All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் "என்னருகில் நீ இருந்தால்...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Thank you akka............. enna vitta inaikku naal pura thanks sollite iruppen....
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல .

ஹீரோ – அருள் குமரன்
ஹீரோயின் - நிஷாந்தினி.


மத்த ஆளுங்கள பற்றி அப்பிடியே கதைக்குள்ள போய் நாம பார்க்கலாம் வாங்க இப்போ கதைக்குள்ள போகலாம்...
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னருகில் நீ இருந்தால் - 1

அதிகாலை..வேலை....
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா
………
என ருக்மணி… மெல்ல படியே படி வீடு முழுவதும்…பால் சாம்ப்ராணி தூபம் போட்டு விட்ட , தீப ஆரதனை…காட்டி விட்டு தெய்வங்கள் இடம் தன் மகன்.. சிக்கிரம் திருமனதிற்கு ஒற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கடவுள் இடம் வைத்தார்….. ..
அப்போது தான் தனது ஜோக்கிங் முடித்துவிட்டு.. உள்ளே நுழைந்த ..குமரன்…முதலில் தேடியது தன் அம்மாவை தான்....ம்மா..….அம்மா.. என அழைத்து கொண்டு வந்தான்….. அம்மா சிக்கிரம் வாங்க எங்க இருக்கீங்க…..
குமரனின் அழைப்பை கேட்டு . பூஜை முடித்து கொண்டு.. வெளியே வந்த ருக்மணி பார்த்த உடன்… குமரன்.. அவர் அருகில் சென்று.. .. எங்க மா போனிங்க….. .. எனக்கு ஒரு முக்கியமா கேஸ் விசாரணை இருக்கு . நான் கிளம்புறேன் ம்மா நீங்க சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க… ஈவினிங் அப்பா வந்துடுவாரு உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.. சரியா ம்மா என்று.. சொல்லிவிட்டு.. வேகமாய் மாடி ஏறியவன்….தனது அறைக்குள் புகுந்து விட்டான்…அதற்கு மேல் அங்கே நின்றால்..எங்கே அம்மா மறுபடியும்.. கல்யாணம் பேச்சை.. ஆரம்பித்து விடுவாரோ என்கிற பயத்தில் அவன் ஓடியது..


ருக்மணி, குமரன் செல்வதை.பார்த்தவர்... என்ன இவன் வந்தான் அவன் பாட்டுக்கு எதோ.. நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்லிட்டு .. வேலை இருக்குன்னு கிளம்புறேன் சொல்லுறான் இப்போ சாப்பிடுவானா மாட்டனா.. எல்லாம் இவரு கொடுக்குற இடம் வரட்டும் இன்னைக்கு அவர பேசிக்கிறேன் என்று சமையல் அறைக்கு சென்று….அவனுக்கு காலை உணவு எடுத்து வைக்க…… தனது காக்கி உடைக்கு மாறி இருந்த…குமரன்…. ருக்மணி அருகில் வந்து….. டைனிங் டேபிள் மேல் வைத்து…இருந்த.. அப்பிளை ஒன்றை கையில் எடுத்து கொண்டு சரி மா நான் போயிட்டு வரேன் .. என நகர..

காலை உணவை சாப்பிடாமல் செல்கிறானே என ருக்மணி..“ டேய் , சாப்பிட்டு விட்டு கிளம்பு டா….” சொல்ல..

”இல்லைம்மா எனக்கு நேரம் ஆகிருச்சு.. சிக்கிரம் போகணும்….. என தனது ச்கோர்பியோவில்.. கிளம்பி சென்று விட்டான் “

சார் ஆபீசிக்கு போய் செருறத்துக்குல அவர பற்றின ஒரு சின்ன அறிமுகம்…..

குமரன்….. ஏசிபி ஒப் போலீஸ் டிபர்ட்மெண்ட்.. தமிழ்நாடு … தன் வீடிற்கு ஒரே பிள்ளை… செல்ல

பிள்ளையும் கூட தந்தையே பார்த்து தானும் பெரியே போலீஸ் அதிகாரியாய் அவர வேண்டுமென்று..

படித்து...ஐ . பி.எஸ் கேடரில்....தேர்வு ஆகி...assistant commissioner.. ஆக பதவி ஏற்றான்... .கண்ணில்

எப்போவும் ஒரு வித அலட்சியம், துளைக்கும் பார்வை... எல்லாரையும் ஒரு அடி தள்ளி

நிறுத்தும்...அவனது கோபம்... இவ்வாறு அவனை பற்றி சொன்னாலும் போதாது... ,


தனது அலுவகதுக்குள் நுழைந்த… குமரனை …குணா… குட் மார்னிங் சார்…
என வரவேற்றான்...…..



அவனும் .. ஒரு சிறியே புன்னகை உடன்.. , ம் , குட் மார்னிங் குணா.. என்ன கேஸ்…

” சார் , வழக்கம் போல ட்றக் கேஸ் தான் இந்த டைம் கொஞ்சம் வித்தியாசமான கேஸ் சார்.. .
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ அப்பிடி என்ன வித்தியாசம்.. குணா.. “
இப்போ போதை பொருளை குடுத்து…. பெண்களையும் சேர்த்து கடத்துறது தான் சார் அதுவும் ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்கள..


குமரன், அதிர்ந்து…, ” என்னது பெண்களை கடத்துரானுன்களா …. இண்டெரெச்டிங்க் …. பெரியே ஜென்டில் மென் குரூப் தான் போல. ஓகே குணா.. இனி இந்த. குரூப் பத்தின.. எல்லா டிடைல்ஸ் எனக்கு. கரெக்டா வந்துரனும்…. நீங்களும் .அரவிந்த் சேர்ந்து விசாரிங்க… என்று தான் .. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று.. கேஸ் பைலை எடுத்து ..பார்க்க……


” சற்று நேரம் அங்கே தையங்கியே படி நின்று கொண்டு இருந்தான் குணா…


அவன் ஏன் இன்னும் இங்கே நிற்கிறான் என்று நிமிர்ந்த பார்த்த குமரன்…
” என்ன குணா.. ஏதும் சொல்ல வேண்டி இருக்கா “



” ஆ.. ஆமா சார்.. அது.. அம்மா போன் பண்ணி இருந்தாங்க….” குணா சொல்ல...


தாயார் எதற்கு அழைத்து இருப்பார்கள் என யோகித்த. குமரன்.. . பல்ல கடித்து.. கொண்டு.. குணா.. நாம ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலையே மட்டும் பார்ப்போமா.. இப்போ நீங்க போங்க.. நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன்.. “


” சாரி சார். என்று சொல்லி விட்டு குணா.. வெளியே சென்று விட..அவன் செல்வதை பார்த்து குமாரன்க்கு.. தன் அம்மா மீது கோப கோபமாய் வந்தது…. மனதுக்குள் . எப்போ பாரு .. கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோ என்று இப்பிடி படுத்துறாங்களே…
என்று இருந்தது.. இன்றைக்கு. இதற்க்கு ஒரு முடிவுக்கு கட்டிவிட வேண்டும் என்று முடிவு உடன்.. தனது வேலையே கவனித்தான்…”

********************************************************



ஹாய் பிரெண்ட்ஸ் இதோ பிரஸ்ட் எபி போட்டாச்சு please padichutu unga comments .. sollunga....story continue pannalama illai ippidye odi poirlaamaaa.


ennada paathi english meethi tamil la irukkunu yosikkathinga makkale.. enaku .. language problem rombave irukku.. veetula eppovum pechu valakku mattum thaan tamil matha neram hindi la pesurathuku use pannurathu.. athunala story la ethum speling mistake irunthaal sollunga. i give my best

thank you
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னருகில் நீ இருந்தால் - 2
அங்கே வீட்டில் .. ” ருக்மணி ஏங்க …இங்க நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு உங்க வேலையே பார்த்தா.. என்ன அர்த்தம்..”

