All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma ud yeppavum pola adhip semma😍😍 avan mattum illa naanumthasn avanoda sernthu rasichen , finala avonoda feelingsa sollitaan ithuku appuram story yeppadi pogumnu eagera irukku
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Gonna to rock🎉🎁 ....truely an epic😍..... உங்களுக்கு இது எத்தனாது கதை நு எனக்கு தெரியாது..... ஆனா கண்டிப்பா இந்த கதை masterpiece தான் sis.... ஒவ்வோர் எபிசோட் நீங்க ரசிச்சு எழுதுற அளவு எங்களையும் அதே அளவு ரசிக்க வைக்குரீங்க.....great going...👏👏👏
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

காதலின் வேகத்தை
காற்றும் தணிக்குமோ...?
காதலின் நியாத்தை
காயமும் ஆற்றுமோ...?
புரியாத புதிராய் காதல்...!

தன்னவன் நினைவில் தவிக்கின்ற மங்கை
தன்னவன் போற்ற துடிக்கின்ற கங்கை
காதலின் வேகத்தில் தடுமாறும் நேரம்
கரை சேருவாளோ...? கைதாகுவாளோ..?

தன்னவள் காக்க தவிக்கின்ற மன்னன்
தன்னவள் போற்ற துடிக்கின்ற கண்ணன்
காதலின் ஆழத்தில் கரைகின்ற நேரம்
கரை சேருவானோ...? கைதாகுவானோ...?

கரை சேரும் காதல்
மறை யாகும் அன்றோ...?
கைதாகும் காதல்
திரை போடும் அன்றோ..?
மறையான போதும்
திரையான போதும்
மனதாளும் காதல் மறையாததன்றோ...?

அழகான நடையில்
அற்புதம் சேர்த்த
அதிர்வான கதையில்
அதிசயம் சேர்த்த
அனலான காதல்
அகராதி காட்டி
அதிரும் நெஞ்சை என்னென்று சொல்ல...?

அழகு அழகு பேரழகு!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி

 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words pa... அருமை அருமை ah na episode இப்படி kuda காதல் ah pakurnthukalaam ah.... Wow appadi irunthuthu rendu peroda உணர்வுகளை yum semma அந்த song முலமாக சொன்னது chance ah illa... கண்ணு and காது seththu கட்டிகிட்டு avangalloda imagination la rendu perum ஒருத்தர் oruthar love 😍 ah purpose pannikitu dance pannikitu... Semma .... அதுலயும் song oda வரிகள் arumai... I loved it a lot pa... Love you... Eagerly waiting for next episode
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chance eh illa sister.. so beautiful. உங்க கற்பனையில் தோன்றியிருக்கிற அந்த காட்சி, அதை எங்கள் கண்முன்னே கொண்டுவர நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள், அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கும் விதம் எல்லாமே ரொம்ப அழகு. என் கண் முன்னாடி மட்டும் இருந்தீங்கன்னா எவ்ளோ நல்லாயிருக்கு என்று ஒரு அரைமணிநேரமாவது பேசுவேன்.. அவ்ளோ நல்லாயிருக்கு. அந்த கவிதை: நீ முன்னே வர நான் பின்னே நடக்க நான் விலகிச்செல்கிறேனா..இல்லை அழைத்துச் செல்கிறேனா.. நிறைய வார்த்தைகளை டைப் பண்ணி டெலிட் பண்ணிகிட்டிருக்கேன். To explain how much I adore those lines.. If u are not already a great writer, you will become one. Waiting for the result day to know who you are 👍👍👍
 
Top