All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(Ama ivanga sangathulu pala verusama irukanga athunala ivanguluku ellamay theriyum😂...)(note:samalika tha sollirukanga)

ஏம்மா Navinavi,,, நானும் சத்யாவும் secret ah thane pesikkittom... unakku eppudi ma therinjithu....??? ஒட்டுக்கேட்டியா 🙀🙀🙀🙀🙀
 

S Sathya

Bronze Winner
கேக்குறாங்க இல்ல.... சொல்லுங்க @S Sathya dear.... nenga நிலாக்கு செஞ்ச துரோகத்த சொல்லுங்க
நான் நிலா சாப்பாட்டு சங்கத்துல ஒரு உறுப்பினர இருந்து என்னோட கடமையை தான் செஞ்சேன் துரோகம் செய்யமாட்டேன்னு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணல அவங்க போட்ட இத்து போன லெக் பீஸ் இல்லாத பிரியாணிக்கு நான் இதுவரை senjadhe அதிகம்தான் ஏதோ ஆதி என்மேல இரக்கப்பட்டு நல்ல crocodile biriyaniyum snake leg piece um tharenu solli சங்கத்துல சேர்த்துகிட்டாங்க இப்போகூட அதேதான் lunch ku சாப்பிட்டேன்
இப்போ சொல்லுங்க எல்லாரும் நான் செஞ்சது தப்பா??? 😠😠😠
 

S Sathya

Bronze Winner
நீங்க இப்புடி சொல்றீங்க..... நான் வேற மாதிரி கேள்வி பட்டனே.....😁😁😁😁😁 கட்டிக்கிட்டா ஆதி அத்தான தான் கட்டிக்குவேன்னு உங்க நிலா குட்டி ஒத்த கால்ல நிக்குறாங்களாம்..... அதுவும் குடும்பத்த மீறி அவன்கூட போயிட்டாங்களாம் 🙈🙈🙈🙈🙈🙈🙈 அப்படின்னு ஒரு news கிடைச்சதே 🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
டீ லீகல் page la podama inga edhukku poduringa sis?
 

S Sathya

Bronze Winner
ஆமாமா.... நீங்க செய்றது கூட வித்தியாசமாத்தான் செய்றீங்க.... சங்கத்தோட வருடாந்த கூட்டத்துல இருக்கு உங்களுக்கு செல்லம்....😊😊😊
Endha varusham adhu sari eppava irundha namakku enna koottam mudinchadhum biriyani poduvanga 😋😋😋
Idhu podhum enakku idhu podhume verenna venum leg piece podhumeee....
 

S Sathya

Bronze Winner
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அட்ரா... அட்ரா.... அட்ரா..... என்னம்மா போட்டு தாக்குற செல்லம்.... உன் comment paathu தலைவர் அப்புடியே சொக்கி போய் நின்னுட்டார்.... மூனாவது உனக்கு ஒரு chance iruukku nu ninaikuren dear😝😝😝😝😝 யப்பா.... சைக்கிள் கேப்புல எங்க தலைவனையே சாய்ச்சுப்புட்டியே மா 🤩🤩🤩🤩🤩
Enakku tamil grammar gyabagam varudhu sis
 

S Sathya

Bronze Winner
உங்களுக்கு மட்டும்தான் ஆள்அனுப்பி வேவு பார்க்க தெரியுமா எங்களுக்கும் தெரியும் டியர்... (@S Sathya எதிரி சங்கத்துக்குள்ள ஊடுருவ வேண்டி இருக்கு பேபி....... அங்கன போயி அவங்க கூடவே இருந்துக்கிட்டு அவங்களோட ப்ளான் எல்லாம் தரைமட்டமா ஆக்கனும்.... அதுக்கு நீதான் சரியான ஆள்.... என்ன சொல்ற செல்லம்)
🤯🤯🤯🤯🤯
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
pacha pullaya ippadi pinnadiye alaya vidrane ...dei aadhi nee enna nenachau idha seiranu sollitholada....

Avan enna ninaikurannu appave therinji iruntha naa ellarukkum solli iruppane Vidya sis..... பாவி பயல் வாய தொறந்து ஒரு வார்த்த பேசுறானா.... சிரிச்சி சிரிச்சே உசிர எடுக்கிறான்🥴🥴🥴🥴🥴
 
Top