All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
One more question Sis, what's the name of the image posted for Adeep? I know he is television actor as I saw him in Hindi daily soap s some where.....
Aditya roy kapoor.. Bollywood Actor..

Soft and manly கேரக்டருக்கு பொருத்தமான முகம்..😁😁
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg 😍heart races while reading every sentence 😍love....love....love.....
Sis நீங்க ud ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரேன் சொல்லுறது எனக்கு பயமா தான் இருக்கு......சீக்கிரம் அழுக வைக்க போறீங்க கண்டிப்பா....

இந்த 96 மூவி பாக்ககுறப்ப அப்படியே ஒரு நெஞ்சை அடைகிற ஃபீல் வரும்ல,,,அந்த மாதிரி இந்த கதைலையும் நெஞ்சை அடைக்குற ஃபீல் வர போகுது....(((கதை வேற வேற தான் ஆனா ஃபீல் ஒன்னு தான sis 😍)))
அதுக்கு எங்கள நாங்களே ரெடி பண்ணிகலாம் நு பாத்த இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ud தருறீங்க....
வேற வழி இல்ல எங்க heart ஆ strong ஆக்க ஏதாச்சும் பயிற்சி செய்ய வேண்டியது தான்😍lots and lots of love for your story.....
Wow... Thank u sooo much 😍😍

உங்க கமெண்ட் படித்தால் தான் எனக்கு பீதியாகுது.. உங்க எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்வேனா என்று...??😬

ஆனால் கண்டிப்பாக ஏமாற்றாது என்ற நம்பிக்கையும் இருக்கு..😊

கதையில் கண்டிப்பாக திருப்பம் நிகழும்.. கதை இனி அதை நோக்கி பயணிக்கும்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma lovely and romantic episode.... அத்திப் என்ன solrathu எப்படி இவ்வளவு love 😍 ava mela chance ah illa இதனை நாள் avanoda உணர்வுகளை பூட்டி vechi pooti vechi இன்னைக்கு full ah வெளிய வந்துடுச்சி.... அவன் romba romba careful ah irukanum... அந்த production company kita irunthu avangalloda urva thappa sitharichiduvaangalo nu romba payapuraan... Appram avanoda family 👪 ah samathikka veikkanum enna panna poraan....சங்கவி solra maari love panna aarambichitaa முட்டாள் aairaanga... இப்படி ivanaala avala paakum pothullam vera yaaronu கடந்து போக முடியுமா.... He lovers her so much.... Enna பிரச்சனை face panna poraano.... M காமிராமேன் அந்த time la enna பண்றாரு... First time escape aai second time paathutaara rendu பேர் ah yum.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
Wow... Thank u sooo much 😍😍

இந்த கதையில் வரக் கூடிய பிரச்சனைகளை அப்படியே சொல்லிட்டிங்க.. ஆனால் அது எப்படி தாக்குகிறது.. எப்படி சமாளிப்பான் என்பது தான் கதையே..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadhalil vizhuthen yenn
Vayathinai kuraithen
Yenn uyaram maranthen
Vidalai paruvathinanai
Unarvukalai kattupadutha
Mudiyatha kadhal pithanai
Unn idal thedi unn munn
Yaasaganai intha kadhal
Vasigarann aadip😍😍😍😍😍😍😍😍😍😍
Apaaa kadhal nirambhi vazhiyum episode super avan kadhalil pithagi ponathu sangavi mattum illai 🙈🙈🙈🙈🙈🙈🙈💖💖💖💖💖💖
Wooow... Supppper...😍😍

இன்னும் பித்தாகுவான்..😉

Thank u sooo much 😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
paalroomla kavi adeep payangara loves...avanoda kavithai athai kan katti avanga vera ulagathukku porathu interesting.....same Adeepa vilagi irukkalm solli inga ipdi loves romanceku sangavi kitta kodutha pathil very interesting.....
Ine ivanga kathalrkal ana veli ulakthukum verumaya pakkanum kavanama irukkanum mudiyuma.....
Thank u sooo much 😍😍

அதற்கு அவன் படும் பாடு தான் கதையே..😕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் கவிகிட்ட இருந்து எத்தனை விலகி நிக்க பிளான் போட்டாலும் காதல் அவனை இன்னும் இன்னும் ஆழமா வளைச்சு போடுதே😜😜😜

காதல்ல அறிவு வேற..
மனசு வேற..
அதீப் உன் அறிவு சொன்னத மனசு அலட்சியம் செய்யுதே😁😁😁

உன்னால பொதுவெளியில் கவிகிட்ட யாரோ போல விலகி நிக்க முடியுமா?! :rolleyes:🙄
காதல் கொண்ட மனசு விடுமா??!😥😥

அப்படி நடக்கலனா உன்னை வீழ்த்த நினைக்கறவங்க அதை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தினா அது எத்தனை தூரம் உங்க தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்:unsure::unsure:
Wow.. Thank u soo much 😍

அறிவும் அவனது காதலும் போட்டி போடுவதை இந்த கதையில் காண்பீர்கள்..
 
Top