சிவநேசன் , ” இப்போ என்ன என்னதான் டி பண்ண சொல்லுற… உன் மவன் கிட்ட யாரு பேசுறது.. இதை பத்தி . கல்யாணம் பேச்சை ஆரம்பிச்சாலே என்ன ஒரு கைதி மாதிரி பார்க்குறான் .. ஏதோ உனக்கு தாலி பாக்கியம் ஸ்ட்ராங்கா இருக்கிறது நால.. என்ன என்கௌன்ட்டர் லிஸ்ட்ல இருந்து விட்டு வச்சு இருக்கான்.. …இல்லைனா எப்பவோ… போட்டு தள்ளிர்பான் . ….
என அவர் சொல்ல..


” கருமம் உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா .. எப்போ பார்த்தாலும் இப்பிடியே பேசுங்க….. அவனுக்கு வையசு ஏறிக்கிட்டே போறது உங்க கண்ணு தெரியலையா..அவன் வையசு பாங்க எல்லாம் கல்யாணம் பண்ணி புள்ளை குட்டியோட செட்டில் ஆகிடாங்க இவன் என்னடானா இப்பிடி இருக்கான்…
அவனாவும் லவ் அது இது செய்து அழைச்சுட்டு வர மாட்டேங்குறான்… நம்மளையும் பார்க்க விட மாட்டேங்குறான்.. என ருக்மணி.. தன் மகன் செய்யும் . அலுச்சாடியத்தை .. நினைத்து பொலம்பி தள்ளினார்…

” தன் மனைவியின் பொலம்பல் தாளமாட்டாமல். விடுடி…அவன் பார்குற வேலையே அப்பிடி அதை நினச்சு.. அவன் யோசிக்கிறான் போல.. “ என சிவநேசன் சொல்ல.


ருக்மணி அவரின் சமாதனம் பேச்சை கேட்டு மேலும் வெடித்தார்…” என்ன பேசுறிங்க நீங்க ஏன் போலீஸ் வேலை பார்த்தா கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு ஏதும் சட்டம் இருக்கா என்ன….இல்லை காக்கி சட்டை போட்டவன் எவனும் கல்யாணம் பண்ணிக்கமா தான் இருக்காங்களா…இவ்வளோ ஏன் நீங்க பண்ணிக்கல..”
சிவநேசன், ” இதுக்கு நான் வாயே வச்சுகிட்டு சும்மாவே இருந்துர்காலாம்… ஈஸ்வரா…என்று மனதுக்குள் ….நொந்த போனார்…. எப்பிடியும் தன் மனைவியே சமாதனம் செய்து ஆக வேண்டுமே…என..சரி.. ம்மா..இப்போ என்ன செய்யலாம் நீயே சொல்லு என்று முடிவை.. ருக்மணி இடமே தள்ள…[ இவரு பிளான் தெரியாதா . இப்பிடி சொன்னா தான்…ருக்மணி வழிக்கு வருவார் என்று அவருக்கு தெரியாதா , ஆனால் அதில் அவர் தான் மனைவிடம் சிக்க போவது தெரியாமல். ]


ருக்மணி.. கணவரின் பதில் கேட்டு…, ” சந்தோசத்துடன் . நீங்க சொல்லுறது நிஜம் தானே.. அப்புறம் பேச்சு மாற கூடாது…” அவர் சந்தேகத்துடன் கணவரை பார்த்து கேட்க..


” மாட்டேண்டி.. நீயே சொல்லு என்ன பண்ணலாம் என்று “ என சிவநேசன் சொன்னுடன்..

ருக்மணி சந்தோசமாக..” அது வந்துங்க.. நான் நம்ம சுமதி.. ஓட பெரியே பொண்ண போன வாரம் தான் கோவில்ல பார்த்தேங்க. .. அந்த பொண்ண.. நம்ம குமரனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா பார்க்கவும் அழகா வேற இருக்காங்க... என்று சொல்லி முடித்தார்....”


சிவநேசன், ” அடி பாவி… எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் என் தலையே போட்டு இந்த உருட்டு.. உருட்டுனியா..ஏண்டி அவன் சம்மதம் இதுல முக்கியம் இல்லையா..நீ என்னடானா. இப்பிடி சொல்லுரவ. ஜாதகம் பொருத்தம் பார்க்கணும்மா இல்ல அதையும் நீயே பார்த்துட்டியா .. ” கேலியாக கேட்க..

” அது உங்க பொறுப்பு என்ன பண்ணுவின்களோ ஏது பண்ணுவின்களோ எனக்கு தெரியாது.. நாளைக்கு குமரன அழச்சுகிட்டு நாம பொண்ணு பார்க்க போறோம்… நாள் வேற நல்ல நாளா இருக்கு..என தன முடிவை சொல்லிவிட்டு.. எழுந்து
போய் விட்டார் ருக்மணி.... “


சிவநேசன், மனைவி. போவதை பார்த்து... ” இவ என்ன இப்பிடி சொல்லிட்டு போறா.. , அவன் கையாள.. இவ எனக்கு பாட கட்டமா விட மட்ட போல … நம்மால அவன் கிட்ட தனியா எல்லாம் பேச முடியாது..கூட இந்த குணாவ வச்சுக்கிட்டு தான் பேசணும்.. அவன் தான் சரியா நமக்கு பாயிண்ட் எடுத்து கொடுப்பான்... அதுவும் இல்லாம இந்த குமரன சமாளிக்க அவன் தான் சரியான ஆளு... என்று அவர் ஒரு முடிவோடு குணாவை தொடர்பு கொண்டார்.. ‘


முதல் ரிங்க்லையே போன் அட்டெண்ட் செய்தான் குணா..
சொல்லுங்க அப்பா.. குமரன் சார் மீடிங்கள இருக்காருப்பா..”


” அது குணா.. நான் அவன் கிட்ட பேச கூப்பிடல ப்பா உன்கிட்ட தான் பேசணும் வேலை முடிஞ்சா உடனே வீட்டுக்கு வாப்பா , குமரன் கிட்ட அவன் கல்யாணம் விஷயம் பேசணும்..”

குணா, அதிர்ந்து விட்டான், ” என்னது நானா அப்பா .. நான் இந்த விளையாட்டுக்கு வரல அப்பா.. அம்மா பேச சொன்னதுக்கு பேசினதுக்கே.. உன் வேலையே பார்த்துட்டு போடான்னு சொல்லிட்டான் ப்பா …என அவனும் அவர் இடம் பொலம்ப..

