All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

நிரந்தரி கைம்பெண்ண்ணா ஆதனால் தான் அவள் மாமியாரால் கொடுமைப் படுகிறாள சகோ

சர்வாகமனின் உணர்வுகளை சொல்லிய விதம் நிரந்தரி அடுத்தவன் மனைவி என்றதை ஏற்றுக்கொள்ளமல் அவனின் தவிப்பு... துடிப்பு அவள் கைம்பெண் என்ற உடன் அவள்மீதுவந்த தன்னவள் என்ற உரிமைஉணர்வுவை காட்டிய விதம் சூப்பர் சகோ

வர்ணனைகள் அருமை சகோஅடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பதிவுகள் சகோ
😍😍😍😍😍😍😍
 

Puneet

Bronze Winner
ஆகமன் கிட்டவாய் திறந்து பேசினாதான் என்னவாம் நிரந்தரிக்கு:mad::mad:
அவனும் பாத்த முத நிமிஷத்துல இருந்து பின்னால சுத்துறான் நீ கண்டுக்க மாட்டேங்குற😡😡

அதான் உன் மனசும் அவன் பின்னாலேயே வால் புடிக்குது இல்ல..
மல்லிகை பந்தலை தூக்கி நிறுத்தறேன்னு அவன் ரொமான்ஸ் பண்றான்னு தெரிஞ்சு மயங்க தெரியுதில்ல..
பேசுனாத்தான் என்ன??!

எங்க பையன் ஏங்கி போறான் பாரு😞😞
சாப்பிட வந்த ஆகமன் அதிர்ச்சி ஆகுற அளவு வள்ளியம்மை என்ன கலவரத்த பண்ணி வச்சிருக்கும்??!!!!:unsure::unsure::unsure:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma lovely episode......aagaman avala paatha matum avan avana irukka maatengiraan... அவல avanala vera oru aala paakave முடியல... ava avanukaanava nu avanoda manasu மூளை எல்லாம் decide pannidichi so ava Prakash ah அன்பு oda paakarathu kuda avanuku kovam.. Ivan ava kita introduce ஆகும் பொது ava ஒரு வார்த்தை kuda பேசாமல் போனது naala kovam... But avalukum avana பாக்கும் பொது avanuku kula அவ்வளவு தாக்கம் irukko அதே தாக்கம் avalukum இருக்கு but avana maari avalala வெளிபடையாக kammika முடியாது... மல்லிகை பந்தல் sequence semma lovely.. வாய் ah thoranthu அவன் kita pesa maatengiraa... கண்ணு yaalaye பேசுறாங்க இவன் vennum ah avala வம்பு panran.... Prakash and தாமரை சென்னை vaalunga rendu என்ன சண்டை pottukuthunga... Ethu kaaga avvallavu அதிர்ச்சி என்னத்த paathaanu theriyala.... Kadaisla ஜெயந்த் Noda details kekaama vittutaane... Super mam.. Eagerly waiting for next episode
wow wow wow Chitra. thank you soo much for your lovely comment. yes avanukku aval eppothum special thaan. ennathaan prakash avaloda kanavar thambiyaa irunthaalum, avankalukulla irukkira antha anpa ivannala ethukka mdiyala. velli enna nadanthuchunnu theriyum paarunka. appuram nammaalau santhila sinthu paaduvaan. kidaikkira idathila vadivaa romance pannuvaan. haa haa haa :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமா என்னது இது ,நீ பண்ணற சேட்டைய பார்க்க கூச்சப்பட்டுக்கிஇட்டு மேல ஏறி உட்கார்ந்துகிட்டது பார்
கோடே இல்லனாலும் ரோடு போடுவ போல இருக்கே ம்ம்ம்ம் ம்ம்ம் நீ நடத்தூ 😘😗😘😘😍😍😍😍😍

ச்ச்ச்சை இந்த கெழவி வாயில கொல்லி கட்டையை வைக்க எதுக்கு இப்ப ஊளையிடுது 👹👹👹👹👹👹👹👹
ha haa haa VAazugi naanum athathaanyaa nenachen.. neram paaththu kooppuduthu paaru:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன், நிரந்தரியை கைகளால் சிறைசெய்து, அந்த மகிழ்வான கணத்தில் திளைத்து கொண்டிருக்கும் போது அபஸ்வரமாய் வள்ளியம்மையின் ஆங்காரமான அழைப்பு ...இதிலிருந்தே தெரியவில்லையா ஆகமன், நிரந்தரி திருமணத்திற்கு இந்த அம்மையாரின் எதிர்ப்பு வன்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்...

