Friends-"யார் நீ ...?!"
My mind voice-'மறந்துடாங்களா..!!!???
ஹய்யோ இப்போ என்னனு சொல்ல!?'
Friends-"சரி சரி....
நீ யாரா வேணா இருந்துட்டு போ...
இப்போ எங்க இங்க வந்த...?"
Me-"சும்மா அப்பப்போ ஜாலி சாட் பண்ணலாமேனு னு னு......"
Friends-"அவ்ளோதானே...!?"
Me-"ஆமா.......ஏன்...?"
Friends-"இல்ல கதை அப்படி இப்படி னு...???"
Me-"அச்சோ... இப்போதைக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்ல..."
Friends-"நம்பலாமா...??"
Me-"ப்ளீச் ட்ரஸ்ட் மீ யா..."
Friends-"மச்சீஸ் நாம எல்லாம் கிரேட் எஸ் டாபா சாமி..."
Me-"ஆஆஆ....."