All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதியின் 'காலம் தோறும் காதல்' - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Oooooo super Super Super maa... Semma starting.... 2070 la நடக்குற story ah munjenmam pathiya கதை..... Steve oda காதல் காவியம் வர poguthu... Super maa... Eagerly waiting for next episode
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான தொடக்கம் sis நிகழ் காலத்தில் 2070 ஆம் ஆண்டு பூர்வஜென்மம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பா ஸ்டீவ் பூர்வஜென்மத்தில் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவனா wow amazing sis அப்டேட் வாரத்துக்கு எத்தனை கொடுப்பீங்க 👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗👌👌👌👌👌👌
 

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான தொடக்கம் sis நிகழ் காலத்தில் 2070 ஆம் ஆண்டு பூர்வஜென்மம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பா ஸ்டீவ் பூர்வஜென்மத்தில் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவனா wow amazing sis அப்டேட் வாரத்துக்கு எத்தனை கொடுப்பீங்க 👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗👌👌👌👌👌👌
Thank you so much Stella sis😍😍😍
Rendu naal vittu oru epi sis😍😍😍
 
Top