All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்லன்ன்னு தெரியல. கண்கள் கலங்கிவிட்டது தோழி. இதை எடுத்து ஸ்ரீகாலமாவோட கதைமாந்தர் பேஜ்ல போடணும்னு ரொம்ப ஆவலா இருக்கு. ஆனா போட முடியாது... என்னமா அழகா எழுதி இருக்கீங்க... செம செம.. சொல்ல வார்த்தைகள் வரவில்லை தோழி. 'தவிக்கும் மனங்கள்
கேட்கும் கேள்விகள்
காவிய தலைவி
கதையின் கருவில்
கருத்தாய் மிளிராதோ..?'
மிளிரும் தோழி...
திங்கள் தெரியும்
அவள் நிலைமை புரியும்
சந்தேகம் முறியும்
உலகம் அறியும். :love::love::love::love::love:
வாவ் காத்திருக்கிறேன் தோழி. கதை அருமையாக நகர்கின்றது. வாழ்த்துக்கள், நன்றி
 
தாமரை

தாமரை
என்ன சொல்லன்ன்னு தெரியல. கண்கள் கலங்கிவிட்டது தோழி. இதை எடுத்து ஸ்ரீகாலமாவோட கதைமாந்தர் பேஜ்ல போடணும்னு ரொம்ப ஆவலா இருக்கு. ஆனா போட முடியாது... என்னமா அழகா எழுதி இருக்கீங்க... செம செம.. சொல்ல வார்த்தைகள் வரவில்லை தோழி. 'தவிக்கும் மனங்கள்
கேட்கும் கேள்விகள்
காவிய தலைவி
கதையின் கருவில்
கருத்தாய் மிளிராதோ..?'
மிளிரும் தோழி...
திங்கள் தெரியும்
அவள் நிலைமை புரியும்
சந்தேகம் முறியும்
உலகம் அறியும். :love::love::love::love::love:
me too same feel madam....panna mudilaiye...enna panna.......(sivaji style l pesuvadhaga ninaithu feel seithu kollavum)

enga sri ma..stricttuuu..strictttuuu...🔊🔊🔊🔊🔊
 
Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
OMG நிரந்தரியால பேச முடியாதா????
சாத்தியமா இப்பிடி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கல டியர்.... படிக்கிற எங்களுக்கே இத தாங்க முடியலையே.... அப்ப ஆஹமனுக்கு எப்பிடி இருக்கும்..... ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்ப்பா... ! இப்பிடியா எங்க டார்லிக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுப்பீங்க... ! நிரந்தரி அறை வாங்கியதும் ஆஹமனுக்கு ஏற்படும் கோபமும்,அதை அவன் வெளிப்படுத்தும் விதமும் எப்போதும் போல உங்கள் வர்ணனையில் அருமை ***மா....
 
SMS Writers

wow thank you soo much Nagalaxmi. sathiyamaa ennoda kathaikku ivvalavu varaverppu kidaikkumnu nenaikkala. unka elloroda commentsum paaththappuram, etho naanthaan jeyichaapola oru feel. ellathayum kadaishiaa vachu seivaan paarunka... :love::love::love::love:
 
போட்டில ஜெயிக்கிறதும், ஜெயிக்காததும் it doesn't a matter ***மா...
இப்போவே உங்க எழுத்து மற்றும் கதை சொல்லும் விதம் மூலமாக நீங்க எங்க மனச ஜெயிச்சுட்டீங்க .... எங்கள் மனதை கவரும் ஒரு நல்ல எழுத்தாளர் எங்களுக்கு கிடைச்சுருக்கீங்க.... அது போதும் எங்களுக்கு.... நீங்க already winner தான்....
 
Top