All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான ஆரம்பம் ❤
சிவாஜி சார் பாடல்கள் சூப்பர் 😀
இந்த காலகட்ட கதை ஒன்னும் நான் படித்து இல்ல ....பாப்போம் உங்கள் எழுத்தின் மூலம் நாங்களும் அந்த காலகட்டத்துக்கு பயணிப்போம் ....😍
சூப்பர் ❤
உங்களைத் திருப்திப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

நன்றி🥰
 

vijirsn1965

Bronze Winner
Balashankar kaanavillai entravudan enakku hipies iyakkaththil avan searnthu vittaano entru thoontriyathu athu thaan nadanthu iukkum entru ninaikirean 1975 il intha Hare Rama Hare Krishna iyakkam periya alavil pesappattathu naanum en ooril(srirangam) avarkalai paarthirukkirean aanaal 10yrs enakku romba theriyavillai story superb ah irukku arumai mam viji
 

Thani

Well-known member
ரொம்ப ஆர்வமா படிச்சேன் சிஸ்😀
அடுத்து என்ன என்ற ஆர்வத்தை வர வைத்து இருக்கிறீர்கள் 😀
சங்கருக்கு என்னதான் ஆச்சு ??
சூப்பர் ❤️
 

Lalitha

New member
Wow காதல்காரா கரக்காட்டக்காரா again start pannaporeengala.. super sis..
Sanjay will back.. we are so exciting.. 😀😀
 
Top