All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
தாமரை மா, wat a story!!!! How many times I read I still feel like reading as though I read it for the first time... Thank you for such a writing!!!! Wah wah wah :smiley7:
நன்றி நன்றி ஸ்வப்னா மா🥰💝🥰💝🥰💝

அன்பிற்கு, ரசிப்பதற்கு 💖💖💖💖🌸🌸🌸🌸🌸
 
தாமரை

தாமரை
Mam superb ungalukku horse romba pidikkuma mam... Kadal dhaagam theerkkava mazhaithuli la yum horse vanthachu... But very nice starting ud sis.... I like very much... Nenga different ah eluthrenga simply superb👏👏👏😍😍😍😊😊💖💖❤❤❤👌👌👌
நன்றி நன்றி ப்ரியா மா💝🥰💝🥰💝🥰💝

ஹா ஹா.. ஹா ஹா, எனக்கு வாகனங்கள், மிருகங்கள், பறவை, செடி, மரம் எதையுமே உற்று உற்று பார்க்கும் பழக்கம் உண்டு..

உண்மை தான் ப்ரியா மா.. குதிரை, யானை இவற்றின் கம்பீரம் ரொம்பப் பிடிக்கும்.

இரண்டாவது கதை எழுத யோசித்த போது கல்கி, சாண்டில்யன், போன்ற பெரியவங்க கதைகள் படித்த தாக்கத்தில், வரலாற்றுக் கதை கொடுக்கலாம் எனும் ஆர்வம் இருந்தது ,
வரலாறுன்னா இப்போ மக்கள் படிப்பாங்களா என்ற தயக்கத்தில், இரண்டையும் அன்று இன்று என்பது போல எழுதினேன்.... இந்திரா சௌந்தரராஜன் ஐந்து வழி மூன்று வாசல் கதையினை, இன்ஸ்ப்ரெஷனா வச்சுக்கிட்டேன்.

அனைவரும் ரசித்து படித்தாங்க.

உங்களுக்கு பிடித்தது மிக மிக மகிழ்ச்சி மா🥰💝🥰💝🥰💝
 
Deebha

Well-known member
Hi sis, எல்லா உறவுகளும் அருகருகே வசிப்பது ஆனந்தமே. மதி ஜெய்யை mind voice இல் கலாய்ப்பது சூப்பர். தாத்தாசொன்னதுபோல் மதியின் உயிருக்குஆபத்துஉள்ளதா? .. அந்த காலகட்டத்தில் நடந்ததில் புரவியில் வந்தவர்கள் வீரர்கள் என நினைத்தால் அவர்கள் வீர மங்கைகள்...கொள்ளையனை சந்திரா வீரமாக எதிர்கொள்வது சிறப்பு. வீர சேனன் சந்திராவிற்கு உதவியது சூப்பர். வீர சேனன் யார்?
 
நன்றி நன்றி தீபா மா..

இந்தக் கதை மர்மங்கள், கேள்விகள், நிறைய உள்ள கதை.. கதையோட்டத்தோட படிங்க, சுவாரஸ்யமாக இருக்கும்.. முடிந்தால், வெள்ளியன்று ஒரு யூடி தருகிறேன்..
 
JoRam

Active member
வாவ், சூரியனும் சந்திரனும் சந்தித்து கொண்ட அன்றும் இன்றுமாக என நிகழ்வுகள் அசத்தல்.

அதானே, மதுரையை பத்தி சொல்லும் போது எங்கே இட்லிய காணோம், கறிக்குழம்பு காணோம்ன்னு நினைச்சேன் ஆனால் சரியாய் போட்டுடீங்க. சாப்பிட்டாச்சு. பரம திருப்தி.

வாழ்த்துக்கள் சிஸ்.
 
JoRam

Active member
புரவிகளின் காதலியா நீங்கள், அழகு வர்ணனை புரவி பற்றியும் அதன் தோற்றம் பற்றியும்.

ஆகா, வெண்ணிற புரவியை கருப்பு நிற புரவி காப்பாற்றி விட்டது. வீர மங்கைகளும் வீரர்களும் நிறைந்த இந்த மண்ணில் தான் தற்போது வீரத்திற்கு பஞ்சம் வந்தது போல உள்ளது.
 
ஹா நன்றி நன்றி ஜோ மா🥰🥰🥰🥰
 
எனக்கு பொதுவாவகவே வாகனங்கள் பிடிக்கும், வரலாற்றுக் கதை என்றால் புரவிகள் வரணுமே.. 😍😍😍😍

பெண்கள் பொதுவாகவே தைரியசாலிகள், அதை வளர்க்கும் விதமாக, பெரியவர்கள் இருந்தாலீ போதும் என்பது என் அபிப்பிராயம் . ஜோ மா..

ஆதி காலத்தில் அச்சம் மடம் நாணம் என்று சொல்லி , இப்போது.. ஆபத்துக்களை பற்றி மட்டுமே சொல்லி.. அடக்குவதாக எனக்குப் படுகிறது..
எங்கு பின்வாங்கனும் எங்கு பாயனும் என்ற தெளிவு ஊட்ட வேண்டியது நம் கடமை என்றும் தோன்றும்.
 
Deebha

Well-known member
Wow sis, thq for 2 uds.தாத்தாவின் கருத்துக்களும் மதி அப்பாவின் கருத்துக்களும் ஏற்கக்கூடியதே. மதி ஜெய்யை முறைபதும் மனத்தில் வறுப்பதும் செம. சிவாவின் தங்கை பாசம் நிறைவு.
சந்திராவின் மனதைரியம் அற்புதம். உடலில் நஞ்சு பட்டும் விஷமுறிவு மருந்தின் பயனாய் வரும் மயக்கத்தையும் control செய்வது வியப்பே..நாக ஜெயந்த் இடமிருந்து சந்திரா எப்படி மீள்வாலோ? வேங்கையர் பார்வை சந்திராவை மரியாதை கலந்த அன்புபோடு நோக்குவதும் வீர சேனனை எச்சரிக்கையாக ஆராய்வதும் அவரின் அனுபவ நுண்ணறிவு...
 
Top