Tamil Bharathi45
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்முற்பிறவியிலும் மோதிரம் அவனை வந்தடைந்திருக்கிறது. அம்மா அவனுக்கு திருமணம் செய்ய வேண்டி அவனின் மாமா வீட்டுக்கு அனுப்பியிருக்காங்க. ஆனால் அவனுக்கு அவர்கள் முடிவில் விருப்பமில்லை. மதிக்கும் அவனுக்குமான பந்தம் ஜென்ம ஜென்மமாய் தொடர்வது, அதை மாற்ற யாரால் முடியும். வந்த இடத்தில் அவனின் மதி தன் இனிமையான குரலால் அவனை வரவேற்கிறாள் போலும், அருமை