All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Machi tomorrow is Saturday.... :smiley20:
Vishnu illama wat am I gonna do....:smiley56:🙇‍♀️
Idhuku yellathukum karanam neenga than.... :smiley54:.... Seriously.... Feeling a bit :smiley24: machi...🙃
மச்சி லவ் யூ❤️❤️❤️
என்ன செய்ய 😔😔 விஷ்ணு வாணிதான் வேணுமின்னு ஹனிமூனுக்கு பாரிஸ் போயாச்சு. நாம அவனை நினைச்சுக்கிட்டு இருக்கோம் மச்சி.. ஹ்ம்ம்ம் இந்த ஆம்பிளைகளே இப்படிதான் போல😍😍😍
 

Vijayanadhi2020

Well-known member
மச்சி லவ் யூ❤❤❤
என்ன செய்ய 😔😔 விஷ்ணு வாணிதான் வேணுமின்னு ஹனிமூனுக்கு பாரிஸ் போயாச்சு. நாம அவனை நினைச்சுக்கிட்டு இருக்கோம் மச்சி.. ஹ்ம்ம்ம் இந்த ஆம்பிளைகளே இப்படிதான் போல😍😍😍
Vishnu yeppovum manadhil., mandaikul reengaramittu konde irukiran...
It ll take a while to come out of it I think.😍😘😊😉
 

Vijayanadhi2020

Well-known member
மச்சி லவ் யூ❤❤❤
என்ன செய்ய 😔😔 விஷ்ணு வாணிதான் வேணுமின்னு ஹனிமூனுக்கு பாரிஸ் போயாச்சு. நாம அவனை நினைச்சுக்கிட்டு இருக்கோம் மச்சி.. ஹ்ம்ம்ம் இந்த ஆம்பிளைகளே இப்படிதான் போல😍😍😍
Vishnu va Kora sollathinga... Enaku kovam varum... Avan life a avan vazhatum... Namma yeppavum pola love pannuvom simple😎😂😁🤓🤗
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vishnu va Kora sollathinga... Enaku kovam varum... Avan life a avan vazhatum... Namma yeppavum pola love pannuvom simple😎😂😁🤓🤗
அச்சோ பேபி குறை சொல்லுல. நாம அடுத்த ஹீரோவை சைட்டிக்க ஆரம்பிக்கனும் மச்சி. அப்போதான் ஜாலியா லவ் பன்னலாம். என்ன சரியா😁😁😁
 

Kirukalepandi

Active member
Hi Malin👋, Nice story... 👏!😊என்னனா, flashback ரெண்டு எபி வரும் ஸ்கிப் பண்ணிரலாம்னு ninaichen😜🤔😔(sorry, அதுஎன்னவோ flashback நாளே மேலோட்டமா படிச்சா போதும் nu...ஒரு எண்ணம் varuthu.. பார்த்தா, flashback ka full story la வச்சு என்ன படிக்கவச்சுடீங்களே 😜. But anyway loved vishu and vaani. வாழ்த்துக்கள் ! 😊👍 All the best !
 

Vijayanadhi2020

Well-known member
அச்சோ பேபி குறை சொல்லுல. நாம அடுத்த ஹீரோவை சைட்டிக்க ஆரம்பிக்கனும் மச்சி. அப்போதான் ஜாலியா லவ் பன்னலாம். என்ன சரியா😁😁😁
Nope .... Machi.....Vishnu has a special place ... Ll think abt the other one later.😎
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Malin👋, Nice story... 👏!😊என்னனா, flashback ரெண்டு எபி வரும் ஸ்கிப் பண்ணிரலாம்னு ninaichen😜🤔😔(sorry, அதுஎன்னவோ flashback நாளே மேலோட்டமா படிச்சா போதும் nu...ஒரு எண்ணம் varuthu.. பார்த்தா, flashback ka full story la வச்சு என்ன படிக்கவச்சுடீங்களே 😜. But anyway loved vishu and vaani. வாழ்த்துக்கள் ! 😊👍 All the best !
மிக்க நன்றி ப்ரோ. கதை பிடித்தமைக்கு மிக்க சந்தோஷம். ஆஹா உங்களை flashback முழுசா படிக்க வச்ச பெறுமை எனக்கு பிடிச்சிருக்கு. 😛😛😛 உங்க கமெண்ட் படித்ததில் மீ வெரி ஹேப்பி😍😍😍
 
Status
Not open for further replies.
Top