All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
Ippothaiku ethu pannanumo athai tha pannikkitu irukom...😜😜😜😜 (yarukkitta...... no 1 news channel kannulaye manna thoovittu iyangurathu enga secret society.... intha pacha pullaiku athellam enga theriya pohuthu..... hayyo.... pavam🤭🤭🤭🤭)
Ninga enna panraringa enaku nalla theriyum sis(secret ama 😂)
 

S Sathya

Bronze Winner
Unnoda manasu enakku puriya tha seiyuthu.... unakku kidaikka vendiya vaazhkkaiya nila பறிச்சிக்கிட்டான்னு உனக்கு அவ மேல கோபம்..... என்ன பண்றது உன் விதி..... இப்புடி காதல் தோல்வியோட ஆவியா அலையனும்னு எழுதி இருக்கு போல...😢
20143
 

Chitra Balaji

Bronze Winner
Sari vidunga sirichite sapdalathan aana adhiya thane sight adichite saptanga illanu neenga sollamudiyadhu thalaivi aadhi nilakita misbehave panniyum endha thairiyathula nila avangakooda poga mudivu pannanga oru chocolate saptavachadhum ellame marandhu poguma illana mannichida mudiyuma nilakku misbehave pannadhulam purinchidhuthane azhuthanga thane idhulerndhe theriyudhu avanga kuzhandhai illanu aadhi mela irukka veruppu karanama yarum idha othukka matranga avlothan
marubadiyum aadhi adhumathiri seiya mattanganu epdi nila nenaikkalam aadhiya nambi ponadhu avanga thappu idhula thalaivar mela thappu sollakoodathu
Ava innocent ah irukkarathu naala thaan avala easy ah. Oru chocolate 🍫 கொடுத்து avala convince panni easy ah சமாதானம் pannitaan..... Ava கொஞ்சம் suthanamaa irunthu இருந்தா இவனால ava kita onnum panna முடியாது....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்க்கட்சி தலைவி யாரை பார்த்து நடிப்புனு சொன்னிங்க எங்க தலைவர் ஆதி nadippuna அது எந்த சாக்லேட்னு கேக்க கூடிய ஒரு அப்பாவி பையன். இந்த நிலா ஆதியை ****சொன்னது ரொம்பவே பெரிய தப்பு இப்டிலாம் சொல்லிட்டு சாப்பாடு வாங்கி kuduthadhum எதுக்காக சிரிச்சிட்டே saptangalam கொஞ்சம்கூட guilty feel இல்லை nilakku ஆதி sapdathann கூட்டிட்டு போனாங்க என்ன எதுன்னு ஒரு வார்த்தை கூட visarikkama இந்த நிலா ஆதியை போட்டு அடிக்கிறாங்க ***சொல்றாங்க இதெல்லாம் தப்பே இல்லனு சொல்ல வரிங்களா முன்னாள் தலைவி? இவ்ளோ விவரமா இருக்கா நிலாவை போயி நீங்க குழந்தைனு எப்படி சொல்லலாம்
நிலா theliyanumna அதுக்கு கொஞ்சம் thinking power venum sis but nilakku fish ethana sapdalam chocolate endha kadaila vangalam idhu maathiriya thinking mattumthaan irukkum adhoda enga thalaivar aadhikku irukka koodiya thiramaikku nila ellam romba satharanam 😜

தேறிட்ட சத்யா...... நீ எங்கேயோஓஓஓஓ போகப் போறேன்னு மட்டும் தெளிவா தெரியுது..... (எப்புடியோ.... நிலா சங்கத்துக்கு பலி கொடுக்க ஒரு ஆடு தானா வந்து மாட்டிக்கிச்சு..... இவ கூவுறத பார்த்தா எல்லாரும் நம்மள விட்டுட்டு இவள target panniduvainga..... நம்ம நைசா கழன்டுக்கலாம்)
 

Navinavi

Well-known member
தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதாது..... கட்டுப்பட்டு நடக்கவும் வேணும்.... எங்களுக்கு இப்போ ஒரு சிகப்பு ஆடு தேவ படுது.... எதிர் சங்கத்துக்குள்ள ஊடுருவி ஒன்னு மண்ணா கூடவே இருந்து அவங்க திட்டங்கள கண்டுபிடிச்சி சொல்றதுக்கு..... அதுக்கு நீங்கதான் சரியான ஆள்னு சத்யா சொன்னா.... உங்களுக்கு எப்புடி வசதி டியர்....
EPA matum illa epavumay entha navinavi nithilaku tha support
 
Top