அதை கேட்ட... நேசன்... “ என்ன சொல்லுற குணா .. ஏன் அவன் இப்பிடி இருக்கான்....என கவலையுடன் பேச ஆரம்பித்தார்....
அவரின் குரலில் இருந்த.... கவலை.. குணாவும் கவலை படுத்தியது.. கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு.. சரிங்க அப்பா நான் நைட் வரேன் நீங்க ஒன்னும் கவலை படாதிங்க நாம அவன் கிட்ட பேசுவோம்... என அவர் கவலை.. படுத்துவது.. பிடிக்காமல்.. சமாதனம் செய்துவிட்டு….போனை அணைத்தான்… குணாவுக்கும் மனதுக்குள் இதே யோசனை ஏன் தான் இந்த குமரன் இப்பிடி இருக்கானோ...


சிவநேசன், ” இப்போ என்ன செய்வது. என்று.. திகைத்து விட்டார், என்ன ஆச்சு.. இந்த பையலுக்கு ஏன் இப்பிடி கல்யாணம் பேச்சு எடுத்தாலே.. இந்த ஓட்டம் ஓடுறான்.. உடம்பு ஏதும் சரி இல்லையா.. இல்லை.. ஏதும் காதல் தோல்வியா ( இன்னும் நாயகியே பார்க்கால அதுக்குள்ளே தோல்வியா , நேசன் சார்.. உங்களுக்கு தான் இப்போ உடம்பு சரி இல்லைன்னு நினைக்கிறன் )என குழம்பி.. போய் தன மனைவியே தேடி போய்விட்டார்,,,
 

Attachments

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ட்ரிங்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் என பள்ளியில் லஞ்ச் பிரேக் மணி அடிக்க..


ஓகே ஸ்டுடென்ட்ஸ் மத்த டாபிக் அடுத்த கிளாஸ்ல பார்க்கலாம்... இப்போ எல்லாரும் நோட் சப்மிட் பண்ணிட்டு சாப்பிட போங்க எல்லாரும்.. என.. வகுப்பு ஆசிரியர் சொல்ல..

எல்லாரும்.. தங்களின்.... நோட் எல்லாம் அடிக்கி வைத்துவிட்டு.. கிளம்பி விட...
நிஷாந்தினி…தனது தோழி உடன்.. கிளாஸ் முடிந்து வெளியே வந்தாள் ……. செம்ம சப்ஜெக்ட் ..லட்டு... இந்த.. கெமிஸ்ட்ரி …. என லதா விடம் சொல்ல


லதா.. , அடி போடி இவளே.. செம்ம சப்ஜெக்டாம்.. சப்ஜெக்ட் நீ தான் டி அதை மேச்சுகனும்…. பக்கி.. அந்த ஆளு நடத்தினத கேட்டுக்றது சும்மாவே இருக்கலாம்.. அவ்வளோ மொக்கை.. அப்பிடி ஒரு தூக்கம் டி எனக்கு… …


நிஷா, ” ஹாஹாஹா… அடியே . இன்னும் ரெண்டு மாசம் தான் .. இருக்கு..எக்ஸாம்க்கு….. நீ என்னனா இப்பிடி சொல்லுரவ… ”


” ஆமா இப்போ படிச்சு.. நான் என்னத்த சாதிச்சேன்.. பாஸ் ஆகினா போதும் டி எனக்கு…, படிச்சாலும் படிகாடியும் என் மாமா இருக்கான் அவன் பார்த்துப்பான் என்னை.. சோ.. பிரச்சனை இல்லை…. ” என லதா கூலாக சொல்ல...


” அடிப்பாவி....… , நீ எல்லாம் நல்லா வருவ.. , ஆமா எங்கே லதா இந்த ராகவி… ரெண்டு நாளா ஆளையே காணோம்.. ” நிஷா சுற்றில்லும் ராகவியே தேட


லதா, ” அதை ஏன் .. கேட்குற… அவ போக்கே வர வர சரி இல்லை… எங்க போறா என்ன பன்னுரானே தெரியே மாட்டேங்குது.. எதோ போதை அடிச்சா மாதிரியே சுத்துறா டா..சரியா எனக்கே சொல்ல தெரியல.. வா முதல போய் சாப்பிடுவோம்… அப்புறம் அவள போய் தேடுவோம் என்ன ஆனாலும். நமக்கு சோறு தான் முக்கியம்... நீ வா …” லதா சொல்ல..


லதாவின் பதில் கேட்டு.. நிஷா.. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று... விட்டாள். ” என்னாது போதை அடிச்சா மாதிரியா.. என்ன லதா சொல்லுற… எனக்கு ஒன்னும் புரியலையே…ஏன் அப்பிடி இப்போ எங்க அவ.. இப்போ .. என கேட்க.. ”


லதா, ” யாருக்கு தெரியும், ” எங்க இருக்கான்னு … அதான் மோதலையே சொன்னேன்.. சாப்பிட்டு தேடுவோம் வா . என ஸ்கூல் ப்ளே க்ரௌண்டில் அமர்ந்து மத்தியே உணவை உன்ன.. ஆரம்பித்தார்கள் இருவரும்….”

ஆனால் .. நிஷா .. ராகவிக்கு என்ன ஆயிற்று என்கிற யோசனை உடன்.. உணவை வேகமாய் உண்டு முடித்தாள் ..அவளின்.. வேகத்தை பார்த்து....


” ஏய் மெதுவா டி. விக்கிக்க போகுது…. லதா பதற . ”
நிஷா…’ இப்போ உன்னக்கு.. அதுவா முக்கியம் சிக்கிரம் சாப்பிட்டு ..ராகவியே போய் பார்க்கலாம்… ” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே..
சற்று தூரத்தில்…. இவர்களை நோக்கி.. ஒரு மாணவி. நடையில் சிறு மாற்றம் தெரியே நடந்து வந்தாள்….அவள் தான் ராகவி….கையில்.. எதோ சாக்லேட் சாப்பிட..படி…


நிஷா, ‘ ஹே லட்டு.. என்ன இவ இந்த நேரத்துல போய் சாக்லேட் சாப்டுட்டே வரா … அதுவும் ஒரு மாதிரி வேற நடந்து வராளே... டா.. ஏதும் சரி இல்லை ம்மா…என கவலை உடன் சொன்ன நிஷாவை பார்த்த


லதா… நீ ரொம்ப கவலை படாதே டா.. உனக்கு மத்தவங்க.. கஷ்ட படுறத பார்க்க முடியாது.. அது நால தான் உன்கிட்ட அப்போவே நான் இவள பத்தி சொல்லல...… விடு என்னனு பார்ப்போம் … என அவளும் .. நிஷா…உடன் எழுந்து கொள்ள.. அதற்குள்..


ராகவி அவர்களை .. நெருங்கி..வந்து விட்டாள் … ஹாய் மக்களே.. இங்க என்ன பண்ணுரிங்க..”

” ம்ம் . , கூடி உட்காந்து.. கும்மி அடிச்சுகிட்டு இருக்கோம் நீயும் வா சேர்ந்து அடிப்போம்.. என நக்கலாக லதா சொல்ல..”


நிஷா, “ ஸ்ஸ் சும்மா தான் கொஞ்சம் இரேண்டி. உன் திரு . வாயே வச்சுக்கிட்டு.. ”


லதா.. , ஆமா என்ன சொல்லு அவளை ஏதும் கேட்காத எங்க போயிட்டு வரா இந்த நேரத்துல இவ . கேளு நீ முதல . அவ கிட்ட...”


