தாமரை
தாமரை
ஹி ஹி, வயதுப் பெண் அந்நிய ஆடவனுடன் தனியான இடத்திலிருந்து வந்தா, எல்லா குடும்பத்திலும் வரும் கடுப்பு தானே.. தீபா மா.. ஜெய் பாதுக்காக்கத் தான் போனான்னு.. அவங்க புரிஞ்சதும், பிரகதீஸ்வர் சமாதானமா பேசுறது.. கவனிச்சீங்களா..மதியையும் ,விக்கியையும் பத்திரமாக ஜெய் அழைத்து வந்தும் பெண்களின் சந்தேக பார்வையை எதிர் கொண்டது so sad..
இளவரசி யை சேர இளவரசன் மீட்டதாக கூறியது இவர்களின் கதையா?
சிவேஸ்வர் சிலைகளை காட்டி தன்னை போலவும் ஜெய்யை போலவும் இருப்பதாக கூறியது வியப்பளிக்கிறது..
வீர சேனன் கொடை நாட்டின் படை தளபதியா?? இளவரசனின் கோவமும் பின்பு இளவரசியின் சாதுரியம் அறிந்து ஏன் தங்கள் உறவு வேண்டாம் என மறுத்தார்கள் ஏன யோசிப்பது சூப்பர்.
Hi sis, இன்றைய மதுரை அன்றைய மருதபுரியா? ஜெய்- ஜெய் வர்மன், மதி- சந்திரா, வீரசேனன் - சிவேஷ்வர் ???
இனி ஜெய் சொல்றது அங்கே மதிப்பாக பார்க்கப்படும்.. ப்ரூவ் பண்ணிட்டாருல்ல.. நம்ம ஹீரோ..
நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில்.. "ஆமா"