All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தேவா கொஞ்சம் கூட அறிவே இல்லை... கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூட பெர்சனலா பேசுறதுக்கு கூட வீராவை கூட்டிட்டு போவியா அதுவும் பொய் சொல்லி அவன் எவ்வளவு பதறிப் போய் வந்தான்
அவளோட பாஸ்ட் உனக்கு பிரச்சனையா இல்லையா ன்னு நீதான் சொல்லணும்.. சட்டுனு தேவான்னு சொல்லுன்னு சொல்ற... உண்மையிலயே உனக்கு வீராவை அவமதிச்சது தான் பிரச்சனைன்னா நீ இவ கூட பேசவே வந்துருக்க கூடாது
இவ பழைய கோபத்தை மனசுல வச்சுகிட்டு கூட்டிட்டு வந்தவனை விட்டுட்டு கூட வந்தவனை பேசுறா லூசு.. இவ தான் மூவ் ஆன் ஆயிட்டா தானே கல்யாணத்துக்குக்கும் ரெடி ஆயிட்டா அப்புறம் என்னவாம்..
நீங்க சொல்றது சரி தான் டியர்.. எல்லா முடிவையும் எடுக்க சொல்லி வீராக்கிட்டையே கேட்கிறான். மூளையை எங்கே கழட்டி வச்சிருக்கானோ தொடர் ஆதரவிற்கு நன்றி டியர்..
தியாவும் பாவம் டா புது ஹீரோயினெல்லாம் இல்லை அவ தான் ஹீரோயின்
அவளை பிடிச்சு உள்ளே போட முடியாது டா ஆல்ரெடி வீரா மனசுக்குள்ள சிறைபிடிச்சு தான் வச்சிருக்கான் தொடர் ஆதரவிற்கு நன்றி டியர்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.