SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooooo much...அவ்வ்வ் 2.. 3... எபிஸ் மிஸ் பண்ணிட்டேன்.....
இத்தனை கட்.... கட்... போட்டு சீனவே ஒன்னும் இல்லைங்கிற மாதிரி ஆகிட்டான்... செம்ம ஸ்மார்ட் நம்ம அதீப்....கவியோட தவிப்பு...... சொல்லாமலே ரெண்டு பேரோட புரிதல் சூப்பர் ....
கவிதை எல்லாம் செம்மயா இருக்கு sis.... ரியலி அதீப்... கவிக்கு..... சூப்பரா பொருந்தி இருக்கு...... ஒரு ஒரு வரியும் அழகு ..
பால்ரூம் சீன்ஸ் awesome sis .... நீங்க எவ்ளோ ரசிச்சு எழுதுனீங்களோ அதைவிட அதிகமா நாங்க ரொம்ப.... ரொம்ப.... ரசிச்சு படிச்சோம்.....ரியலி சூப்பர்ப் .... செம்மையான சீன்..... வேற லெவல் போங்க..... இவ்ளோ அழகா லவ்வ வெளிப்படுத்த முடியாது ...... அந்த சீன விட்டு வெளிய வர முடியல.... அப்படியே நின்னுடுச்சு.... சூப்பர் ....
கவிய கவனமா இரு... கவனமா இருனு சொல்லிட்டு இவன் கவனமா இருப்பானான்னு தெரியலையே......
ஆனா எந்த பிரச்சனையும் இல்லாம இவ்ளோ ஈஸியா ரெண்டு பேரும் காதலில் விழுந்துட்டாங்க..... அதனால இனிமேல் தான் பெரிய பிரச்சனை எல்லாம் கொண்டு வர போறீங்களோனு பயமா இருக்கு.... ஆனாலும் எங்க அதீப் ரொம்ப ஸ்மார்ட்.... so எந்த பிரச்சனையையும் சமாளிச்சுருவான்னு நம்புறோம் ....
சூப்பர் எபிஸ் sis ..
அழகாய்.. கதை இரசித்து கமெண்ட் செய்திருக்கீங்க..
எஸ்... அவன் ஸ்மார்ட் சமாளிப்பான்.. ஆனால்.. அதற்கு கொடுக்கும் விலை அதிகம் தான்..
Next update posted