நிஷா, ” எங்க ராகவி கிளாஸ் கூட வராம போயிட்ட .. எங்க போன. நீ.. ரெண்டு நாளா உன்ன பார்க்கவே முடியல... என கேட்க. ”

அது ஒன்னும் இல்லை நிஷா…எனக்கு பசியே இல்லை ஒருமாதிரி கை எல்லாம் வேற நடுங்குது டா. அதான்.. கொஞ்சம் ரெஸ்ட்ரூம் வரை போனேன்…


அதை கேட்ட லதா நிஷாவின்... காதுக்குள்…,” ஏண்டி.. அது என்ன மாயம்.. ரெஸ்ட்ரூம் போனா நடுக்கம் குறையுமா …புதுசா இருக்குள்ள… என நிஷா கையே இறுக்கமாக பிடித்து... இப்போ எனக்கு ஆரம்பிச்சுருச்சு டி நிஷி.... ”


நிஷா,, பதட்டமாக லதாவிடம் .. ” உனக்கு என்ன ஆச்சு..”


” லதா, ” நடுக்கம் தான் டா. வா நம்மளும் போகலாம்.”


நிஷா, ” எங்கே..”


லதா, ” ரெஸ்ட்ரூம்.. நடுக்கத குறைக்க..”

நிஷா… ” கருமம்.. ச்சீ.. . லட்டு…… இப்போ நீ சும்மா அமைதியா நிக்கல.. அப்புறம் பாரு.என அவளை அடக்கியவள் .. ராகவி பக்கம் திரும்பி.. என்ன சொல்லுற ராகவி.. அப்பிடி என்ன தான் உன் பிரச்சனை… இப்போ எல்லாம் நீ எங்க கூட படிக்க வருவதும் இல்லை பப்ளிக் எக்ஸாம் வேற வருது உனக்கு ஞாபகம் இருக்குல. ”

ராகவி, தன் தோழி தானே . என்று.. பாதி உண்மை பாதி பொய்யையும் சேர்த்து.. சொன்னாள் …எனக்கு இந்த சாக்லேட் இல்லேன்னா ஏதும் ஓட மாட்டேங்குது நிஷா. அதான் போய் . வாங்கிட்டு வந்தேன்… இப்போ தான் நடுக்கம் குறையுது.. நீங்களும் டேஸ்ட் பண்ணுங்களேன் நல்லா.. இருக்கு டா.என்று
நிஷாவிடம் ஒரு சிறியே துண்டு உடைத்து கொடுத்தாள்



லதா, மீண்டும் நிஷாவின் காதை கடித்தாள் .., டார்லு.. இதுல ஏதோ விவகராம் இருக்கும் போல டா. வாங்கி சாப்பிடாத… என அவள் எச்சரிக்கும் போதே..


நிஷா..” எனக்கு சின்ன துண்டு எல்லாம் வேண்டாம்.. புல் சாக்கி.. தான்.. வேணும் ராகவி இருக்கா உன் கிட்ட..”


ராகவி.. சந்தோசமாக.. தனக்கு ஒரு துணை கிடைத்து விட்டாள் என்று.. அந்த போதை மறந்து கலந்த இன்னும் ஒரு பிரிக்க படாத சாக்லேட் எடுத்து.நிஷாவிடம்.. தந்தாள்… ராகவி..

அதை வாங்கியே..நிஷா தன் பேகில் வைத்துவிட்டு... நான் அப்புறம் ப்ரேக்ல. . சாப்பிடறேன் ராகா.. வா இப்போ கிளாஸ் க்கு போகலாம்.. என நகர..



ராகவி.. அவசரமாக , “ நீங்க போங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு என்று மீண்டும் வந்த வழியே திரும்பினாள் …”


அவள் போகிற திசையே பார்த்த.. நிஷா… . மீண்டும் அந்த சாக்லேட் பார்த்து….லதாவை பார்க்க.


அவளோ முறைத்த படி.... நீ ஏண்டி இந்த கருமத்த.. வாங்கின.. அதுல என்ன எளவு.. இருக்கோ .. உங்க அப்பாருக்கு தெரிஞ்சது அம்புட்டு தான்.. வேணாம் டி இந்த வெவகாரம் புடிச்ச வேலை. தூக்கி அதை தூரம் போடு. ..என லதா கோபத்தில் நிஷாவ திட்டினாள் ..”

நிஷா, ‘ அது எல்லாம் ஒன்னும் ஆகாது இதுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கணும், இது சாப்பிடறதுக்கு இல்லை செம்பெல்க்கு அப்புறம் இவ யார பார்க்க போறா கூட தெரிஞ்சுக்கணும் ஆனா இப்போ அதுக்கான நேரம் நம்ம கிட்ட... இல்ல லட்டு.. வா வா போகலாம். கிளாசுக்கு அடுத்து பிசிக்ஸ் கிளாஸ் என்று லதாவை அழைத்து கொண்டு.. கிளாசுக்கு சென்றாள் …


*****************************************

hai friends naalaiku podavethiyathai ippove potuten...... appo naalaiku epi kidayatha appdinu ninaika kudaathu.. naalaikum irukku....

ippo padichutu kadakadanu... unga comments sollunga.. paarpom.....
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னருகில் நீ இருந்தால்-3




நிஷாவை பற்றி ஒரு சிறு அறிமுகம்..

நிஷா என்கிற நிஷாந்தினி.. சுமதி - கண்ணன் ஓட இரண்டாவுது மகள்.. செல்ல குட்டி.. துருதுருவென்று தெரிபவள்.. தனக்கு எது சரி என்று தோன்றதை அதே மட்டும் செய்பவள்… அவளது அம்மா மற்றும் லதா மட்டுமே அவளது உலகம்... அன்பானவள்.....
இவள் ஆண் பிள்ளையாக பிறக்கவில்லை.என்கிற ஒரே காரணத்தினால்.. தந்தை கண்ணனுக்கு பெரிய மகள் தான் செல்ல பிள்ளை ஆகி போனாள் .. அது நாள் தான் அவருக்கு எப்போ எல்லாம் வைப்பு கிடைக்குமோ அப்போ எல்லாம் நிஷாவை வார்த்தைகளால்.. ஒரு வழி பண்ணிவிடுவார் அவளது துணிச்சல்.. அவளது பலமே எப்போது அவளை பற்றி. குறை மற்றும் முதலில் சொல்லி இவளை அடக்கி வைக்க பார்பார்.. அதுலயும் தோற்று போவது எனவோ இவர் தான்…அதில் வருகிற கோபம் தான் இவளை முற்றிலும் அவர் ஒதிக்கி வைத்துவிட்டார் ‘



சுமதிக்கு . தன் இரு பெண்கள் என்றாலே உயிர்… இவளின் அக்கா தான் ஷாலினி…அமைதிக்கு மறு பேர்… .. என்று கூட சொல்லலாம்.. இவ்வளால் தான் … பின்னாள். இளையவள் தன் தந்தையின் மானத்தை காப்பற்ற போவது தெரியாமல்.. இவளை தூக்கி வைத்து கொண்டகிறார்.. அந்த கண்ணன்…. ஹ்ம்ம் பார்ப்போம் போக போக என்ன நடக்க போகிறது என்று….



ஷக்தி பவன்… குமரன் வீடு.. இரவு குணா உடன்..வந்த குமரன் நேராக தந்தை இடம் வந்தான்..
அப்பா இந்த அம்மா மனசுல என்ன நினசுகிட்டு இருக்காங்க என்று பொரிந்து தள்ள..


