தாமரை
தாமரை
நன்றி தீபா மாWow sis, thq for 2 uds.தாத்தாவின் கருத்துக்களும் மதி அப்பாவின் கருத்துக்களும் ஏற்கக்கூடியதே. மதி ஜெய்யை முறைபதும் மனத்தில் வறுப்பதும் செம. சிவாவின் தங்கை பாசம் நிறைவு.
சந்திராவின் மனதைரியம் அற்புதம். உடலில் நஞ்சு பட்டும் விஷமுறிவு மருந்தின் பயனாய் வரும் மயக்கத்தையும் control செய்வது வியப்பே..நாக ஜெயந்த் இடமிருந்து சந்திரா எப்படி மீள்வாலோ? வேங்கையர் பார்வை சந்திராவை மரியாதை கலந்த அன்புபோடு நோக்குவதும் வீர சேனனை எச்சரிக்கையாக ஆராய்வதும் அவரின் அனுபவ நுண்ணறிவு...
எனது கருத்துக்கள் உங்களுக்கும் மனதிற்கு ஏற்புடையதாய் இருந்தது, மிக்க மகிழ்ச்சி.
ஹா ஹா மதி வறுவல்..ஜெய் மிஸ்டர் கூல் கிட்ட பலிக்காது..
வதனாம்பிகை, இன்னும் இன்னும் உங்களை கவர்வாள்.. வேங்கையன் பாசமும், வீரமும், விசுவாசமும் இணைந்த நுண்ணறிவு உள்ளவர்.. வீரசேனன்..தப்ப இயலாது