ்வையும் காப்பாற்றிட துடிக்கும் துடிப்பும் அருமை. மதி ஜெய் யிடம் sorry & thanks கேட்டவிதம் சூப்பர். ஜெய் அவனை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளால் மதியை விலக்கி நிறுத்துகிறானா ?அலகுமலை நாக ஜெயந்தின் வம்சமா ?
அக்காலத்தில் அரசர்கள் போரில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியவருக்கு கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுதார்கள் என புரிகிறது. வசந்தியின் அதிர்ச்சி நியாயம் ஆனால் வெற்றியின் அதிர்ச்சி ஏன்? அவன் இளவரசியை விரும்புகிறானா அல்லது ராஜ்யத்தை ஆள்வதற்கு மணம் முடிக்க விரும்புகிறானா ? இளவரசனின் கோபத்தை இளவரசி தகுந்த காரணங்களை கூறி அமைதிபடுத்துவது சிறப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்டுபாட்டை விளக்குவது செம. வீரா & ஜெய் நட்பையும், நாட்டில் அவர்களின் நிலையையும் கூறியது அவளின் புத்தி சாதுர்யம். நாக ஜெயந்தன் மருதபுரியில் இருப்பதாக வீரா சொன்னதும் , நல்லது என்ற பதிலில் I'm waiting!!!! Expect...
 
தீபா மா🥰💕🥰💕🥰💕🙏🙏🙏💖💖💖💖 என்ன சொல்ல, ஒவ்வொரு நகர்வையும் ரசித்து, அதனைக் குறிப்பிடும் உங்களின் அன்பு💞💞💞🙏🙏🙏🙏🎁🎁🎁🎁

உங்களின் கெஸ்ஸிங்க்ஸ்👌👌👌

கதை நகர, நகர விடைகள் கிடைக்கும், நாகஜெயந்தன் விட பெரிய வில்லன் வருவான்🥲

வெற்றி சந்திராவை மணக்கும் கனவில் இருக்கிறான், ஆனால் தந்தை உறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அறிவான். அதனால் வந்த அதிர்ச்சி அது. காதலா😅😅😅 வசந்தா டயலாக் தான் இதற்கு பதில், விண்மீன் நிலவு மீது ஆசைப்படலாம், நிலவின் நிழல் அருகில் இருக்கிறது என்று குளத்து மீன் ஆசைப்படலாமா? படுகிறது, அவ்வளவே..

சிம்மன் சந்திரா.. போராட்டம் தொடரும் தீபாமா.
அடுத்த இரண்டு எபிக்களில்.. சந்திர, சிம்மன் ஆக்ஷன 😉😇😉😇😉.. பார்க்க நானும் வெயிட்டிங்..
 
Deebha

Well-known member
Thq for 2 ud sis... வர்கலாவில் நுழைந்த உடன் ஜெய்யின் managerயிடம் அவன் கேட்கும் கேள்விகள் அவனின் அறிவாற்றலையும் நிர்வாக மேலாண்மையையும் காட்டுகிறது. ஏன் அம்மாவை சந்திப்பதை தவிர்கிறான் ?? ஏன் அப்பாவின் புகைப்படத்தை கசப்புடன் பார்த்தான்?? அன்னையை பார்த்து 30 வருடம் முன் யோசிக்திருக்க வேண்டும், ஏன ஏன் கேட்டான்? வாரிசின் வாரிசுடன் போராட்டம் ஏன்?? மதியின் photos யார் அனுப்பியது? அவ்வளவு உன்னிப்பாக யார் ஜெய்யை கவனிக்கிறார்கள் என்பதற்கு விடையாய் ஆதித்.. ஜெய் ராஜசேகர வர்மாவின் 3ம் மனைவியின் மகன் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி. அதனால் தான் ராஜ குடும்பம் என்பதை தவிர்த்தானா?ஆதித் தன் பாட்டியின் வளர்ப்பால் மற்ற இரு குடும்பபங்களை பகையாய் பார்ப்பதும், இரண்டாம் மனைவியையும் அவரது மகளை கொள்வதும் , ஜெய்க்கு பார்த்த பெண்களை கொள்வதும் கொடூரத்தின் உச்சம். அந்த வகையில் மதிக்கும் விபத்தை ஏற்படுத்த, அதில் அவள் தப்பினாலும், இனி ஆதித் ஜெய்யின் சிங்க முகத்தை எதிர் கொள்வானா ?
 