ஆனால் நீ கவலைப்படாதே சர்வாகமா.
" மருத்துவனையே நிரந்தரியை மணந்து கொள்ள வைக்கிறேன்" என்ற உன் சபதத்தை நோக்கி நீ வீறுநடை போடு செல்லம்...
அதுக்கு குறுக்கால அந்த கிழவி வந்துச்சுன்னா, சும்மா வச்சு செய்யலாம் அந்த கிழவியை...:p

அருமையான பதிவு சகோ...
haa haa thank you so much for your wonderful comment Suvitha. aamaa neraya ethirpukalai santhikka nerum. muthal ethirpe niranthariyidamirunthuthaan. muthalil avalai vellavendume. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் மருத்துவர்கிட்ட போனது இல்ல.. ஆனா மருத்துவனே அவளை தேடி வந்துட்டானே.. இப்போ என்ன செய்ய போறா... அந்த மல்லிகை பந்தல் சீன் சூப்பர்.. ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மலரை பறித்து தன்னுடன் வைத்துக் கொள்ளும் ஆசை போல" வரிகள் அருமை.. என்ன பண்ணாலும் இவ வாயை திறக்க மாட்றா... இன்னும் அதிர்ச்சி தேவைப்படுது போல இருக்கு.. அவன் எதை பார்த்துட்டு அப்படி அதிர்ச்சி ஆனான்னு தெரியல.. ரெண்டு பேரோட உணர்வுகளையும், தவிப்பையும் அருமையா சொல்லி இருக்கீங்க.. அவளை கூட்டை விட்டு வெளிய கொண்டு வர்றதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவான் போல..
ka ka ka po... mika sariyaa sonneenka. avaludaya koottai vittu veliyetra neraya kashtappadanum. thank yoiu so much for your wonderful comments. unka elloroda commentsum enna romba santhoshappaduththi utchaakappaduththhuthu. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரி கைம்பெண்ண்ணா ஆதனால் தான் அவள் மாமியாரால் கொடுமைப் படுகிறாள சகோ

சர்வாகமனின் உணர்வுகளை சொல்லிய விதம் நிரந்தரி அடுத்தவன் மனைவி என்றதை ஏற்றுக்கொள்ளமல் அவனின் தவிப்பு... துடிப்பு அவள் கைம்பெண் என்ற உடன் அவள்மீதுவந்த தன்னவள் என்ற உரிமைஉணர்வுவை காட்டிய விதம் சூப்பர் சகோ

வர்ணனைகள் அருமை சகோஅடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பதிவுகள் சகோ
😍😍😍😍😍😍😍
mika mika nandri kavithaa. mika makilchiyaaka irukku unka comments padikkirappo. aamaam aval kaimpen. athanaaleye innum athika ethirpukalai avan santhikka vendi varum. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன் கிட்டவாய் திறந்து பேசினாதான் என்னவாம் நிரந்தரிக்கு:mad::mad:
அவனும் பாத்த முத நிமிஷத்துல இருந்து பின்னால சுத்துறான் நீ கண்டுக்க மாட்டேங்குற😡😡

அதான் உன் மனசும் அவன் பின்னாலேயே வால் புடிக்குது இல்ல..
மல்லிகை பந்தலை தூக்கி நிறுத்தறேன்னு அவன் ரொமான்ஸ் பண்றான்னு தெரிஞ்சு மயங்க தெரியுதில்ல..
பேசுனாத்தான் என்ன??!

எங்க பையன் ஏங்கி போறான் பாரு😞😞
சாப்பிட வந்த ஆகமன் அதிர்ச்சி ஆகுற அளவு வள்ளியம்மை என்ன கலவரத்த பண்ணி வச்சிருக்கும்??!!!!:unsure::unsure::unsure:
ha ahaa mika mika arumayaana karuththu puneet. unkalapondra vaasakarkal enkaluku kedachcha varam. mmm avan itha vida innum paduvaan paarunka. appuram valliyammai enna senchaankannaa... velli varai poruthirunka therinchidum. :love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top