All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Banumathi Balachandran

Well-known member
வித்தியாசமான கதை களம் அருமை

இப்போது நடக்கும் கதை என்றில்லாமல் இறந்த காலத்தை எழுதுவது அதிக கவனம் தேவையாக இருக்கும் உங்களுக்கு உரிய சவால் வெற்றிகரமாக எழுத வாழ்த்துக்கள்.

இப்படிப்பட்ட கதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆவலுடன் அடுத்த வெள்ளிகிழமைக்காக காத்திருக்கிறேன்
 

Thani

Well-known member
அழகான ஆரம்பம் ❤️
சிவாஜி சார் பாடல்கள் சூப்பர் 😀
இந்த காலகட்ட கதை ஒன்னும் நான் படித்து இல்ல ....பாப்போம் உங்கள் எழுத்தின் மூலம் நாங்களும் அந்த காலகட்டத்துக்கு பயணிப்போம் ....😍
சூப்பர் ❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

மாயங்களில் மாயமான
மயக்கத்தில் மயங்கும் மனது
கிறு கிறுத்தாலும்
சிலுசிலுக்கும் நடை!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
நன்றி செல்விமா🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வித்தியாசமான கதை களம் அருமை

இப்போது நடக்கும் கதை என்றில்லாமல் இறந்த காலத்தை எழுதுவது அதிக கவனம் தேவையாக இருக்கும் உங்களுக்கு உரிய சவால் வெற்றிகரமாக எழுத வாழ்த்துக்கள்.

இப்படிப்பட்ட கதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆவலுடன் அடுத்த வெள்ளிகிழமைக்காக காத்திருக்கிறேன்
நன்றி🥰
ஆமாங்க.. சவாலான விசயம் தான்.. எனக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் பிடிக்கும்..

அடுத்த யூடி போட்டுட்டேன்.
 
Top