‘ சிவநேசன், ‘ பொறுப்பா.. இப்போ என்ன ஆச்சு.. ஏன் இவாளோ கோபம்.. நீ உட்காரு குணா.. ஏன் நிக்கிற…என சொல்ல. ‘


குணா ஏதும் சொல்லாமல்..அவர் அருகில் அமர்ந்தான்...



” பின்ன என்ன அப்பா.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் சொல்லுறேன் அதை ஏன் இவங்க புருஞ்சுக்காம இருக்காங்க.. எனக்கு பிடிக்கல அப்பா.. இந்த கல்யாணம் கருவேப்பில்லை கொத்தமல்லி ஏதும் ‘


சிவநேசன், ” நிதானமாக… மகனை பார்த்து ....." அது தான் ஏன்.. குமரா உனக்கு பிடிக்கல.. உன் வையசு பசங்க எல்லாம் செட்டில் ஆகிடாங்கலேன்னு உன் அம்மாவுக்கு கவலை… அதை ஏன் நீ கண்டுக்க மாட்டேங்குற…”



” அப்பா நீங்களுமா.., என தலை பிடிதித்து கொண்டு அமர்ந்துவிட்டான்… குமரன்…”
நீ என்ன பிரச்சனைன்னு. சொல்லாத வரைக்கும் இப்பிடி தான் ப்பா , அவ எதிர்பாற்குரதுல… ஒன்னும் தப்பு இல்லையே இல்ல அதுக்கு நாங்க தகுதி ஆனவங்க இல்லைன்னு எங்களை நீ நினைக்கிறியா குமரா.. ” எப்பிடி பேசினால். அவன் வழிக்கு வருவான் என்று தெரிந்த நேசம் சரியான இடத்தில அடித்து...விட...



” நேசனின், பேச்சால்.. குமரன் சற்று ஆடி தான் போய் விட்டான்..” என்ன இது இப்பிடி பேசுறிங்க அப்பா.. நான் என்னைக்கும் அப்பிடி நினைச்சது இல்லை அப்பா. நீங்களும் என்ன புரிஞ்சிக்கலைன்னா எப்பிடி ப்பா . எனக்கு கல்யாணம் மேல நம்பிக்கை இல்லை அப்பா…அவ்வளோ தான்.. அதுவும் இல்லம்மா.. நான் பாதி நாள் வெளியே மீதி நாள்.. மட்டும் வீட்டுல இருக்கேன் வரவ.. எதிர் பார்க்கிற மாதிரி.. நான் இல்லைனா.. வாழ்கையே நரகம் ஆகிடும் ப்பா என சொன்னவனை.. பார்த்த சிவநேசன்…”
இது தான் நீ கல்யாணம் வேணாம் சொல்லுறதுக்கு கரணம் என்றால் இப்போ உங்க அம்மா என்ன குறைச்சல போயிட்டா .. குமரா.. நானும் போலீஸ் ல இருந்து ரிடைர் ஆகினவன் தான் , நீ எப்பிடி இப்பிடி யோசிக்கிற.. எனக்கு புரியல குமரா. இது மட்டும் தான் காரணமா.. இல்லை.. வேற ஏதும்.. ??? ”




அப்பா…!!! என அவன் திணற... ( அவனுக்கே சொல்ல போனாள் ஒன்றும் புரியவில்லை.. ஏதோவோ அவனை தடுத்து. எது என்று கேட்டால் அவனிடம் பதில் தான் இல்லை...ஆனால் திருமணம் மட்டும் வேண்டாம் )
சொல்லு குமார எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும் ‘ என சிவநேசன்…. ஒரு பிடியாய் நிற்க….
குமரன், தவித்து போனான், ” . அப்பா ” மேலும் பேச அவன் வார்த்தைகளை தேடினான்...
” இதோ பாருப்பா .. நாளைக்கு உங்க அம்மா நீ நான் உனக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வர… இதுல எந்த மாற்றம் இல்லை நீ வர அவ்வளோ தான் ” என போதும் டா சாமி என்று வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் விட....
குணா.. ” டேய்.. ஏன் டா இப்பிடி இருக்க என்ன பிரச்சனை அத சொல்லு முதல நொண்டி சாக்கு சொன்னேன் வை மவனே மனுசனா இருக்க மாட்டேன் நான்....என குணாவும் குமரனிடம் அவன் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறான் என கேட்க..




வேறு வழி இல்லாமல் குமரன்..... “ சொல்ல ஆரம்பித்தான்.. குணா உனக்கு யாபகம் இருக்கா.. நம்ம கேடர்ல சஞ்சீவ் இருந்தான்ல. அவன் லைப் எப்பிடி வீணா போச்சு உனக்கு தெரியும் தானே.. “
அவ்வளோ தான் நண்பனின் பதிலை கேட்டு குணா அவனை திட்டி தீர்த்து விட்டான்... “ நினச்சேன் டா நீ அவன தான் சொல்லுவேன்னு... ஏண்டா உனக்கு அறிவு எங்க போச்சு கேட்குறேன்... .அவன் எல்லாம் ஆளு அவன் சொல்லுற கதையே கேட்டு நீ இப்பிடி இருப்பியா லூசா நீ.. என்ன சொன்னான் உன் கிட்ட இந்த பொண்ணுகளே வேஸ்ட் நம்மள நம்ப வச்சு விட்டுட்டு போயிர்வாளுங்க சொன்னனாகும் ..அதை கேட்டு நீயும் இப்பிடி சாமியார சுத்த முடிவு பண்ணிட அப்பிடி தாணே “
நண்பன் ஒரு வரி விடாமல்.. சொல்லி காட்டியதில் ..குமரன்.. அமைதியாக ஆமாம் என்று. தலை ஆட்டி வைக்க..

அப்பிடியே ரெண்டு போட்டேன் வை சரியாய் வருவ நீ... உன்கிட்ட மட்டும் இல்ல எல்லார் கிட்டயும் அந்த லூசு அப்பிடி சொல்லுது. சொல்லுறது மட்டும் இல்லாம... நாளை ஒருத்தி ஜொள்ளு விட்டு தெரிறான்.. அவன நம்புவ... மரியாதையா சொல்லுறேன் அப்பா சொல்லுற மாதிரி நாளை போய் பொண்ண பார்த்துட்டு வா... சரி நேரம் ஆச்சு.. குமரா நானும் கிளம்புறேன்..நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா… அம்மா பாவம் டா.. அவங்கள மனசுல வச்சுக்கிட்டு எந்த ஒரு முடிவையும் எடு….. ”


” என்னடா குணா..நீயும் இப்பிடி பேசுற இப்போ எவ்வளோ பெரியே கேஸ் விஷயமா இப்போ நாம அலைஞ்சுகிட்டு இருக்கோம்.. இப்போ போய் கல்யாணம்… அது இதுன்னு… என மீண்டும் அவன் ஆரம்பிக்க....”
நம்பனை ஒரு முறை முறைத்துவிட்டு... அது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் … நீ போயிட்டு நாளைக்கு பொண்ண பார்த்துட்டு வா நான் கிளம்புறேன் என்ன வரேன் டா.. சொல்லிவிட்டு .. குணா சென்று
விட்டான்....
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குமரன் .. நொந்து…போய் அமர்ந்து விட்டான்…., ” என்னடா இது புது சோதனை… இவ்வளோ நாள் அமைதியா இருந்த தந்தை.. தாய் இப்போது இவ்வாறு வேடிபத்தின் காரணம் என்னவோ….சரி.. போய்.. பாப்போம்.. எல்லாம் விதி. விட்ட வழி... ” என்று பெண் பார்க்க போகும் சடங்கிற்கு தயார் ஆகினான்…”

விடியல்…யாருக்கும் காத்து இருக்காமல்.. ..அழகாக விடிந்தது….


