Nila Yazhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sisSuper
Azhagana oru love story with family..
Congrats sis..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sisSuper
Azhagana oru love story with family..
Congrats sis..
Thank you sisWonderful story and nice finishing
Akkaa ... Unexpected.. Enna sollanu therla .. Ellame solliteenga ethayum vittu vaikla .. Thanks thanks a lot❤புதிராய் ஓர் நேசம்!❤
யது கிருஷ்ணன் - அபிராமி.... அத்தை பொண்ணு - மாமா பையன் கதை( my favourite )...
யது நல்லவன்... Infact romba romba நல்லவன் பட் நாட் டூ அபி... அபி இனியவள்.. உலகத்துக்கே இனியவள் பட் நாட் டூ யது.. இந்த tom and jerry kula nadakura சண்டை( கொஞ்ச நஞ்ச சண்டையா டா அது)... டான்ஸ் competition la aarambichi- பேதி மாத்திரை வரை சும்ம்மா ஒரு பக்கம் alluchu ..( கதைல actions ku பஞ்சமே இல்லாத moment da athu)
லக்ஷ்மி பாட்டி.... Wowieeeee.... The real queen of the kingdom... Enna oru ஆளுமை!!!!! "சும்மா பார்த்தாலே அதுருதுல" dialogue ku suit aavanga writer ji❤❤... இவங்களுக்கு நீங்க கொடுத்த அந்த முக்கியான பொறுப்பு ஹீரோ ஹீரோயின் sandaiya பிரிச்சு விடணும்... அப்படி சண்டையே இல்லாம இருந்தா ( writer ji ku dhan மூக்கு verththudume) கல்யாணம் செய்து சேர்த்து வச்சி sanda poda வைக்கணும்( right ah)......
அன்பான கூட்டு குடும்பம் under the control of lakshmi paati...ஒருத்தருக்கு oruthanga அட்ஜஸ்ட் பண்ணி smooth ah kondu poiduranga...
Hari- யாழி வாங்க டா....ungala pathi enna சொல்ல... யாழி ஒரு பக்கா தங்கச்சி... அண்ணன் எத்திசையோ கண்ண மூடிட்டு தங்கையும் அத்திசையே... அப்படி தான் செல்லம் இருக்கணும் ... ஆனாலும் பாரு, ஹரிய ரொம்ப பதற vachchittaa ☹☹....எப்படியோ தங்கச்சி மனச purinchikitu superb ah yathu serthu vachutan....( Avanuku abi Manasa தவிர all manasu athupidi aachche)
Vinai thideernu மழையில molachcha second hero... எம்மா avana villainu kondu vantha writer ji... உங்களுக்கு எப்படி தான் மனசு வந்ததோ... Swetha kooda koottu serthu vitathuku முழுக்க முழுக்க readers thaan Karanam....
அப்புறம் நெறைய villains vanthainga... Power of yathu..vantha வேகத்துல Poiye poitanga.....
கதையோட மெயின் part: heroine's nature of kissing... "Ladumma".. kadaisi vara avala apdiye kamichiteenga... Romba super ma...
Last but not least .... Writer ji.. unga ezhuthu நடை.... Wowieeeeeeeee தான்....as usual rocked it.....
Opposite poles attract agum attract agum nu Naanum ஒவ்வொரு epi ya theditu vanthen... Kadaisi vara attract ஆகல... Writer ji dhaan paavam பார்த்து ரெண்டும் சேர்ந்து tholainganu விட்டுட்டாங்க( அப்படி thaane sis)
overall regular ud' koduthu super family genre கொடுத்ததுக்கு நன்றிகள் writer ji.... ( Neraya sollama miss panirupen.. manichchu...)
❤❤❤❤
Thank you sisarumaiyana story, love , family sentiment ellamye irunthathu,nice starting & nice ending super sis
நன்றி நன்றி ஹன்சா சிஸ் ❤சாதாரண குடும்ப கதையாக இருந்தபோதிலும் அதனை சுவரஷ்யம் குறையாமல் பல உணர்வுகளை சேர்த்து படைத்திருக்கிறார் ஆசிரியர்.
யது இவன் தொழிலில் புலி. வீட்டில் அனைவரையும் அரவணைத்து காக்கும் சிங்கம். யாழினியின் மேல் அதீத பாசமும் அபியின் மேல் சொல்லாத நேசமும் இழையோடுகிறது. காதலை காட்டதெரியாதவன்.. ஒரு thanks கு கூட பஞ்சம் பிடிச்சவன்...
அபி இவள் ஒரு சரவெடி... யது வடக்கு என்றால் இவள் கண்டிப்பாக தெற்கு தான். யதுவுக்கு இவள் செய்யும் அட்டூழியங்கள் சொல்லி மாளாதவை... அவனுடைய சாப்பாட்டில் பேதிமாத்திரையை கலப்பது எல்லாம் குறும்பின் உச்ச கட்டம்.
யாழினி ஹரி ஜோடி அருமை..
லக்ஷ்மி பாட்டி ஒரு iron lady.
வினித் கடைசியில் வந்தாலும் செம்மையா entertain பண்றான்... அவன் அபியை கடத்துவது எல்லாம் வேற levelங்க...
அழுத்தமில்லாத குடும்ப கதை..
வாழ்த்துக்கள் கா.
இன்னும் ஒரு வாரத்தில் ஒரு குறுநாவல் முழுமையாக அல்லது தினமும் பதிவேற்றம் செய்வேன் சிஸ் ❤Sis next story eppo