All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks for a very detailed narration.The way you wrote this episode ,so professional.Such a decent director and heroine.simply superb.
Ball room scene and acting ,lovely imagination .
Can you please give you link to the comments thread after each episode.As there are so many stories ,it becomes difficult to search for the thread and comment.
Thank u soooooo.... Much..☺☺

என் புது முயற்சிற்கு பலனாய் உங்களைப் போன்ற சிலரது கமெண்ட்ஸைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

ஓகேங்க.. இனி ்லின்க் கொடுக்கிறேன்..👍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud. nalla details solli irukka dear cinema pathi.
Thanks..☺

இந்த கதைக்குள் உங்களை கட்டி இழுக்க வேண்டுமே.. அதுதான்..

நான் செய்துவிட்டேனா..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் கவிக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த விதம் சூப்பர் சகோ

படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் கலாட்டவை சொன்னது அருமை சகோ

அதீப்பின் காதலை கவி புரிந்து கொள்வாள சகோ
😍😍😍😍😍
Thanks...☺

முதலில்.. அவன் புரிந்துக் கொள்ள வேண்டுமே.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்புக்கு அவமேல லவ் வந்திருச்சோ :unsure::unsure:
ஆரம்பத்துல இருந்து சொதப்புறா..
ஆனாலும் பையன் அழகா ஹேண்டில் பண்ணுறானே😍😍😍😍
Thanks...☺

அவனின் ஆளுமை மற்றும் செயல் திறனை கதை முழுவதிலும் காண்பீர்கள்..☺☺
 

saru

Bronze Winner
All epis awesome.. direction pathi ivlo detaildah super..
Adeeep vaelai vaangkum vidam arumai..
Kavi mela sir ku lv ohhh
Waiting to read more
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All epis awesome.. direction pathi ivlo detaildah super..
Adeeep vaelai vaangkum vidam arumai..
Kavi mela sir ku lv ohhh
Waiting to read more
Thanks 😊

அதீப் காதலிலும் அசத்துவான்.. நாளை அடுத்த யூடியைப் பதிவிடுவேன்..😊
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

மக்கு மன்னாந்தை ஆனாலும்
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
என்று சொல்லி....
கலை வளர்த்த நடையில்...
வாய் விட்டுச் சிரித்து
வயிறு வலிக்க துடித்து
கண்ணீர் ஆனந்தமாய்...
போற்றிப் பாட வைத்த காதல்...

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Top