All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Jayne

Active member
Wow... Thank u soooo much 😍

இப்படி பார்த்து பார்த்து லவ் செய்ய முடியுமான்னு கேட்கரீங்க தானே.. இன்னும் அதீப் அதில் பிரமிக்க வைப்பான் பாருங்க..😊😊
Woweeee....waiting to enjoy this extraordinary Romance
 

Santhalakshmi Narayanan

Well-known member
அய்யோ அதீப்😙😙😙😙 புதுமணமகனை விட நீ அதிகமா பண்ணுவ போல இருக்கேடா🙈🙈🙈🙈 காதல்ல பின்றானே... சரியான தருணம் வரும்வரை காதலை மௌனகீதமாக போற்றி பாட சொல்றானே... சாத்தியமாக்குவானா அதை... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. Alternate days udகாக ஹாப்பி😍😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice kadhal but kadaiseela ippidi twist kuduthu shock thandhteengale sis....
Thank u soooo much..😍

இதுக்கே இப்படி ஷாக் ஆகரீங்களே.. இனி போக போக என்ன சொல்வீங்களோ..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ அதீப்😙😙😙😙 புதுமணமகனை விட நீ அதிகமா பண்ணுவ போல இருக்கேடா🙈🙈🙈🙈 காதல்ல பின்றானே... சரியான தருணம் வரும்வரை காதலை மௌனகீதமாக போற்றி பாட சொல்றானே... சாத்தியமாக்குவானா அதை... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. Alternate days udகாக ஹாப்பி😍😍😍😍
Thank u sooo much 😍

ஹா.. ஹா.. ஆமா புது பொண்டாட்டியை வச்சுட்டு சொந்தகாரங்க முன்னாடி கொஞ்ச முடியாம போகிற நிலைமை தான் அவனது..😂
 

Sudha RK

Bronze Winner
அவ்வ்வ் 2.. 3... எபிஸ் மிஸ் பண்ணிட்டேன்😔.....

இத்தனை கட்.... கட்... போட்டு சீனவே ஒன்னும் இல்லைங்கிற மாதிரி ஆகிட்டான்... செம்ம ஸ்மார்ட் நம்ம அதீப்😍😍....கவியோட தவிப்பு...... சொல்லாமலே ரெண்டு பேரோட புரிதல் சூப்பர் 😍😍😍....

கவிதை எல்லாம் செம்மயா இருக்கு sis😍😍😍.... ரியலி அதீப்... கவிக்கு..... சூப்பரா பொருந்தி இருக்கு😍😘😘...... ஒரு ஒரு வரியும் அழகு 😘😘..

பால்ரூம் சீன்ஸ் awesome sis 😍😍😍😘😘😘😘.... நீங்க எவ்ளோ ரசிச்சு எழுதுனீங்களோ அதைவிட அதிகமா நாங்க ரொம்ப.... ரொம்ப.... ரசிச்சு படிச்சோம்😍😍😍.....ரியலி சூப்பர்ப் 😍😍.... செம்மையான சீன்..... வேற லெவல் போங்க😍😍..... இவ்ளோ அழகா லவ்வ வெளிப்படுத்த முடியாது 😍😍😍...... அந்த சீன விட்டு வெளிய வர முடியல.... அப்படியே நின்னுடுச்சு.... சூப்பர் 😍😍😍😘😘....

கவிய கவனமா இரு... கவனமா இருனு சொல்லிட்டு இவன் கவனமா இருப்பானான்னு தெரியலையே🤔......

ஆனா எந்த பிரச்சனையும் இல்லாம இவ்ளோ ஈஸியா ரெண்டு பேரும் காதலில் விழுந்துட்டாங்க..... அதனால இனிமேல் தான் பெரிய பிரச்சனை எல்லாம் கொண்டு வர போறீங்களோனு பயமா இருக்கு🙄.... ஆனாலும் எங்க அதீப் ரொம்ப ஸ்மார்ட்.... so எந்த பிரச்சனையையும் சமாளிச்சுருவான்னு நம்புறோம் 😉😉....

சூப்பர் எபிஸ் sis 😍😍😍😘😘..
 
Top