All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
தாமரைமா🌹🌹🌹🌹🌹

முன்னம் உங்கள் மொழி வளம் கண்டேன்...

பின்னே...அதனூடே...தங்கள் கற்பனையின் குதிரையேறி தனியுலகம் கண்டேன்...

இருயுகத்திலும் மாறி மாறி பயணப்பட ஆசைப்பட்டு அதனுள்ளேயே அமிழ்ந்து போக ஆசைகொண்டேன்...

இதோ இந்த மீள் பதிவிலும்...

மீண்டும் மீண்டும் சிக்கி இங்கேயே தான் சுத்துது...

காத்திருந்து படித்த காலங்களெல்லாம் கலவையாக...

கருத்துதிரியெல்லாம் கலோபரமாகிய நாட்கள் நெஞ்சினிலேயே இனிப்பாக....

மீண்டும் மீண்டும் இவ்மாந்தர்களை சந்தித்தாலும்...

மிளிருடன் அழுகுடன்...இதமான நினைவுகளுடன்...

அழகான தருணங்களால் எங்களை அள்ளி சென்ற, இவ்வழகு காவியம் இன்றும் புதிததாய் பல அன்பு நெஞ்சங்களை பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹❣️❣️❣️❣️
 
தாமரை

தாமரை
தாமரைமா🌹🌹🌹🌹🌹

முன்னம் உங்கள் மொழி வளம் கண்டேன்...

பின்னே...அதனூடே...தங்கள் கற்பனையின் குதிரையேறி தனியுலகம் கண்டேன்...

இருயுகத்திலும் மாறி மாறி பயணப்பட ஆசைப்பட்டு அதனுள்ளேயே அமிழ்ந்து போக ஆசைகொண்டேன்...

இதோ இந்த மீள் பதிவிலும்...

மீண்டும் மீண்டும் சிக்கி இங்கேயே தான் சுத்துது...

காத்திருந்து படித்த காலங்களெல்லாம் கலவையாக...

கருத்துதிரியெல்லாம் கலோபரமாகிய நாட்கள் நெஞ்சினிலேயே இனிப்பாக....

மீண்டும் மீண்டும் இவ்மாந்தர்களை சந்தித்தாலும்...

மிளிருடன் அழுகுடன்...இதமான நினைவுகளுடன்...

அழகான தருணங்களால் எங்களை அள்ளி சென்ற, இவ்வழகு காவியம் இன்றும் புதிததாய் பல அன்பு நெஞ்சங்களை பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹❣❣❣❣
:smiley15::smiley18: :smiley14::smiley15::smiley18:

உண்மை வாசூ மா.. எனக்கும் பதிவு செக் பண்ணிப் போடும் போது எல்லாம்.. மனசு.. 2019 க்கு போயிட்டு போயிட்டு வருது. உங்க அற்புதமான கவிதைகள்.. அளப்பரிய அன்பு🌸💟🌸💟🌸💟🌸💟.

வாழ்த்துக்களுக்கு.. லவ் யூஊஊஊஊ.. நன்றி..
 
Saveetha

New member
ஒவ்வொரு பதிவும் அருமை. அழகாக கதையை கொண்டு சென்றிருக்கிறீர்கள். சரித்திரமும் கதையும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மதிவதனா, சிம்மன் இனைவார்களா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். மறுபுரம் இளவரசி சந்திராம்பிகை, இராஜசிம்மன் இனைவார்களா, அல்லது இளவரசியின் பார்வை வீரசேனன் பாயும் தெரியவில்லை. Hats off. After a long time reading a very nice story.🙂👌👍
 
மிக்க நன்றி சவீதா😍🥰😍🥰🙏🙏🙏உங்க ஆர்வத்திற்கு ரசனைக்கு..

இணைகள் பற்றிய கணிப்பு, எதிர்பார்ப்பு நிறைவேறுமா.. என்று அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்🌸🌸🌸🌸🌸
 
Deebha

Well-known member
Wow sis, சிவேஸ்வர் எடுக்கும் வாளுக்கும் , தாலிக்கும், புடவைக்கும் முன் ஜென்மதிற்கும் இந்த ஜென்மத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டா? ஜெய் அவ்வளவு பத்திரமாக கண்காணித்தும் மதி எப்படி மிஸ் ஆனால்?

இளவரசன், இளவரசிகாக தொடுத்த மாலையை தன் கையால் சூடலாமா ? என வினையமாய் கேட்பதும், மணவாளனுக்கே இளவரசியின் கழுத்தில் மாலை சூட உரிமை என கூறுவதும் செம...

வீரசேனனின் காதலியா வசந்தா??? இருவரும் அறியாதவர்கள் போல் இளவரசியின் முன் இருந்ததது சூப்பர்.
 
Deebha

Well-known member
மதியையும் ,விக்கியையும் பத்திரமாக ஜெய் அழைத்து வந்தும் பெண்களின் சந்தேக பார்வையை எதிர் கொண்டது so sad..
இளவரசி யை சேர இளவரசன் மீட்டதாக கூறியது இவர்களின் கதையா?
சிவேஸ்வர் சிலைகளை காட்டி தன்னை போலவும் ஜெய்யை போலவும் இருப்பதாக கூறியது வியப்பளிக்கிறது..
வீர சேனன் கொடை நாட்டின் படை தளபதியா?? இளவரசனின் கோவமும் பின்பு இளவரசியின் சாதுரியம் அறிந்து ஏன் தங்கள் உறவு வேண்டாம் என மறுத்தார்கள் ஏன யோசிப்பது சூப்பர்.
Hi sis, இன்றைய மதுரை அன்றைய மருதபுரியா? ஜெய்- ஜெய் வர்மன், மதி- சந்திரா, வீரசேனன் - சிவேஷ்வர் ???
 
தாமரை

தாமரை
Wow sis, சிவேஸ்வர் எடுக்கும் வாளுக்கும் , தாலிக்கும், புடவைக்கும் முன் ஜென்மதிற்கும் இந்த ஜென்மத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டா? ஜெய் அவ்வளவு பத்திரமாக கண்காணித்தும் மதி எப்படி மிஸ் ஆனால்?

இளவரசன், இளவரசிகாக தொடுத்த மாலையை தன் கையால் சூடலாமா ? என வினையமாய் கேட்பதும், மணவாளனுக்கே இளவரசியின் கழுத்தில் மாலை சூட உரிமை என கூறுவதும் செம...

வீரசேனனின் காதலியா வசந்தா??? இருவரும் அறியாதவர்கள் போல் இளவரசியின் முன் இருந்ததது சூப்பர்.
ஒவ்வொரு பதிவையும் படித்து தனித்தனியாக கருத்தைப் பகிரும் உங்களின் அன்பிற்கு, ரசனைக்கு💞💕💞💕💞💕💝💝💝🙏🙏🙏🙏🙏

தீபா மா.. சிவேஷ்வரின் குல தெய்வக் கதையில், பூசாரிப் பாடலில் வரும் அனைத்தும் அன்று கதையோடு தொடர்புடையது தான்..

மதியை யாரேனும் கண்காணிக்க முடியுமா.. அவ எப்போ என்ன செய்வான்னு ஜெய்க்கே புரியாது.. பாவம் அவன்☺☺☺☺☺☺💕💞💕💞💕💞

சந்திரா💖💟 சிம்மன் ..போராட்டம்.. போகப் போக, செம்ம சுவாரஸ்யமா இருக்கும் தீபா மா..

சிவேஷ் மனைவி மாலா.. வீரசேனன் வசந்த மாலை.. பெயரில் ஹிண்ட் கொடுத்திருந்தேன் தீபா மா..
 
Top