All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாப்புக்குட்டியின் "கவித்துளிகள்" - திரி

Status
Not open for further replies.

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,
நான் உங்கள் பாப்புகுட்டி இந்த திரியில் என்னுடைய கவிதை கிறுக்கல்கள் பகிரப்படும்.
 
Last edited:

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்😁


சிதறும் பூக்களின்
நடுவே
புன்னகை சிந்திடும்
பனி பூவாய்
என்னவள்!!!
received_500957027507869.jpeg

உன் விரல் எனும் வீணையை
என் இதழ் கொண்டு
மீட்ட
மருதாணியின் சிகப்பை
உன் கன்னங்கள்
வாங்கி கொண்டதேனடி
என்னவளே!!!!!!
received_141275893672088.jpeg


விட்டுக்கொடுக்கும் உறவுகள் சில
வெட்டிவிட துடிக்கும் உறவுகள் சில
நரையோடிய முதுமையிலும்
விட்டுக்கொடுக்காமலும் வெட்டிவிடாமலும்
தாய்மடியில் சேயாய்
எனை தாங்கும் என்னவனே
நம் இறுதி மூச்சும் இணைந்தே
போகட்டும் விண்ணுலகிற்கு.
d0671f4e48f6771fba204baf2bec093e.jpg
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்😁


சிதறும் பூக்களின்
நடுவே
புன்னகை சிந்திடும்
பனி பூவாய்
என்னவள்!!!
View attachment 12189

உன் விரல் எனும் வீணையை
என் இதழ் கொண்டு
மீட்ட
மருதாணியின் சிகப்பை
உன் கன்னங்கள்
வாங்கி கொண்டதேனடி
என்னவளே!!!!!!
View attachment 12190


விட்டுக்கொடுக்கும் உறவுகள் சில
வெட்டிவிட துடிக்கும் உறவுகள் சில
நரையோடிய முதுமையிலும்
விட்டுக்கொடுக்காமலும் வெட்டிவிடாமலும்
தாய்மடியில் சேயாய்
எனை தாங்கும் என்னவனே
நம் இறுதி மூச்சும் இணைந்தே
போகட்டும் விண்ணுலகிற்கு.
View attachment 12191
பாப்பா அதி அற்புதம் பாப்பா. அருமை, வாழ்த்துக்கள் பாப்பா
 
Status
Not open for further replies.
Top