Vijayanadhi2020
Well-known member
Wow so sweet of u.... It was ur writing..... Made our day...Wonderful... Come back soon ...ll b Waiting.... All d best ... Take proper rest .... Come back with a lovely bang.ஆமாம் சரியா சொன்னீங்க மச்சி. அவனுக்கு அவள் முகம் ஞாபகம் இல்லை அவனின் நினைவில் அந்த பாடலும் அவள் கண்களுமே. அதை வைத்துதான் கதையை ஆரம்பித்தேன். கதை ஆரம்பத்திலிருந்து இன்றுவரை உங்களோட comments is a tonic for me. இன்னும் போ போ என்று விரட்டும் ஊட்டச்சத்து நன்றி சொல்லி உங்களை பிறிக்கமால். லவ் யூ மச்சி என்று சொல்ல விழைகிறேன்❤❤❤