All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் 'கலாப மயில் போல் உலவிடும் அழகே!!’ கருத்து திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டைட்டிலின் விளக்கம் வேண்டும் ஆத்தர் ஜி
மாப்ள கலாபம்னா மயில் தோகைடா.... கலாப மயில்னா தோகை விரித்தாடும் மயில்... இந்த புள்ள மயில் மாதிரி டான்ஸ் பண்ணி அவன மயக்க பார்க்கும் 😂😂😂.... பட் நம்ம ஹீரோ மயங்குற ஆளா... மண்டைலயே நாலு போட்டு அனுப்புவான்... 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Bigboss_1995 இங்க வந்து விளக்கத்த கேட்டு சொல்லுடா தம்பி
அவன் இந்த பக்கமே வரமாட்டான்டா... அவனுக்கு ஆதிய பார்த்தாலே பயம்... 🤭🤭
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்ள கலாபம்னா மயில் தோகைடா.... கலாப மயில்னா தோகை விரித்தாடும் மயில்... இந்த புள்ள மயில் மாதிரி டான்ஸ் பண்ணி அவன மயக்க பார்க்கும் 😂😂😂.... பட் நம்ம ஹீரோ மயங்குற ஆளா... மண்டைலயே நாலு போட்டு அனுப்புவான்... 🤭🤭
மண்டைல போடுவானாஆஆஆஆ😂😂😂😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் இந்த பக்கமே வரமாட்டான்டா... அவனுக்கு ஆதிய பார்த்தாலே பயம்... 🤭🤭
என் கதைய முடிச்சுட்டு உன்ற ஆதிய படிக்குறதுதான் முதல் வேல....பாக்குறேன் எப்படி இருக்கானு🙌🙌🙌🙌🙌😂😂
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் கதைய முடிச்சுட்டு உன்ற ஆதிய படிக்குறதுதான் முதல் வேல....பாக்குறேன் எப்படி இருக்கானு🙌🙌🙌🙌🙌😂😂
எதுக்கு... படிச்சிட்டு ஆதிய லவ் பண்றதுக்கா... இங்க நிறைய பேர் பெண்டிங்ல இருக்காங்க மாப்ள 🤭🤭
 
Top