All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
Ennaku oru small doubt plz yaravathu clear pannuga pa amavan appadina mama or thai mama thana pa.inga siveshvarkumarku mathi appa chittappa thana.illa chittappa Cum amavan soluvangala.theriyalana manda vedhichudum makka plz.already intha story padichu irruken.appo intha doubt varala pa.ippo than mandaikuls nandu piranduthu
ஆஹா

என்கிட்ட கேட்டாலே சொல்லிட்வேன்.. ஏன் டென்ஷன்.ஸ்டெல்லாமா..

ஹி ஹி.. எனக்கு தெலுகு, மலையாளம் ஏதும் தெரியாது.. கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் & அதை தாய் மொழியா வச்சிருக்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா தான்.. இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சு எழுதினது..

இது என் ஸ்டூடண்ட ஒரு பொண்ணு கிட்ட கேட்டு எழுதினேன்.. 2019 ல..

ஏதும் தவறா எழுதிட்டனா..?
Screenshot_20210723-162307_Chrome.jpg

Screenshot_20210723-153305_Chrome.jpg

கூகுள் பண்ணி, இதை எடுத்தேன்.. மாத்திட்டேன் மா.. @Stellaureshbabu ஓகே யா..

அவ்.. புக்லயும்.. அம்மாவான் தான் இருக்கு.. ஆரும் அந்நேரம் சொல்லாம விட்டுட்டாங்க 😅😅😅😅😅🙈😷
 
JoRam

Active member
சிறப்பு பதிவு சரி, அது என்ன ஆர்வமா அடுத்து என்ன என்ன நடக்க போகுதோன்னு பார்க்கும் போது, டக்குன்னு தொடரும் போடுறீங்க ??

என்ன இருந்தாலும் ஹீரோ மனச அள்ளுறார், அந்த ஹீரோயின்னு தான் மனசுல பதியவே மாட்டேங்குதுங்க.
 
JoRam

Active member
ஆஹா

என்கிட்ட கேட்டாலே சொல்லிட்வேன்.. ஏன் டென்ஷன்.ஸ்டெல்லாமா..

ஹி ஹி.. எனக்கு தெலுகு, மலையாளம் ஏதும் தெரியாது.. கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் & அதை தாய் மொழியா வச்சிருக்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா தான்.. இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சு எழுதினது..

இது என் ஸ்டூடண்ட ஒரு பொண்ணு கிட்ட கேட்டு எழுதினேன்.. 2019 ல..

ஏதும் தவறா எழுதிட்டனா..?
View attachment 27047

View attachment 27046

கூகுள் பண்ணி, இதை எடுத்தேன்.. மாத்திட்டேன் மா.. @Stellaureshbabu ஓகே யா..

அவ்.. புக்லயும்.. அம்மாவான் தான் இருக்கு.. ஆரும் அந்நேரம் சொல்லாம விட்டுட்டாங்க 😅😅😅😅😅🙈😷

எல்லாம் ஒரு நம்பிக்கை தான் நீங்க கொடுத்த சரியா இருக்கும்ன்னு. பரவாயில்லை, மலையாளம் கத்துகிறோம்.
 
ஹா ஹா ஜோ மா..
நீங்க திட்றீங்களா புகழ்றீங்களா.. ஹி ஹி. புகழ்றதாவே நான் வச்சுக்கறேன். கதைன்னா அப்படித்தானே இருக்கனும்.. அடுத்து என்ன என்ன ன்னு..

நீங்களாவது.. அடுத்தடுத்து படிக்கிறீங்க. ஆன்லைன் ல எழுதும் போது.. மக்கள் பாவம்.. 😅😅😅😅 நான் அழகிய சஙகமம் 1 போட்டிக் கதையும் கொடுத்து இங்கேயும் கொடுக்கமுடியாம.. தவிச்ச போது.. ரொம்பவே.. பரிதாபமா வெயிட் பண்ணாங்க🤧🤧🤧🤧

😍😍😍😍 ஹீரோவைத்தான் பிடிக்குதா.. ஹி ஹி.. நம்ப டிசைன் அப்படி ஜோ மா.. ஒன்னும் பண்ண முடியாது..
 
