தாமரை
தாமரை
ஹா ஹா, அதுவும் சரி தான்.. சோறுதான் முக்கியம் போல.. நமக்கு ஹீரோ தான் முக்கியம்..☺☺☺☺☺☺☺ அங்கேயே கான்ஸன்ட்ரேட் பண்ணுவோம் ஜோ மா..இப்படில்லாம் ஹிண்ட் கொடுக்காதீங்கப்பா, என் க்ரே மாட்டர் ஜெய் விட்டுட்டு போய் திங்க் பண்ணாது.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா ஹா, அதுவும் சரி தான்.. சோறுதான் முக்கியம் போல.. நமக்கு ஹீரோ தான் முக்கியம்..☺☺☺☺☺☺☺ அங்கேயே கான்ஸன்ட்ரேட் பண்ணுவோம் ஜோ மா..இப்படில்லாம் ஹிண்ட் கொடுக்காதீங்கப்பா, என் க்ரே மாட்டர் ஜெய் விட்டுட்டு போய் திங்க் பண்ணாது.
தீபா மா என்ன சொல்ல, ஒவ்வொரு நகர்வையும் ரசித்து, அதனைக் குறிப்பிடும் உங்களின் அன்புசிவா தாத்தாவின் பதட்டமும் தன் பேத்தியையும் அவள் வாழ்வையும் காப்பாற்றிட துடிக்கும் துடிப்பும் அருமை. மதி ஜெய் யிடம் sorry & thanks கேட்டவிதம் சூப்பர். ஜெய் அவனை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளால் மதியை விலக்கி நிறுத்துகிறானா ?அலகுமலை நாக ஜெயந்தின் வம்சமா ?
அக்காலத்தில் அரசர்கள் போரில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியவருக்கு கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுதார்கள் என புரிகிறது. வசந்தியின் அதிர்ச்சி நியாயம் ஆனால் வெற்றியின் அதிர்ச்சி ஏன்? அவன் இளவரசியை விரும்புகிறானா அல்லது ராஜ்யத்தை ஆள்வதற்கு மணம் முடிக்க விரும்புகிறானா ? இளவரசனின் கோபத்தை இளவரசி தகுந்த காரணங்களை கூறி அமைதிபடுத்துவது சிறப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்டுபாட்டை விளக்குவது செம. வீரா & ஜெய் நட்பையும், நாட்டில் அவர்களின் நிலையையும் கூறியது அவளின் புத்தி சாதுர்யம். நாக ஜெயந்தன் மருதபுரியில் இருப்பதாக வீரா சொன்னதும் , நல்லது என்ற பதிலில் I'm waiting!!!! Expect...
நன்றி நன்றி தீபா மாThq for 2 ud sis... வர்கலாவில் நுழைந்த உடன் ஜெய்யின் managerயிடம் அவன் கேட்கும் கேள்விகள் அவனின் அறிவாற்றலையும் நிர்வாக மேலாண்மையையும் காட்டுகிறது. ஏன் அம்மாவை சந்திப்பதை தவிர்கிறான் ?? ஏன் அப்பாவின் புகைப்படத்தை கசப்புடன் பார்த்தான்?? அன்னையை பார்த்து 30 வருடம் முன் யோசிக்திருக்க வேண்டும், ஏன ஏன் கேட்டான்? வாரிசின் வாரிசுடன் போராட்டம் ஏன்?? மதியின் photos யார் அனுப்பியது? அவ்வளவு உன்னிப்பாக யார் ஜெய்யை கவனிக்கிறார்கள் என்பதற்கு விடையாய் ஆதித்.. ஜெய் ராஜசேகர வர்மாவின் 3ம் மனைவியின் மகன் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி. அதனால் தான் ராஜ குடும்பம் என்பதை தவிர்த்தானா?ஆதித் தன் பாட்டியின் வளர்ப்பால் மற்ற இரு குடும்பபங்களை பகையாய் பார்ப்பதும், இரண்டாம் மனைவியையும் அவரது மகளை கொள்வதும் , ஜெய்க்கு பார்த்த பெண்களை கொள்வதும் கொடூரத்தின் உச்சம். அந்த வகையில் மதிக்கும் விபத்தை ஏற்படுத்த, அதில் அவள் தப்பினாலும், இனி ஆதித் ஜெய்யின் சிங்க முகத்தை எதிர் கொள்வானா ?
தீபாமா.. நான் அடுத்த யூடி ல உள்ள டயலாக்கை, தெரியாமல், முன்னாடியே சொல்லி வச்சிருக்கேன்.வசந்தா உம் வீரனும் சந்திக்கும் போது, இளவரசியும் வெற்றியும் நேசிக்கிறார்களா என்பதற்கு நீங்கள் சொன்னது போல், நிலவின் பிம்பம் தண்ணீரில் தெரிவது, சூப்பர் example.குள்ளனை ஜெய் தாக்குவது சூப்பர். இந்திர விழா enjoyment superb.. இளவரசி கிளம்பும் போது கவனித்த இரு ஜோடி விழிகளில் ஒன்று ஜெயந்தன் மற்றொரு ஜோடி விழிகள் ஜெய் or வீரா? அரசன் ஜெயந்தனின் தங்கைக்கு செய்தது கொடுமை..அதற்கு ஜெயந்தனின் demand டை இளவரசி எவ்வாறு எதிர்கொள்வார்??
மிக்க நன்றி ரூபிணி மாSema story. interesting love story☺☺