தாமரை
தாமரை
ஹா ஹா ஜோ மா.. உங்க கமெண்ட் படிச்சு நான்.. சிரிச்சிட்டேன்சொல்லி பார்த்தான், சொல்லி சொல்லி பார்த்தான், இது திருந்தாத கேசுன்னு அவனே வரேன்ட்டான்.
முதலிலேயே வரேன் சொல்லியிருக்க வேண்டியது தானே ஜெய்.
இந்திர விழா காட்சிகள் அருமை. யானைக்கு கூட தெரிஞ்சுருக்கு பா, அவன் தான் ஹீரோன்னு. நமக்கு தான் தெரியலை.
சம்சார சாகரத்தில இறங்கனுமான்னு.. எஸ் ஆகப் பாத்தான். விதி வலியது.. மாட்டி விடுது..
ஹி ஹி.. யானை சொன்னா ஆச்சா.. ஹீரோயின் சொல்லனுமே.. வெயிட் பண்ணுவோம்.