All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதியின் 'காலம் தோறும் காதல்' - கருத்துத் திரி

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்பிறவியில் வருணி தான் இவர்களுக்கு வில்லியா? அவன் தனஞ்ஜெயன் என்று அறிந்தவுடன் அவளின் முகம் பொலிவிழந்து விட்டதே 😔
வருணியா வேறொருவரா இனிமே தான் தெரியும் சிஸ்👍👍👍
 
எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்பதை எடுத்துக் காட்டிய விதம் எதார்தமாக இருந்தது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்பதை எடுத்துக் காட்டிய விதம் எதார்தமாக இருந்தது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
ஆமா சிஸ் அழகான பெண் யாருமில்லாத இருட்டுல என்னிக்கு தனியா போக முடியுமோ அப்பத்தான் நாடு சரியாயிருக்குன்னு அர்த்தம்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... அந்த nanchundan avala பழி vaangitaan... Nalla velai avan வந்தான்.... இல்லனா enna aagi இருக்கும்.... அவன் அம்மா kita sollitaan இந்து va love panrathai.... அந்த ஆளு ku semma அடி....
 
Top