தாமரை
தாமரை
நன்றி ஜோ மா..ரயிலில் இருந்து இறங்கியது, அரண்மனை அடைந்தது, விருந்தினர்களின் சந்திப்பு, அரண்மனைக்குள் நுழைந்து விளக்கேற்றியது, அம்மனின் உருவம் படிக்க படிக்க, இப்படி அனைத்தும் மனத்திரையில் ஓடுதுப்பா. மார்வெல்லஸ்.
அதே மாதிரி அன்று இரு படமும் அருமை. டௌட்டு சந்திராவுக்கு கிளியராயிடுச்சு. அடுத்து யார்பா, கார்கோடனா ? டேய் எல்லாரும் ஓரே ரகமா இருக்கீங்கடா.
சந்திரா பறந்தா சிம்மா நீயுமா பறப்ப, உன்னய யார் காப்பத்துவா ?? குதிர, வாளுக்கெல்லாம் நாங்க எங்கடா போவோம், வேடிக்க தான் பாப்போம்.
வேள்பாரிக்காக ம.செ.அவர்களால் வரையப் பட்ட படங்கள், நம் கதையோட பொருத்தமா வர்றது டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன், சேர்த்து போட்டிடுறேன்..
சிலது ரொம்பவே பொருந்திப் போவது பாத்து ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
ஹா ஹா.. காப்பாத்த பின்னாடியே ஆள் அனுப்பிச்சுடலாம்,ஜோ மா.. டோண்ட் வொர்ரி.. அதும் வேடிக்கை பாப்போம்