வழக்கம்.. குமரன் பரபரக கிளம்ப…. ருக்மணி..அவன் முன்னாள் வந்து.. இன்னைக்கு.. உனக்கு பொண்ணு பார்க்க போறோம் குமரா சிக்கிரம் வந்துரு சாய்ந்திரம்,……

” அம்மா..” அவன் ஏதோ சொல்ல போக..

” அப்புறம் உன் இஷ்டம் ” என மகன்.. முகத்தை கூட பார்க்காமல்… ருக்மணி செல்ல போக..…”
குமரன்…சரி ம்மா வந்துடுறேன்… என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் ”



நேசன், மனைவி இடம்.. ” ஏண்டி அவன இப்பிடி படுத்துற.. நேத்து அவன் முகத்தை பார்க்க முடியல.. எப்பிடி தவிச்சு போயிட்டான் தெரியுமா.. இன்னும் கொஞ்சம் காலம் போகட்டுமே.. ”


ருக்மணி.., ” இல்லைங்க.. இன்னும் அவன இப்பிடி விடுறது எனக்கு எண்ணம் இல்லை.. ”
நேசன், ” சரி என்னமோ பண்ணு.. நான் மீட்டிங் இருக்கு கிளம்புறேன்.. சாப்பாடு எடுத்து வை..இதோ வரேன் என்று சொல்லிவிட்டு.. அறையே நோக்கி சென்றுவிட்டார் ….


ருக்மணி.. தன் கணவருக்கு உணவு... தட்டில் பரிமாறி... வைத்துவிட்டு... அவர்காக காத்து கொண்டு இருந்தார்....



சாந்தி.. இல்லம்…..


என்னங்க…. சொன்னது எல்லாம் வாங்கி . வந்துடிங்களா .. இன்னைக்கு.. ருக்மணி அண்ணி சிவா அண்ணன்…அவங்க பையன் நம்ம வீட்டுக்கு வரதா சொல்லி இருக்காங்க. .. நம்ம.. ஷாலினியே பார்க்க..”


எல்லாம் வாங்கியச்சும்மா.. நீ வேற என்ன வேனும்னு சொல்லு..இப்போவே போய் கையோட வாங்கிட்டு வந்துறேன்.. அவங்க வர அப்போ எந்த குறையும் இருக்க கூடாது... என என்றைக்கும் இல்லாம கிருஷ்ணன் மிகவும்.. சந்தோசமாக மற்றும்.. தன்மையாக மனைவிடம் பேசினார்... (
அதுவே சுமதிக்கு ஆச்சரியம்... பேசுறது இவர் தானா.. ) என்கிற யோசனை உடன்.. வேலை பார்த்து கொண்டே.... போதும்ங்க நீங்க உங்க பொண்ணுகிட்ட மட்டும் பேசிடுங்க...... அவ… அப்போ தான் சிக்கிரம் காலேஜ் ல இருந்து வருவா…”



” ஏண்டி… இன்னும் அவ கிட்ட பேசவே இல்லையா.. ” என கிருஷ்ணன் கோபமாக பேச போக..

[ ஆகா மறுபடியும் வேதாளம் முருக மரம் ஏறுதே... ] நான் பேசிட்டேங்க.. இருந்தாலும் நீங்க ஒருதரம் பேசிடுங்க.. ” அவ உங்க பேச்சை தான் கேட்பா " சுமதி சொல்லி விட...

‘ சரி ” என்று மகளை இடம் பேச சென்றார். ‘


இவர்களின் பேச்சை கேட்டு.. கொண்டு இருந்தா. நிஷாந்தினி அப்போது தான் பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் ….ஓஹோ ..இந்த...
சிடு முஞ்சி..சிகாமணியே.. பொண்ணு பார்க்க வரங்களா .. பாவம் டா.. மாமு நீ.. உனக்கு வேற… பொன்னே. கிடைக்கலையா… இந்த ஊருக்குள்ள என மனதுக்குள்.. குமாரன்க்கு வேண்டி பரிதாப பட்டு… பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டாள்........




*************************************


ஹாய் friends... itho aduththa epi potuten.. padichutu unga golden comments ah appidye thaatti vidunga .....
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Untitled design (1).jpg


4
காலையில் இருந்து.. குமரன் தன். மனதோடு போராடிக்கொண்டு இருந்தான்.. . தன் பெற்றோர் இடம்

பெண் பார்க்க வருகிறேன் என்று எதோ தந்தையின் வார்த்தைக்கு கட்டு பட்டு சொல்லி விட்டான்…

ஆனால்.. அவன் கைப்பிடிக்க போகும் பெண்.. அவனை புரிந்து கொள்ளுவாளா இல்லை தனக்கு.

தன்னோடு கேடர் ... நண்பனின் நிலைமை தானோ என்கிற பயம் தான்... அவனை ஆட்டி படைத்தது....

…அவனோ... நேரம் காலம்.. தெரியாமல் ஓடுபவன்…எப்படி.. அப்பா சொல்லுவது போல்.. தனக்கு

மனைவியா வருபவளும் தன்னை தன் வேலை பற்றி புரிந்து கொள்வாளா.. என்கிற கவலை தான்

அவனை ஆட்டி படைத்தது.. இதை நினைப்பு உடன்.. மப்டியில் தனக்கு தகவல் கிடைத்த இடத்திற்கு

வந்தான்.. குமரன்… அது அந்த நகரத்தின் மிக பெரியே.. மால்

அங்கே… குமரன் தனது விசாரணையே தொடர ஆரம்பித்தான்....

*********************************************

இங்கே... பிளஸ் 2 மாணாவர்களுக்கு... ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் நடந்து கொண்டு இருந்தது......


நிஷா.. லதா உடன்.. கிளாஸ் கவனிப்பது போல்… ராகவியே கவனித்தாள் … ராகவி நொடிக்கு ஒரு தரம் தனது கை கடிகாரத்தை பார்த்த படி….ஒரு வித பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள் ...
அவளையே பார்த்து படி இருந்த.....


லதா... " நிஷாவிடம்......”ஏண்டி… என்ன இவ.. பொண்டாட்டியே பிரசவ வார்ட்குள்ள..அனுப்பிவிட்டு.. வெளியே நிக்கிற புருஷன் மாதிரில ஒரே படபடப்பா உட்காந்து... இருக்கா .. "


நிஷா , அவள் பக்கம் திரும்பி.. ஏய் லட்டு.. கொஞ்சம் நேரம் அமைதியா தான் இரேன்..நாம பேசுறது அவளுக்கு கேட்டுச்சு அவ்வளோ தான் ”

லதா.. சரி சரி.. நீ அவள நோட்டம் விடு.. நான் மாம்ஸ் கூட டூயட் பாட போறேன்…என்று தனது பேக்கை..எடுத்து டெஸ்கில் மீது வைத்து தலை சாய்க்க...போக...