தாமரை

தாமரை
எல்லாம் ஒரு நம்பிக்கை தான் நீங்க கொடுத்த சரியா இருக்கும்ன்னு. பரவாயில்லை, மலையாளம் கத்துகிறோம்.
நானும் கற்றலின் நிலை தான். அதான்..ஒவ்வொரு கதைலையும் ஒரு புது மொழி, ஸ்லாங் எடுப்பேன்.. ஜோ மா.

இது சென்னை ப்ராட்டப்.. மலையாளி பொண்ணுட்ட கேட்டு எழுதினேன். அப்போ கூகுளும் அம்மாவான் தான் காட்டுச்சு..

இப்போ வேற காட்டுது.. என்ன சொல்ல.. மாத்திப்போம்.. ☺☺☺👍👍👍👍
 
Stellaureshbabu

Active member
ஆஹா

என்கிட்ட கேட்டாலே சொல்லிட்வேன்.. ஏன் டென்ஷன்.ஸ்டெல்லாமா..

ஹி ஹி.. எனக்கு தெலுகு, மலையாளம் ஏதும் தெரியாது.. கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் & அதை தாய் மொழியா வச்சிருக்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா தான்.. இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சு எழுதினது..

இது என் ஸ்டூடண்ட ஒரு பொண்ணு கிட்ட கேட்டு எழுதினேன்.. 2019 ல..

ஏதும் தவறா எழுதிட்டனா..?
View attachment 27047

View attachment 27046

கூகுள் பண்ணி, இதை எடுத்தேன்.. மாத்திட்டேன் மா.. @Stellaureshbabu ஓகே யா..

அவ்.. புக்லயும்.. அம்மாவான் தான் இருக்கு.. ஆரும் அந்நேரம் சொல்லாம விட்டுட்டாங்க 😅😅😅😅😅🙈😷
Ok.nannum pachai tamilachi thamuma.ana parunga appavoda friends family ellorum malayalakarai oram.konjam relatives meaning theriyum matrapadi namaku onnum theriyathu.first padikum pothu oru curious mode padithen. Athu than appo kandupidakal.Thank you.
 
Stellaureshbabu

Active member
நானும் கற்றலின் நிலை தான். அதான்..ஒவ்வொரு கதைலையும் ஒரு புது மொழி, ஸ்லாங் எடுப்பேன்.. ஜோ மா.

இது சென்னை ப்ராட்டப்.. மலையாளி பொண்ணுட்ட கேட்டு எழுதினேன். அப்போ கூகுளும் அம்மாவான் தான் காட்டுச்சு..

இப்போ வேற காட்டுது.. என்ன சொல்ல.. மாத்திப்போம்.. ☺☺☺👍👍👍👍
Vidunga Google appo poi soliduchi
 
தாமரை

தாமரை
Ok.nannum pachai tamilachi thamuma.ana parunga appavoda friends family ellorum malayalakarai oram.konjam relatives meaning theriyum matrapadi namaku onnum theriyathu.first padikum pothu oru curious models padithen. Thank you.
வாவ்.. சூப்பர் சூப்பர்.. எனக்கு மொழிகள் நிறைய கத்துக்கிட ஆசை.. அதான் கதைக்கு ஒரு மொழிய தேர்ந்த எடுத்து ஒரு வழிபண்றேன்.😅😅😅😅😅 இப்போ
நீங்க கேட்டதும்.. நானும் தேடி சில வார்த்தைகள் கத்துக்கிட்டேன்.. ரொம்ப ஹேப்பி.. நன்றி.. ஸ்டெல்லா மா💞💕💞💕💞💕
 
தாமரை

தாமரை
Vidunga Google appo poi soliduchi
அவ்.. இரண்டு பேர்ட்ட கேட்டேன். இரண்டு பேரும் அப்படித்தான் சொன்னாங்க. அங்கிள்ன்னு பொதுவா கூப்பிடுவோம்னு கூலா சொன்னாங்க.. நம்மை போல, உறவு குறிக்கும்.. வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்களோ..

தெரியலை😅😅😅😅😅
 
Top