எல்லோர்க்கும் தான் அக்கா...பன்னிரெண்டு மணிக்கு யாருக்கு ஹலோ சொல்கிறே..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எல்லோர்க்கும் தான் அக்கா...பன்னிரெண்டு மணிக்கு யாருக்கு ஹலோ சொல்கிறே..
நன்றி மித்ரா கா....வாங்க கவி வாங்க....
காலம் திரும்புகின்றது - அதன்View attachment 11857View attachment 11857
இந்த பை... நம் அனைவருக்கும் சொல்லாமல் சொல்லும் வாழ்க்கை பாடம் என்ன..?!
வெளித்தோற்றம் முக்கியம் இல்லை....( நெறைய பேர் மஞ்சப்பை என்றால் தூக்கி செல்ல மாட்டார்கள்)View attachment 11857View attachment 11857
இந்த பை... நம் அனைவருக்கும் சொல்லாமல் சொல்லும் வாழ்க்கை பாடம் என்ன..?!
உண்மை உண்மை முற்றிலும் உண்மை...மித்ரா க்கா...மிக மிக அருமையான கவி...காலம் திரும்புகின்றது - அதன்
கோலம் மாறினாலும்.....
ஜாலம் மீறினாலும்...
ஞாலம் ஒன்றுதான்...!
இந்த சுழற்சி
நம் பரிணாம வளர்ச்சி
செயற்கையாய் வந்தது
இயற்கையால் வென்றது!
அசத்தல் தோழி....வெளித்தோற்றம் முக்கியம் இல்லை....( நெறைய பேர் மஞ்சப்பை என்றால் தூக்கி செல்ல மாட்டார்கள்)
அதன் உறுதியான தன்மை ( பயன்) தான் முக்கியம் ....
எனக்கு ipdi தான் தோணுது sis
Happy evening friend...Hai sis happy morning