அதை பார்த்து...


நிஷா, ” எது.?/ ” அவள் அதிர்ந்துவிட்டாள் ..

லதா, ” கனவுல.. ஆத்தா.. என பெஞ்சில் தலை கவுந்து படுத்து கொண்டாள் .. ”

நிஷா, இவள திருத்தவே முடியாது , என மெல்ல சிரித்து விட்டு பாடத்தை கவனிக்க..... கை அதுபாட்டுக்கு எழுதும் வேலையே பார்த்துக்கொண்டு இருக்க.... கண்ணும் ராகவியே கவனிக்க தவறவில்லை...…. ராகவியே ஒரு பக்கம் பாடத்தை ஒரு பக்கம் கவனிக்க ஆரம்பித்தாள் .”
கிளாஸ் முடியே..இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளதால்… வேற வழி இன்றி மூவரும் அமர்ந்து இருந்தனர்….


ராகவி…சாக்லேட் வாங்க போகணுமே… என்கிற எண்ணத்துடன்..


நிஷா - லதா. இருவரும்...” . இவ எங்க தான் போறா.. . அப்படி எங்க யார் கிட்ட சாக்லேட் வாங்குறா. இன்னைக்கு தெரிஞ்சு ஆகணும் அப்பிடியே அதுல என்ன கலந்து இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கலக்கத்துடன் அவள் மேல் ஒரு கண் வைத்து கொண்டே .. கிளாஸ் கவனித்தார்கள் இருவரும் .


இதோ முடிந்துவிட்டது.. யுகமாய் கடந்த இரண்டு. ..மணி நேரம்…ராகவி… இவர்களை கவனிக்காமல். இல்லை இல்லை..யாரையும். கவனிக்கும் எண்ணம் இல்லாமல்...அவசரமாக.. வெளியே செல்ல..[ ஓடினால் என்றே சொல்லலாம் ]

நிஷா .. ” ஏய்.. லட்டு…எழுந்திரி... வா கிளம்பலாம் . போதும் தூங்கினது .. கிளாஸ் முடிஞ்சுருச்சு.. ராகவி .. வேற வெளியேபோயிடா டா…என லதாவை இழுத்து கொண்டு நிஷந்தினியும் வெளி ஏறி ராகவி அறியாமல்.. அவளை பின் தொடர்ந்தாள் …


லதா, ” ஹே மெதுவா நிஷா… இப்பிடியா இழுத்துகிட்டு வருவே.. கை போச்சி டி.. பக்கி… எப்படி வலிக்குது தெரியுமா என வலியால் முகத்தை சுழித்த படி... தன் கையே தேயித்த படி..சொல்ல... ‘


நிஷா.. :” சாரி லட்டு.. வா வா சிக்கிரம் போலாம்.. நேரம் ஆச்சு.. அவ அப்பவே போயிட்டா என ராகவியே பின் தொடர்ந்தார்கள் இருவரும்… இப்போதான்.. ராகவி.. தன் பின்னே யாரும் வருகிறார்களா என்று சுற்றிலும்.. பார்த்து கொண்டே செல்ல..


அதை கவனித்து....... லதா....நிஷாவிடம்… ” தெளிவு டி மக்கா இவ.... எப்படி நோட்டம் விட்டுடே போறா பாரு.. எனக்கு என்னமோ இவ பெரியே தப்பு பண்ணுற மாதிரி தெரியுது நிஷா….சிக்குவாள அப்போ பேசிக்கிறேன் இவள...


நிஷா, ” அதே தான் லட்டு எனக்கும் தோணுது..… வா போகலாம்..


ராகவி. சுற்றும்... முற்றும் பார்த்த படி சென்ற இடம்…. ஒரு பூங்கா… நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு.. அங்கே யாரையோ தேடியே படி.. அருகில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள் … ராகவி.....


இவளை பின் தொடர்ந்து வந்த நிஷா மற்றும் லதாவும்.. உள்ளே.. வந்து அவள் காண முடியாதவாறு அங்கே இருந்த.. அதிகமாக செடிகள் இருந்த பகுதியில் பின்… சென்று மறைந்து ..கொண்டார்கள் … …

நிஷா, ” ஹே லட்டு இவ யாரையோ தேடுறா …. யாரா இருக்கும்… அது....


லதா, ” ஒரு வேலை லவ் பன்னுறாலோ…”


” என்னது லவ்வா…..” நிஷாவின் முகம் மாறிவிட்டது...

” ஆமாண்டா இருக்கலாமே ” இது லதா

லதாவின் பதிலில் நிஷா.. மேலும்.. யோசித்து.. லதாவிடம் ” சரி நீ சொல்லுற மாதிரி லவ்வுனே வச்சுக்கலாம்.. அதுக்கு தள்ளாட சொல்லுதா இப்போ சொல்லு.. ”


லதா, ‘ ஆமால…..இருந்தாலும்.. நீ இப்படி எல்லாம் யோசிக்க கூடாது…, நிஷா… சத்தியமா முடியல…”

அப்போது தான் அருகில் இருந்த மாலலிருந்து விசாரணையே முடித்துவிட்டு வெளியே வந்த குமரன்…

அந்த பூங்காவை கவனித்தான்…[ ஒரு வேலை.. நம்மள…திசை திருப்பி விடுறதுக்காக… மால் சொல்லி இருக்கலாம்.. நாம ஏன் … இங்க போய் பார்க்க கூடாது.. என அந்த பூங்காவை நோக்கி சென்றான்… ” ]

*****************
ராகவி.. எதிர்பார்த்தது போல்… அந்த சாக்லேட் குடுக்கிற ஆளும் வந்து சேர்ந்தான்...… ” [ தன் முகத்தை மறைத்து கொண்டு.. ஒரு வித அழுக்கு உடை அணிந்து வாறு...கையில் ஒரு சிறியே பிளாஸ்டிக் கவர் உடன் ]


அவனை பார்த்த உடன்.. தனக்கு.. போதை மருந்து கலந்த..தனக்கு கிடைக்க போறது எண்ணி அவள் முகம் மலர்ந்து விட…


இங்கே நிஷா லதா இருவரின் முகம்.. பயத்தால்… வெளிறியது…

நிஷா.. வேகமாய். தனது அலைபேசியே. எடுத்து… அதில் நடந்த அனைத்தும் படம் படித்து முடித்தாள்…..
அதில் இருவரும் இன்னும் ஒன்றை கவனித்தார்கள் .. நாற்பது ரூபாய்.. கொடுத்து.. வாங்க வேண்டியே.. சாக்லேட்டை ..அவள் அதிக விலை குடுத்து வாங்குவது..
அவன் சாக்லேட் குடுத்துவிட்டு.. வந்த வேகத்தில் மறைந்து விட.. ராகவியும் வேகமாக… அந்த இடத்தை விட்டு.. நகர்ந்து விட்டாள்..



ஆனால் …. நிஷா…மற்றும் லதாவினால்.. அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட... நகர முடியவில்லை… தனது தோழி.. எவ்வளோ பெரியே பழக்கத்திற்கு அடிமை ஆகி இருக்கிறாள்.. என்று.. அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை…. இதை எப்படி சரி செய்ய போகிறோம் என்கிற குழப்பம் மட்டுமே அவர்கள் இடத்தில இருந்தது….

