All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

மக்கு மன்னாந்தை ஆனாலும்
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
என்று சொல்லி....
கலை வளர்த்த நடையில்...
வாய் விட்டுச் சிரித்து
வயிறு வலிக்க துடித்து
கண்ணீர் ஆனந்தமாய்...
போற்றிப் பாட வைத்த காதல்...

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Thanks...☺

சோக கண்ணீரும் தித்திக்கும் வித்தை இந்த கதையில் நிகழும்..☺

Next ud posted ☺
 

Samrithi

Well-known member
Oh sis enga enna than nadakuthu:oops: podiya? adhip ovvaru action laium kolran😍😍😍😍😍😘 unga hero ellarume ovvaru vithatula 💓 touch personality ah erukanga... Adhip ah meet panra varaium Sanju tha my best darli ah erunthan epo Evan semma sis.... Evlo nunukama unarchikala azhaka velipaduthuran then one smile la evlo artham eruku wow unga narration awesome sis... Best scenes best ud.... 😘😘😘😘 Keep rocking 👍
 

Vaazugi

Well-known member
அட பாவி பயலே ,அவன் நினைச்ச சீனையும் எடுத்தூட்டான் ,அந்த சீனுக்கே உரிய ஃப்பீலையும் நைசா காத்துல பறக்க விட்டுட்டான்😂😂😂😂😂😂😂
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... சங்கவி ki அந்த scene la aneasy ah feel pannuvaa... Physical touch appadikarathu nammaku special aanavagaluku matum thaan illaya... But அத்திப் avalluku எவ்வளவு azgha puriya வெச்சான் paathingala Super avan சொன்னா point correct... Ava ethuku thedirunu அந்த scene la naa நடிச்ச okay va nu கேட்டா.... Ivan oru oru vaati yum cut cut nu solli அந்த ஒரு suvarisiyam ah korachitaan.. Kavi சொன்னா maari Hand shake panra feel thaan irunthu irukum... அவன் அந்த kissing 😘 scene la ethavathu hurt aaiduvaanonu iva தான் ரொம்ப thavichi poitaa.. Loose 😊 😊 😊 😊 kissing 😘 விளக்கம் vera kodukura paaru.... Super Super Super... Eagerly waiting for next episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

கவியின் கவிதையில்
கண்ணனின் விளையாட்டு
காதல் கிருஷ்ணனும்
காணாத புதுப் பாட்டு...!

கண்ணனின் லீலையில்
கவியின் விளையாட்டு...
காதல் ராதையும்
காணாத புது மெட்டு...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Top