தாமரை
தாமரை
Thanks veni maSuper sis..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks veni maSuper sis..
தாமரைமா
முன்னம் உங்கள் மொழி வளம் கண்டேன்...
பின்னே...அதனூடே...தங்கள் கற்பனையின் குதிரையேறி தனியுலகம் கண்டேன்...
இருயுகத்திலும் மாறி மாறி பயணப்பட ஆசைப்பட்டு அதனுள்ளேயே அமிழ்ந்து போக ஆசைகொண்டேன்...
இதோ இந்த மீள் பதிவிலும்...
மீண்டும் மீண்டும் சிக்கி இங்கேயே தான் சுத்துது...
காத்திருந்து படித்த காலங்களெல்லாம் கலவையாக...
கருத்துதிரியெல்லாம் கலோபரமாகிய நாட்கள் நெஞ்சினிலேயே இனிப்பாக....
மீண்டும் மீண்டும் இவ்மாந்தர்களை சந்தித்தாலும்...
மிளிருடன் அழுகுடன்...இதமான நினைவுகளுடன்...
அழகான தருணங்களால் எங்களை அள்ளி சென்ற, இவ்வழகு காவியம் இன்றும் புதிததாய் பல அன்பு நெஞ்சங்களை பெற வாழ்த்துக்கள்❣❣❣❣
மிக்க நன்றி சவீதாஉங்க ஆர்வத்திற்கு ரசனைக்கு..ஒவ்வொரு பதிவும் அருமை. அழகாக கதையை கொண்டு சென்றிருக்கிறீர்கள். சரித்திரமும் கதையும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மதிவதனா, சிம்மன் இனைவார்களா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். மறுபுரம் இளவரசி சந்திராம்பிகை, இராஜசிம்மன் இனைவார்களா, அல்லது இளவரசியின் பார்வை வீரசேனன் பாயும் தெரியவில்லை. Hats off. After a long time reading a very nice story.
Thank you veni maVery interesting.
ஒவ்வொரு பதிவையும் படித்து தனித்தனியாக கருத்தைப் பகிரும் உங்களின் அன்பிற்கு, ரசனைக்குWow sis, சிவேஸ்வர் எடுக்கும் வாளுக்கும் , தாலிக்கும், புடவைக்கும் முன் ஜென்மதிற்கும் இந்த ஜென்மத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டா? ஜெய் அவ்வளவு பத்திரமாக கண்காணித்தும் மதி எப்படி மிஸ் ஆனால்?
இளவரசன், இளவரசிகாக தொடுத்த மாலையை தன் கையால் சூடலாமா ? என வினையமாய் கேட்பதும், மணவாளனுக்கே இளவரசியின் கழுத்தில் மாலை சூட உரிமை என கூறுவதும் செம...
வீரசேனனின் காதலியா வசந்தா??? இருவரும் அறியாதவர்கள் போல் இளவரசியின் முன் இருந்ததது சூப்பர்.