All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

PriyaPraveen

Bronze Winner
paalroomla kavi adeep payangara loves...avanoda kavithai athai kan katti avanga vera ulagathukku porathu interesting.....same Adeepa vilagi irukkalm solli inga ipdi loves romanceku sangavi kitta kodutha pathil very interesting.....
Ine ivanga kathalrkal ana veli ulakthukum verumaya pakkanum kavanama irukkanum mudiyuma.....
 

Puneet

Bronze Winner
அதீப் கவிகிட்ட இருந்து எத்தனை விலகி நிக்க பிளான் போட்டாலும் காதல் அவனை இன்னும் இன்னும் ஆழமா வளைச்சு போடுதே😜😜😜

காதல்ல அறிவு வேற..
மனசு வேற..
அதீப் உன் அறிவு சொன்னத மனசு அலட்சியம் செய்யுதே😁😁😁

உன்னால பொதுவெளியில் கவிகிட்ட யாரோ போல விலகி நிக்க முடியுமா?! :rolleyes:🙄
காதல் கொண்ட மனசு விடுமா??!😥😥

அப்படி நடக்கலனா உன்னை வீழ்த்த நினைக்கறவங்க அதை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தினா அது எத்தனை தூரம் உங்க தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்:unsure::unsure:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, appo cameraman pathuttara?
Thank u soo much..😍

கெமாராமேன் அதீப் சங்கவியின் அறையின் முன் நின்றதை பார்த்துட்டார்..😕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. But ennamo twist iruku nu thonuthu. Haiyyaaaaa oru naal vittu oru naal ud jaaaalyyyyy
Thank u sooo much..😍

ஆம்.. திருப்பம் உண்டு.. அதுவரை கதை அதனை நோக்கி பயணிக்கும்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ud😘😘😘😘😍😍😍😍😍 I love very much adhip darli... Acho :rolleyes:camera man Ku doute vandhurucho? Eni evanga love Ku niraiya problem create agumo:unsure: adhip ethukaka avanga love secret ah erukanumnu ninachano athalam nadanthutumo sis???? Oru nal vittu oru nal ud kodukarenu sonnathuku remba thanks sis.... keep rocking 👍
Thank u sooo much 😍

அதுதான்.. கதை..😥 ஆனால்..😕😕

அந்த திருப்பம் வரும் வரை. கதை அதனை நோக்கி பயணிக்கும்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh......naan eppadi feel panren nu ennale solla mudiyama first time thadumaruren.....all bcoz of this eternal Luv......idu varaikum naan padithathil romba unique n different personality aa irukkan Adeep....first para padichadum wow nu 💓 jolly aa pump achu sis....Kavi solva ille enda world la irukken nu theriyale nu......appappa.....semma feel....ippadi parthu parthu control panni luv panna mudiyuma nu ketta yes solranga inda pair....flying in the sky with lovely feelings eyes tied....
So much happy n excited to follow this alternate days......Luv u Sissy
Wow... Thank u soooo much 😍

இப்படி பார்த்து பார்த்து லவ் செய்ய முடியுமான்னு கேட்கரீங்க தானே.. இன்னும் அதீப் அதில் பிரமிக்க வைப்பான் பாருங்க..😊😊
 
Top