மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் விஷ்ணு கொஞ்சம் அதிகமாதான் பேசுறான். தேடல் இன்னும் தொடரும் sis. மிக்க நன்றி சிஸ்கதையின் தொடக்கம் மிகவும் அருமை sis விஷ்ணு ரொம்ப எடுத்து எறிஞ்சு பேசுறான் மாமான்னு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுறான் இந்த திமிறினால் தான் அவளை தொலைச்சுட்டு நிக்கிறான் அடிக்கடி நெஞ்சு வலி வேற வருது இப்போ இந்த மதுராவா இருக்கிறது விஷ்ணு தேடும் அவனவள் தானா