All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
(Mind voice: தெளிவ்வா இருக்காய்ங்களே.... எந்தப் பக்கம் அம்பு விட்டாலும் திரும்பி வந்து நம்ம நெஞ்சுலயே பாயுது..... இனிமே எது பேசுறதா இருந்தாலும் பார்த்து பேசனும்🙊🙊🙊🙊🙊🙊)

ஹீ....ஹீ.... அதுவந்து Chitra sis.... naa night தூக்க கலக்கத்துல என்ன பேசுறேன்னு எனக்கே தெரியாம பேசினதுதான் அதெல்லாம்....🥴🥴🥴🥴🥴🥴🥴 kindly ignore that comment...... ippo enna Aadhi ku தண்டனை கொடுக்கனும் அதானே..... கண்டிப்பா....... வெச்சி செய்யு செய்யுன்னு செஞ்சிடுவோம்..... நிலா கையாலயே அவன ஆசை தீர பழி வாங்க வெச்சிடலாம்..... அதுக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து ஆதிக்கு நிலாவ கட்டிக் கொடுக்க சம்மதிக்கனும் 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊 அப்போத்தான் நிலா கூடவே இருந்து அவனுக்கு குழி தேண்டுவா..... 🙄🙄🙄🙄🙄🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈
🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂..... Enna maa ஜகா வாங்குது பத்தியா இந்த புள்ளை 😆😆😆😆😆..... யாரு avanuku nila va கல்யாணம் panni கொடுக்க சாதிக்கணும் ah no never..... Ava summave ஆடுறான்.... Innum கல்யாணம் ஆயிடுச்சி naa கேட்கவே vendaam..... Nooooo..... Avaluku avanodaya நோக்கம் தெரிய வந்துச்சி naa pothum ava thelinjiduva.....
 

S Sathya

Bronze Winner
யாரு அவன் அப்பாவி அடபாவி அவன்.... அவ எங்க சிரிச்சி kite sappita paavi paiyan avvallavu அழகான ரெஸ்டாரென்ட் ku kutikitu poitu avala ஒழுங்கா சுத்தி paakka vidala சாப்பிட vidala..... Ava kuzhanthai thaan thunaala தான் முன்னாடி நாள் night அவன் அவ்வளவு panniyum next avan kupita ஒடனே போன.... யாரு avala கேட்டா அவன் vennum nu இவன் தான் ava kita வந்து இல்லாததது எல்லாம் பண்றான்....
Sari vidunga sirichite sapdalathan aana adhiya thane sight adichite saptanga illanu neenga sollamudiyadhu thalaivi aadhi nilakita misbehave panniyum endha thairiyathula nila avangakooda poga mudivu pannanga oru chocolate saptavachadhum ellame marandhu poguma illana mannichida mudiyuma nilakku misbehave pannadhulam purinchidhuthane azhuthanga thane idhulerndhe theriyudhu avanga kuzhandhai illanu aadhi mela irukka veruppu karanama yarum idha othukka matranga avlothan
marubadiyum aadhi adhumathiri seiya mattanganu epdi nila nenaikkalam aadhiya nambi ponadhu avanga thappu idhula thalaivar mela thappu sollakoodathu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa nilava heroine come villiya podunganu sonnappo shock aanamathiri idea illengra maathiri act pannittu ippo vandhu ipdi soldringalaa????? 😵

(Appudillam illa chellam.... antha Navi pullaya samalikka sonna poi tha athu.... appappo ethavathu poiya solli adakki veikkanum dear.... illaina porattam panna aarambichiduvanga.... already nadakkira porattangalaiye kattu padutha mudiyame thikkumukkadi poai irukkira intha nilamai la..... innoru porattam ethukku.... athan... ne ippothane ma sangathula join pannirukka.... poha poha puriyum)
 

Stella mary

Bronze Winner
Sis பொறுமை பொறுமை முதல்ல தண்ணி குடிங்க இவ்ளோ kovapaduradhu உடம்புக்கு நல்லது இல்லை அதோட நீங்க யூஸ் பண்ற aayuthangalala இப்போதைக்கு எந்த பிரயோஜனம் இல்லை ஏன்னா ஒரு கருப்பு பூனை நடுல வந்து எல்லாத்தையும் thaduthuduvanga so நீங்கதான் tired aavinga nila enna chinna kuzhandhaiya enga thalaivar aadhi apdithaanu palli sambavathulaye therinchipochulla aprom edhukku aadhi pinnadiye varanum yen oru chocolate or saree andhammave vangikatha ivaruthaan vangitharanumnu pidivatham pidikiradhu unga nilathan mudhalla nilakku advice pannunga aprom aadhiya porinchi thallalam
ஆதிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுதே சத்யா sis
 

S Sathya

Bronze Winner
Inga Bracket la type panrathellam mind voice and secrets..... அதெல்லாம் நமக்கு மட்டும் தான் புரியும்... மத்தவங்களுக்கு புரியவே புரியாது....

ஆதி நல்லவனா?????😱😱😱😱😱 (கொடுத்த காசுக்கு மேல கூவுறது நல்லதுதான்..... அதுக்காக இந்த அளவுக்கா கூவுறது...... எதிரிகள் கண்ணுல சிக்கிடாம தலைமறைவா இருந்துக்கங்க sis...)
Edhuuuuu kasu kuduthuthan aadhi nallavanganu solla vachingalaaaaa naathan yemandhu poyi sathi valaila sikkittanaaa😢😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த ராஜமுந்திரி மட்டும் என் கைல சிக்கட்டும் நசுக்கு நசுக்குனு நசுக்கி paayasaththula போட்டுடுறேன்

Antha payasatha appudiye namma sangathu pakkamum kondu varathu...... naalu naala saapadu illama sanga uruppinargal vaadurathu unga kannukku therillaya chellam....
 

S Sathya

Bronze Winner
ஆதிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுதே சத்யா sis
Amanga sis oru karuppu poonaiyoda thillalangadi velai 😜matrum sondha kaasulaye sooniyam vachikita 😩karanangalal aadhikku support pannavendiya kattayaththukku aalagitten ungalukke theriyum naa idhukku munnadi nila sangaththula thaan irundhen 😢 irundhalum wrong side ku support seiradhu kastama irundhalum konjam vithiyasamathan feel aaguthu endha pakkam support senjalum full effort podanumnu mudivu senjiten so naa unga karuththukku ethikaruththu sollithan aaganum don't mistake me
 
Last edited:

Navinavi

Well-known member
வழக்கமா நம்ம தானே இந்த dialogue pesuvom..... 😱😱😱😱😱😱 ஒருவேள பெரிஸ்ஸ்சா என்னமாலும் செய்ய ப்ளான் பண்றாய்ங்களோ🤔🤔🤔🧐🧐🧐🧐😱😱😱 எப்புடி கண்டுபிடிக்கிறது......
Kandupidinga sis...
 
Top