All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

போற்றிப் பாடடி நம் காதலை....

தன்னிகரற்ற தலைவனின்
தணியாத காதல் கூட
போற்றிப் பாடும் கீதை தானோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்....


வாவ்.... என்ன ஒரு ஸ்டார்ட்.... ஆதிப் செம்ம.... செம்ம... செம்ம மாஸ்....


அரு மா... நீ இப்படி வந்து சிக்கிக்கிட்டியே.....😢😢😢😢😢
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
atheep, sangavi super.... avan roomku vanthathu sangavi ya? ethukkaaga vanthirukka? therinjika waiting... all the best.
நன்றி.. சாஜூ..😊😊

யார் ஏன் அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் ஒழுக்கத்தை வச்சு விளையாடலாம்ன்னு பொறாமை புடிச்சவங்க எதையோ செய்ய பாக்குறாங்க போல😌😌

நம்ம பையன் சுதாரிப்பாதான்ய்யா இருக்கான்😁😁😁😁😁

அருமையான துவக்கம் சிஸ்🌸🌸🌸
நன்றி.. புனிதா..😊

சரியா கண்டுபிடிச்சிட்டிங்க.. அடுத்து அவனோட நடவடிக்கை என்ன என்று தெரிந்துக் கொள்ள நாளை வரை காத்திருங்கள்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heroin intro va. Suspend aa mudichitinga & nice ud. Super
நன்றி.. சரண்யா..😊

ஹா..ஹா.. ரொம்ப சஸ்பென்ஸ் எல்லாம் இருக்காது.. ஆனால் ஹீரோவின் நடவடிக்கை உங்களை அசரடிக்கும்...😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

போற்றிப் பாடடி நம் காதலை....

தன்னிகரற்ற தலைவனின்
தணியாத காதல் கூட
போற்றிப் பாடும் கீதை தானோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
நன்றி... தோழி..😊

தலைவனின் காதல் போற்றிடும் காவியமாகும் இக்கதையில்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்....


வாவ்.... என்ன ஒரு ஸ்டார்ட்.... ஆதிப் செம்ம.... செம்ம... செம்ம மாஸ்....


அரு மா... நீ இப்படி வந்து சிக்கிக்கிட்டியே.....😢😢😢😢😢
நன்றி.. தனா..😊

மாஸ் ஹீரோ என்பதன் இலக்கணத்தை இவன் மாற்றுவான் என்று நம்புகிறேன்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maasana hero entry pavam intha pulla ippadi mattikiche
நன்றி.. ஜெயா..😊

மாஸ் ஹீரோ என்பதை விட காதலன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று காட்டிடுவான்..
 
Top