மெல்ல..நிஷா… லட்டு…என கண் கலங்க.. லதாவை பார்க்க..


லதாவும்.. கிட்ட தட்ட அதே நிலையில் தான் இருந்தால்…. சிறு வயது முதல்.. தோழிகள்.. மூவரும் ஒருத்தரை பிரிந்து மற்றோவர் இருந்ததே இல்லை… அப்படி இருக்கையில் இந்த பழக்கம் .. எப்படி இவளுக்கு வந்தது..வந்தவன் யார்… அந்த சாக்லேட்டில் கலந்து இருப்பது .. போதை மருந்து தானா அல்லது வேற எதுவுமா … என இருவரும் யோசிக்க…

நிஷா. லதாவிடம்....” . லட்டு இப்போ என்ன பண்ணுறது ..நாம “


லதா.. ” நானும் அதை தான் யோசிக்கிறேன் நிஷா….. என் மாமா..போலீஸ் தானே. பேசாம காதும் காதும் வச்ச மாதிரி அவர் கிட்ட பேசி.. இந்த பிரச்சனையே முடிச்சா தான் என்ன…’


லதாவின் யோசனை நிஷாவிற்கும் சரி என்று தான் தோன்றியது... அதுவும் சரி தான்டா.. ஆனா இப்போ எப்படி அவர பார்க்க முடியும் டியூட்டி ல .. இருப்பாரே… நாம எப்படி..பேசுறது..அவர்கிட்ட..நிஷா கேட்க..
லதா, அது எல்லாம் போன் பண்ணினா வருவாரு.. டா.. நீ பேசுறியா ..”
நிஷா, ” .. ஓ.. அப்படி போகுதா… விஷயம்… நீ நடத்து மச்சி... என மேலும் அவள் ஏதோ சொல்ல வருவதற்குள்..



லதா, ” போதும் டி.. நேரம் ஆகுது சீக்கிரம் போன் பண்ணு, என்னை கிண்டல் பண்ணனும்ன்னா தான் உனக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடறது மாதிரி... …ஆச்சே....” சொல்ல..

” நானா , நான் மாட்டேன் நீயே பேசி.. அண்ணாவ இங்க வர சொல்லு… என நிஷா தன் போனை எடுத்து.. லதாவிடம் கொடுத்தாள்.. ‘


” லதா வேகமாக. போனை வாங்கி.... . மிஸ்ட் கால்.. கொடுத்துவிட்டு... கால்வருவதற்காக.. காத்துகொண்டு இருந்தனர்… பதிலுக்காக ”

இங்கே.. குமரன் ஓடு சேர்த்து. பூங்காவின் அருகே விசாரணை . செய்து கொண்டு இருந்தான் குணா அப்போது தான் … தனது போன் அலறியதை கவனித்தான்….
மனதுக்குள் இந்த நேரத்துல யாரு… . என்ற யோசினையுடன் போனை எடுத்து பார்க்க… புதியே நம்பராக இருந்தது..



யாரு நம்பர் இது…..அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே..
குமரன் , என்னாச்சு குணா….. ஏன்? போனை இப்படி மொறைச்சு பார்த்துக்கிட்டு இருக்க….”


” இல்லை சார் .. எதோ புது நம்பர் அதான்..”

” பேசுங்க.. நாம…பார்க் அருகே ..வந்தாச்சு…இங்கே ஏதும் தடயம் கிடைக்குதான்னு பார்ப்போம் .. என பேசியே படி முன்னாள்.. செல்ல.. ”

குணா, ” மீண்டும் அந்த நம்பர்க்கு.. கால் செய்தான் …”


தன் போனில் அழைப்பு வருவதைப்பார்த்து.... நிஷா.. இதோ டி.. போன் வந்துருச்சு.. பேசி விஷயத்தை சொல்லுடா.. என லதா கையில் போனை குடுக்க.. ”


லதா.. போனை .. எடுத்து.. ஹலோ…


குணா… அந்த குரல் தனக்கு தெரிந்தது போல்.. இருக்க.. அதை மனதுக்குள் நினைத்தது மட்டும் அல்லாமல்.. வாய் விட்டே.. சொல்லிவிட்டான்.. ”


அதை.. கேட்டு ” ஹ்ம்ம்..மோகினி பிசாசு ஓட குரல்…என சற்று காட்டமாக லதா பதில் சொன்னாள் ..”


” ஹே லதா.. என்னடி இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க.... ஆமா யாரு நம்பர்… இது…’


” ரொம்ப கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம்.. நான் இப்போ உடனே உங்கள பார்க்கணும்… எங்க இருக்கீங்க..என்று..அவள் கேட்க..

” ஹே என்ன விளையாடுறியா இன்னைக்கு கண்டிப்பா முடியாது டி.. கூட சீனியர் வேற இருக்காரு …என குணா மறுப்பு தெரிவித்தான்...”

” யாரு குமரன் அண்ணன் தானே பரவா இல்லை.. அவரும் கூட இருந்தா இன்னும் நல்லது தான். ஒரு பிரச்சனை . அத பத்தி… பேசியே ஆகணும்.. . இப்போ நீங்க வர முடியுமா.. முடியாதா இல்லை நான் ஆபீஸ் வரட்டுமா.. ” லதா கேட்டுவிட...


குணா.. ” என்னது நீ வரியா! இல்ல வேணாம்.. நாங்களே வரோம்.. ஆமா எங்க இருக்க.. நீ.. அப்படி என்ன பிரச்சனை…”


” பிரச்சனை பற்றி.. நேரல தான் சொல்ல முடியும்… போன் எல்லாம் சொல்ல முடியாது.....” என லதா சொல்லி விட..


அதை கேட்ட குணா .., ” சரி சரி.. எங்க இருக்க..”


” தான் இருக்கும் இடம் குணாவிடம் சொல்ல.., அவன்.,. நாங்களும் அங்க பக்கத்துல தான் இருக்கோம்.. எந்த பக்கம் இருக்க..”

” நீங்க அப்பிடியே… சீ- சா கிட்ட இருக்கிற.. மரத்து கிட்ட வந்துருங்க.. நாங்க ..அங்கே தான் இருக்கோம் சீக்கிரம் வாங்க…என அவன் மேலும் கேள்வி கேட்கும் முன்.. போனை கட் செய்து.. நிஷாவிடம் கொடுத்தாள் .”
.
நிஷா..போனை வாங்கியே படி..” என்னடி சொன்னாரு அண்ணா ‘


“ வரேன்னு சொல்லிடாரு டா… “ லதா சொன்னாள்


‘ ஆமா பின்ன நீ மிரட்டின மிரட்டுக்கு.. வந்து தானே ஆகணும்.. இப்போவே இப்படி.. இன்னும் கல்யாணம் ஆகுனா! எங்க அண்ணன் பாடு… ” என்று நிஷா கிண்டல் செய்ய...

” சரி தான். இப்போவே அவருக்கு சப்போர்ட்டா.. என லதா தன் தலையில் கையே வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்.. ”





*********************************************************


hai friends itho aduththa epi pottachu..... sorry konjam perusa poda mudiyala... coz of headache....................tomorrow..big epi kodukka try pannuren..................................... cover page naane poluthu pogama design panninathu eppdi irukunu sollunga ..
 
Status
Not open for further replies.
Top