All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
Wow sis, thq for 2 uds.தாத்தாவின் கருத்துக்களும் மதி அப்பாவின் கருத்துக்களும் ஏற்கக்கூடியதே. மதி ஜெய்யை முறைபதும் மனத்தில் வறுப்பதும் செம. சிவாவின் தங்கை பாசம் நிறைவு.
சந்திராவின் மனதைரியம் அற்புதம். உடலில் நஞ்சு பட்டும் விஷமுறிவு மருந்தின் பயனாய் வரும் மயக்கத்தையும் control செய்வது வியப்பே..நாக ஜெயந்த் இடமிருந்து சந்திரா எப்படி மீள்வாலோ? வேங்கையர் பார்வை சந்திராவை மரியாதை கலந்த அன்புபோடு நோக்குவதும் வீர சேனனை எச்சரிக்கையாக ஆராய்வதும் அவரின் அனுபவ நுண்ணறிவு...
நன்றி தீபா மா🥰🥰🥰🥰

எனது கருத்துக்கள் உங்களுக்கும் மனதிற்கு ஏற்புடையதாய் இருந்தது, மிக்க மகிழ்ச்சி.

ஹா ஹா மதி வறுவல்..ஜெய் மிஸ்டர் கூல் கிட்ட பலிக்காது..😁😁😁😁😁😁

வதனாம்பிகை, இன்னும் இன்னும் உங்களை கவர்வாள்.. வேங்கையன் பாசமும், வீரமும், விசுவாசமும் இணைந்த நுண்ணறிவு உள்ளவர்.. வீரசேனன்..தப்ப இயலாது🙂👍🙂👍
 
JoRam

Active member
ஆகா 2 லட்டுக்கள். மதி நேராவே அந்த ஜெய்ய வறுக்கலாம் மா, எவ்வளவு தான் மனசுக்குள்ளே வறுப்பே. சந்திராவின் மன திடம் வாவ், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அருமையாக இருந்தது.
 
தாமரை

தாமரை
ஆகா 2 லட்டுக்கள். மதி நேராவே அந்த ஜெய்ய வறுக்கலாம் மா, எவ்வளவு தான் மனசுக்குள்ளே வறுப்பே. சந்திராவின் மன திடம் வாவ், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அருமையாக இருந்தது.
நன்றி ஜோ மா..

ஹா ஹா, நேரா வறுக்க, இன்னும் நாள் ஆகனுமே.. 😉😉😉😉😉 அப்போ இருக்கு அவனுக்கு..

சந்திராம்பிகை.. போகப் போக இன்னமும் நம்மைக் கவருவாள்.. மா💝💕💝💕
 
Priyajulian

Active member
Sema sis surprise ud also really very happy 😍😍... hero konjam silent ah irukkuramathiri irukku mam... eppavume namma heroines than avangalukkum sethu pesuranga 😀😀... mathi aruvina vathana mellie nathiyaga enakku theriyuthumam... veera senan yaaruu mam avangathaan herova... jai silent counter kodukkurathu supper....mathiyoda family romba super ah avala protect panrathu pasam kaattrathu ellame real ah nadakkura mathri feel varuthu.... mun jenmathil vathanakku vengaiyan aval ah protect panrathum same real ah feel panren... romba alaga, menmaiyana nathiyai pol move aaguthu really love this ud mam... waiting for next ud...👍👍🥰🥰🥰👌🤔👌👏
 
Priyajulian

Active member
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு sis...ஜெய் மதிய விரும்புவாரா இல்லை வெறும் அக்கறை மட்டும்தானா‌... ரொம்ப குழப்புறாரு மதிய அழகு மலை கிட்ட இருந்து ஜெய் காப்பாற்றி விடுவாரா... ரொம்ப ஆர்வமாக இருக்கு அடுத்த பதிவிற்காக.....
 
நன்றி நன்றி ப்ரியாமா🥰🥰🥰🥰🥰🥰

ஜெய் ரொம்ம்ம்மப சைலண்ட்😷😷

ஹி ஹி.. ஆனா மதி.. மது போல இல்லை.. அந்த மட்டு ஜெய் ஸேஃப்.🤭🤭🤭🤭

சந்திர வதனா.. வேற மாதிரி ப்ரியாமா.. போகப் போக அவங்கள உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நினைக்கிறேன்.

என் கதை நடை இயல்பா இருப்பதாக, நீங்க சொன்னது எனக்கு மிகப் பெரும் மகிழவு ப்ரியாமா..💝💝💝💝💞💞💞💞💞

கதை போகப் போக வேகம் எடுக்கும்.. உங்க ரியாக்ஷன் பார்க்க ஆவலுடன்.. நானும்..💖💖💖💖💖💖
 
தாமரை

தாமரை
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு sis...ஜெய் மதிய விரும்புவாரா இல்லை வெறும் அக்கறை மட்டும்தானா‌... ரொம்ப குழப்புறாரு மதிய அழகு மலை கிட்ட இருந்து ஜெய் காப்பாற்றி விடுவாரா... ரொம்ப ஆர்வமாக இருக்கு அடுத்த பதிவிற்காக.....
ப்ரியாமா💕💕💕💕💕
ஹா ஹா ஹீரோன்னா. ஹீரோயினை விரும்பித் தானே ஆகனும்.. பாவம் வேற வழியில்ல அவங்களுக்கு..

ஜெய் man of actions.

அடுத்த இரண்டு யூடிக்கள் அதை நாம ரசித்துப் பார்க்கலாம்..😁😁😁😁😁😁
 
JoRam

Active member
ஏம்மா, இப்படி அமைதியான ராஜாவை கால பிடிக்க வைப்பீங்க. பாவம் பிள்ளை, என்ன செய்யன்னு தெரியமா எஸ்கேப் ஆகலாம் ன்னு பார்த்தா அதுக்கு தடா போட்டுடீங்க.

அப்ப, அந்த வீரன் எதிரி நாட்டு இளவரசனா அல்லது உள்நாட்டு அழகு வீரனா ??
 
Top