All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
அவளுக்கு எவ்வளவு தெரிஞ்சாலும் சங்கத்தவிட்டு வரமாட்ட..... அவ எப்பவோ அடிமை சாசனம் எழுதி கொடுத்தாச்சு.... அடிமைகளுக்கு சுய விருப்பு, வெறுப்பெல்லாம் கிடையாது டியர்.... 😁😁😁
😂😂😂
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் சேர்க்கும் போது மட்டும்தான் காசு குடுப்பாங்க சேர்ந்த பிறகு கண்டுக்கவே மாட்டாங்க சோறு கூட கேட்டா தான் குடுப்பாங்க இல்லனா செலவு மிச்சம்னு தூக்கிட்டு ஓடிடுவாங்க

(சத்யா 😡😡😡😡😡 எதுக்கு இப்புடி சத்தமா பேசி சங்கத்த 🚢 ல ஏத்துற...... இந்த மாதிரி விசயமெல்லாம் ( ) போட்டு secret ah tha pesanum.. puriyutha..... Ithu kooda theriyalla... ithu medam sangatha Valarthu vida porangalam.... சுத்தம்)
 

Navinavi

Well-known member
ஆதிக்கிட்ட மாட்டிக்கிறதுல சத்யாக்கு சந்தோசம்தான் டியர்..... அவன் என்ன தண்டனை கொடுத்தாலும் தலையால வணங்கி ஏத்துக்குவா.... அப்புடி ஒரு மயக்கம்💞💞💞💞💞 அவன்மேல 🤭🤭🤭🤭
Enna da nadakuthu inga?(oru vela irukumoo)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajamandhiriiiiiiiii nan yerkanave ennaya pazhunkinaththula venumne thalli vitta kuruppu poonai yaaru ungalukku thelivupaduthitten idhu ellaththukkum kaaranam adhe karuppu poonaithan

@Rajeeya sis... ungalukku karuppu poonai nu innoru name irukka???? Nenga sollave illaiye.... Sathya solli tha enakke theriyuthu....
 

Navinavi

Well-known member
அந்த ராஜமுந்திரி மட்டும் என் கைல சிக்கட்டும் நசுக்கு நசுக்குனு நசுக்கி paayasaththula போட்டுடுறேன்
Enga EPA sollunga🔪 sis
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Edha seiya poringa edha irundhalum masala oil kammiya serthu seiyunga adhan healthku nalladhu apdiye enga thalaivar aadhikku pudicha mutton fry senjikuduthudunga ellame nalla suda suvaiya irukkanum appothan aadhikku pudikkum idhellam na ungalukku sollanumnu avasiyamilla ungalukke nalla theriyum

Sathya....... ne sangathukkaha போராடிக்கிட்டுத்தான் இருக்கம்மா.... நான் இல்லைனு சொல்லல..... ஆனாலும்..... நீ ஒவ்வொரு தடவை தலைவருக்காக கூவுறப்பவும் கூடவே என் மூளைல சின்னதா ஒரு அபாய ஒலி டொய்ங் டொய்ங் னு அடிச்சிக்கிட்டே இருக்கு..... அது ஏன்னு தான் புரியவே மாட்டேங்குது....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi adhe kuzhiyila nilava vizhavachiduvanga adhuthan kadaisila nadakkum because aadhiyoda thiramai appudi

(சரியான புரிதல்.... இப்புடித்தான் இருக்கனும்)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis பொறுமை பொறுமை முதல்ல தண்ணி குடிங்க இவ்ளோ kovapaduradhu உடம்புக்கு நல்லது இல்லை அதோட நீங்க யூஸ் பண்ற aayuthangalala இப்போதைக்கு எந்த பிரயோஜனம் இல்லை ஏன்னா ஒரு கருப்பு பூனை நடுல வந்து எல்லாத்தையும் thaduthuduvanga so நீங்கதான் tired aavinga nila enna chinna kuzhandhaiya enga thalaivar aadhi apdithaanu palli sambavathulaye therinchipochulla aprom edhukku aadhi pinnadiye varanum yen oru chocolate or saree andhammave vangikatha ivaruthaan vangitharanumnu pidivatham pidikiradhu unga nilathan mudhalla nilakku advice pannunga aprom aadhiya porinchi thallalam

(சத்யாக்கு சங்கு 🐚🐚🐚🐚 உறுதின்னு நினைக்குறேன்)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியை பத்தி புரளி கிளப்பி அவங்கள கெட்டவங்களா எல்லாரும் நம்ப வச்சதே நீங்கதான்

(என்னோட உயிர காப்பாத்திக்கிட்டா தான் தலைவரோட குறிக்கோள அடைய ஹெல்ப் பண்ண முடியும்.... அதுக்காக அப்பப்போ இப்புடித்தான் ஒருசில பிட்டுக்கள போட வேண்டி வரும்..... அதுவும் சங்கத்துல இருக்கிற ஒரு சட்டம்தான்.... இதையெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு இருக்க கூடாது செல்லம்)
 
Top