Deebha

Well-known member
வசந்தா உம் வீரனும் சந்திக்கும் போது, இளவரசியும் வெற்றியும் நேசிக்கிறார்களா என்பதற்கு நீங்கள் சொன்னது போல், நிலவின் பிம்பம் தண்ணீரில் தெரிவது, சூப்பர் example.குள்ளனை ஜெய் தாக்குவது சூப்பர். இந்திர விழா enjoyment superb.. இளவரசி கிளம்பும் போது கவனித்த இரு ஜோடி விழிகளில் ஒன்று ஜெயந்தன் மற்றொரு ஜோடி விழிகள் ஜெய் or வீரா? அரசன் ஜெயந்தனின் தங்கைக்கு செய்தது கொடுமை..அதற்கு ஜெயந்தனின் demand டை இளவரசி எவ்வாறு எதிர்கொள்வார்??
 
நன்றி நன்றி தீபா மா🥰🥰🥰💝💝💝💝💖💖💖💖

ஆதித் ஏன் இப்படிப் பண்றான்னு காரணம் நமக்கு புரிஞ்சுடுச்சு, ஆனா ஜெய் அவனை டீல் பண்ணும் விதம்.. வேறையா இருக்கும். அவனைப் பொறுத்தவரை, குற்றம் செய்தவங்க தனது தாய் தந்தைதான். அதனால் அவனின் கோபம் அவங்கட்ட மட்டும் வெளிப்படும். ஆதித்திடம் அவனின் பதில் வினைகள், வித்யாசமா.. நீங்க ரசிப்பதா இருக்கும்.. 👍👍👍
 
தாமரை

தாமரை
வசந்தா உம் வீரனும் சந்திக்கும் போது, இளவரசியும் வெற்றியும் நேசிக்கிறார்களா என்பதற்கு நீங்கள் சொன்னது போல், நிலவின் பிம்பம் தண்ணீரில் தெரிவது, சூப்பர் example.குள்ளனை ஜெய் தாக்குவது சூப்பர். இந்திர விழா enjoyment superb.. இளவரசி கிளம்பும் போது கவனித்த இரு ஜோடி விழிகளில் ஒன்று ஜெயந்தன் மற்றொரு ஜோடி விழிகள் ஜெய் or வீரா? அரசன் ஜெயந்தனின் தங்கைக்கு செய்தது கொடுமை..அதற்கு ஜெயந்தனின் demand டை இளவரசி எவ்வாறு எதிர்கொள்வார்??
தீபாமா.. நான் அடுத்த யூடி ல உள்ள டயலாக்கை, தெரியாமல், முன்னாடியே சொல்லி வச்சிருக்கேன்.😁😁

சந்திராவை கவனித்த விழிகளுக்கு சொந்தக்காரன், அடுத்த யூடில தெரிஞ்சுடும். ஜெயந்தனின் அவனின் அளவு தெரியாம பேசிட்டு இருக்கான். சரியான பதிலடி கொடுக்கப்பபடும்.. அடுத்த யூடி ஆக்ஷன் ப்ளாக். நாளைக்கே ஒரு யூடி போடறேன்.. தீபா மா💖👍
 
Deebha

Well-known member
Hi sis, ஜெய் சொத்தை ஏற்காதது சூப்பர். மேற்படிப்பு தன் சொந்த சம்பாத்தியத்தில் படித்தது சிறப்பு. சொந்தமாக தொழில் நிறுவி அதை வெற்றிகரமாக நடத்துவது அதை விட சிறப்பு. ரவீந்திரன் எவ்வளவு அழகாக புரிந்து நடக்கிறார். இ‌ந்த அதீத் ஏன் sis, இப்படி இருக்கான்? யாரிடமும் பாசம் இல்லாமல் வெறும் பழிவெறியில் வாழ்வது... ? ஜெய்யின் அவார்ட் வாங்கும் நிகழ்ச்சியில் மதி மனதை சிவேஷ் அறிந்து கொண்டது நலம் பயக்குமா ?
சந்திராவை ஜெயந்தனின் படை சூழ்ந்ததும் சூப்பர் வாள் போருக்கு காத்திருந்தால் சிம்மனின் உறுமி ருத்திர தாண்டவத்தை கொடுத்து கலக்கிட்டீங்க. ஆனால் சந்திரா வின் வாள் வீச்சுக்கும் waiting sis...கடைசியில் சந்திரா வின் பார்வையில் என்ன இருந்ததது sis? Hearty congratulations for 2000 views sis !!!
 
Top