All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice baby enna da idu pudusu pudusa kulapam varude
Aga anda viduthi manager kooda idula irupano
Apa police uma
Enna ya nadakudu inda sakiyat soldratha pola ponnu kooda ponana mhoom namba mudila
Sankar ivangalukellam edira edo seidrukanumnu thonudu parkalam
வாவ்.. வாவ்.. உங்க கணிப்புகள் செம.. உங்களுக்கும் இந்த மாதிரி கதைகள் பிடிக்குமா..

சங்கர் காணாமல் போனதிற்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் என்னவென்று ஒவ்வொன்றாக வரும் காத்திருங்கள்‌‌..

மிக்க நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மர்மங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறதே?
மர்மங்கள் அதிகரித்து பின் ஒவ்வொன்றாக தெரிய வரும்.. காத்திருங்கள்..

நன்றி ☺️
 

saru

Bronze Winner
வாவ்.. வாவ்.. உங்க கணிப்புகள் செம.. உங்களுக்கும் இந்த மாதிரி கதைகள் பிடிக்குமா..

சங்கர் காணாமல் போனதிற்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் என்னவென்று ஒவ்வொன்றாக வரும் காத்திருங்கள்‌‌..

மிக்க நன்றி ☺
enaku romba pidikum dear
 

saru

Bronze Winner
Nice update dear
Enna ya idu
Chandru moorthi ah disai trupi vidranha
Dai chandru moorthi apdika avaunga koodave poi root pudipeenga nu partha ipadi mothathaum koota vititu oda vangureenga
Mothamum pochi chandru adutha moov enna
Idunga la paathi drugs casunga
pathi kolaikoota casunga pola
Ama inda ponnu Tamil pesudu nu emandutaye chandru
Sandosam vazha vidunga Naa
Sankar bodaiku adimai ah
Ennodathu over karpanaiya kooda irukalam
Waiting next
 

Thani

Well-known member
இந்த பொண்ணுதான் சங்கர கூட்டிபோயிருக்குமோ..???
மர்ம முடிச்சுகள் நீண்டுகொண்டு போகுதே ...???😀
மண்டைல இருக்கும் கொண்டையை மறந்ததைப்போல் கழுத்து சங்கிலியை மறந்து போனானே...😜ஹாஹா.....இப்படி பறிகொடுத்து விட்டானே......ஒருவேள சங்கர் தான் இந்த கூட்டத்தின் தலைவனோ..??😜
சூப்பர் ❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear
Enna ya idu
Chandru moorthi ah disai trupi vidranha
Dai chandru moorthi apdika avaunga koodave poi root pudipeenga nu partha ipadi mothathaum koota vititu oda vangureenga
Mothamum pochi chandru adutha moov enna
Idunga la paathi drugs casunga
pathi kolaikoota casunga pola
Ama inda ponnu Tamil pesudu nu emandutaye chandru
Sandosam vazha vidunga Naa
Sankar bodaiku adimai ah
Ennodathu over karpanaiya kooda irukalam
Waiting next
நன்றி..

ஹா.. ஹா.. ஹிப்பிஸின் உலகமே தனி.. நமக்கு முட்டாள் உலகம் மாதிரி இருக்கும். ஆனா அவங்களுக்கு நாம் தான் முட்டாள்கள்..

அந்த பொண்ணு ஹிந்தி தான் பேசினா..

முன்பே கதையில் டிக்ளேமர் போட்டேனே.. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுடன் ஹிந்தியில் தான் பேசுவாங்க
 
Top