All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

saru

Bronze Winner
Super dear
Hey nencachadu pola tan
Ana chandru super
Sara epdi telinjanu trla sariya anga epdi vanda
Sara sonnadu pola Sankar kooda irukanum
Sabnam tan inda kootathuku thalaivi ah vera yaarum irukangala
 

AnanthiArun

Well-known member
Very nice. கதை இப்போ கொஞ்சம் விருவிருப்பா போகுது. ஷாரா பாவம் அம்மா பாசத்துக்காக ஏங்குகிறாள். அப்பப்ப வரும் சந்தர் மூர்த்தி காமடி super.
 

Thani

Well-known member
செமையா போகுது சிஸ்......
நல்ல விறுவிறுப்பா படிக்க ஆர்வமா இருக்கு ......என்ன ....நீங்கள் ஓரு முடிச்சை அவிழ்த்து விட்டு இரு முடிச்சா போட்டு விடுறீங்க😀நாம பாவம் தானே 🙏
சூப்பர் ❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super dear
Hey nencachadu pola tan
Ana chandru super
Sara epdi telinjanu trla sariya anga epdi vanda
Sara sonnadu pola Sankar kooda irukanum
Sabnam tan inda kootathuku thalaivi ah vera yaarum irukangala
நன்றி..

இன்னும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத விசயமும் உண்டு.. விரைவில் அது தெரியும்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice. கதை இப்போ கொஞ்சம் விருவிருப்பா போகுது. ஷாரா பாவம் அம்மா பாசத்துக்காக ஏங்குகிறாள். அப்பப்ப வரும் சந்தர் மூர்த்தி காமடி super.
நன்றி...

இந்த யுடியில் சந்துருவையும், மூர்த்தியையும் பிரிச்சுட்டேன். ;)
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செமையா போகுது சிஸ்......
நல்ல விறுவிறுப்பா படிக்க ஆர்வமா இருக்கு ......என்ன ....நீங்கள் ஓரு முடிச்சை அவிழ்த்து விட்டு இரு முடிச்சா போட்டு விடுறீங்க😀நாம பாவம் தானே 🙏
சூப்பர் ❤
நன்றி..
இன்னும் ஒரு பெரிய முடிச்சு வச்சுருக்கேன். அதைப் பிறகு அவிழ்க்கிறேன்.
 
Top