ஶ்ரீகலா
Administrator
எழுத்தாளர்கள் மற்றும் வாசக தோழமைகளுக்கு இன்னும் சர்பரைஸ் முடியவில்லை. இன்னும் இருக்கிறது. இதுவரை பெயர் கொடுத்தவர்கள் பட்டியல் என்னிடம் தயாராக இருக்கிறது. யாரேனும் விடுபட்டு இருந்தால், நீங்கள் பெயர் அனுப்ப மறந்திருந்தால் திரும்ப அனுப்புவதற்கு ஒரு வாய்ப்பு… எஸ்எம்எஸ் தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் (அமேசான் & பிரதிலிபி உட்பட) உங்களது முகவரி மற்றும் உங்களது சிறந்த வாசகர் ஒருவரை தேர்ந்தெடுத்து எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒருவரையே தேர்ந்தெடுக்காது வாசகரை மாற்றிக் கொண்டே இருக்கலாம். அப்போது தான் அனைவரையும் ஒன்று போல் ஊக்குவிக்க முடியும். உங்க தோழமைகளுடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி - 20/02/2023.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - smswriters24@gmail.com
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி - 20/02/2023.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - smswriters24@gmail.com