தாமரை
தாமரை
ஆஹாEnnaku oru small doubt plz yaravathu clear pannuga pa amavan appadina mama or thai mama thana pa.inga siveshvarkumarku mathi appa chittappa thana.illa chittappa Cum amavan soluvangala.theriyalana manda vedhichudum makka plz.already intha story padichu irruken.appo intha doubt varala pa.ippo than mandaikuls nandu piranduthu
என்கிட்ட கேட்டாலே சொல்லிட்வேன்.. ஏன் டென்ஷன்.ஸ்டெல்லாமா..
ஹி ஹி.. எனக்கு தெலுகு, மலையாளம் ஏதும் தெரியாது.. கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் & அதை தாய் மொழியா வச்சிருக்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா தான்.. இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சு எழுதினது..
இது என் ஸ்டூடண்ட ஒரு பொண்ணு கிட்ட கேட்டு எழுதினேன்.. 2019 ல..
ஏதும் தவறா எழுதிட்டனா..?
கூகுள் பண்ணி, இதை எடுத்தேன்.. மாத்திட்டேன் மா.. @Stellaureshbabu ஓகே யா..
அவ்.. புக்லயும்.. அம்மாவான் தான் இருக்கு.. ஆரும் அந்நேரம் சொல்லாம விட்டுட்டாங்க